சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இஸ்மெட் இனோனு Khan11

இஸ்மெட் இனோனு

Go down

இஸ்மெட் இனோனு Empty இஸ்மெட் இனோனு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:00

கி.பி. 1884 - ஆம் ஆண்டு துருக்கியின் ஸ்மீர் என்னும் ஊரில் இஸ்மெட் இனோனு (Ismet Inonu) பிறந்தார். கல்வியை முடித்த இவர் உதுமானிய படையில் சேர்ந்தார். படையில் பல பதவி உயர்வுகளைப் பெற்று 1918 வாக்கில் போர்த்துறையின் துணைச் செயலராகப் பதவி வகித்தார். 1920 - ஆம் ஆண்டு எட்ரின் தொகுதியிலிருந்து உதுமானிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், தேசிய இராணுவத்தின் படைத்தலைவராக பதவி வகித்தார். அப்போது மேற்கு அனடோனியாவைக் கைப்பற்றிக் கொண்ட கிரேக்கப் படைகள் மீது இரு போர்களை நடத்தி அவர்களை விரட்டியடித்தார். இப்போர் நடைபெற்ற இடம் இனோனு ஆகும். தாம் பெற்ற வெற்றியின் நினைவாகவே இவர் தம்மை இனோனு இஸ்மத் எனக் கூறிக்கொண்டார்.

அங்காராவில் அமைக்கப்பெற்ற தேசிய பெருமன்றத்தின் ஆட்சியில் 1922 - ஆம் ஆண்டு இவர் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றார். 1923 - ஆம் ஆண்டு அக்டோபர் 29 - ஆம் நாள் துருக்கி குடியரசு நாடானது. குடியரசு துருக்கியின் முதல் தலைமை அமைச்சராக 1923 முதல் 1937 வரை பதவி வகித்தார்.

1938 - ஆம் ஆண்டு முஸ்தபா கெமால் ஆடாடர்க் மரணமடைந்த பின், இவர் குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 - இல் மக்களாட்சி கட்சியை உருவாக்கி ஊக்கம் கொடுத்தார். 1950 - ஆம் ஆண்டு தேர்தலில் மக்களாட்சி கட்சி குடியரசு கட்சியைத் தோற்கடித்தது. 1950 முதல் 1960 வரை இவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தார்.

1960 - இல் ராணுவப் புரட்சி ஏற்பட்ட பின் 1961 க்கும் 1965 க்கும் இடைப்பட்டக் காலத்தில் மூன்று கூட்டாட்சி அரசுகளை அமைத்தார். 1965, 1969 - ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வியடைந்தது. இவரை எதிர்த்த குடியரசுக் கட்சியினர், 1967 - இல் கட்சியை உடைத்து புதிய கட்சியைத் துவக்கினர். 1972 - ஆம் ஆண்டு இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

துருக்கியை முடியாட்சிக் கொடுமைகளிலிருந்து விடுவித்து குடியரசாக்கிய முஸ்தாபா கெமால் ஆடாடர்குக்கு உறுதுணையாக விளங்கிய இவர் 1973 - ஆம் ஆண்டு டிசம்பர் 25 - ஆம் நாள் மரணமடைந்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum