சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மன்னன் பார்பரோசா பிரெடெரிக் Khan11

மன்னன் பார்பரோசா பிரெடெரிக்

2 posters

Go down

மன்னன் பார்பரோசா பிரெடெரிக் Empty மன்னன் பார்பரோசா பிரெடெரிக்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 17:08

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய பேரரசராக விளங்கியவர் பிரெடெரிக் - I (Frederick - I). இவரது செந்தாடி இவருக்கு சிறப்பை அளித்ததால் செந்தாடி (Borborossa) பிரெடெரிக் என்று அழைக்கப்பட்டார்.

இவர் காலத்தில் ஜெர்மனி போர்த் துறையில் புகழ்பெற்று விளங்கியது. காலாட்படையை வைத்து குதிரைப் படையை ஓட ஓட விரட்டிய பெருமை இவருக்கு உண்டு. இத்தாலிய நகரங்களுக்கு இணையாக ஜெர்மானிய நகரங்கள் வளர்ந்தது இவர் காலத்திலேயே.

கி.பி. 1123 - ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சுவாபியா (Swabia) என்ற கோட்டையிலிருந்து தோன்றிய ஹோஹன் - ஸ்டாஃபென் மரபைச் சேர்ந்தவர். முதலில் சுவாபியா கோட்டையின் தலைவராக இருந்து 1152 - ஆம் ஆண்டு ஜெர்மனியப் பேரரசராக முடிசூட்டப் பெற்றார். இவருக்கும் போப்பாண்டவருக்கும் இடையே நடந்த போராட்டம் முக்கியமாகக் கருதப்படுகிறது.

1157 - ல் போப் நான்காம் ஹேரிடியன், பார்பரோசா பிரெடெரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் பேரரசர் போப்பிற்கு அடங்கியவர் என்று எழுதியிருந்தார். இது பெரும் பிரச்சினையாகியது. போப் பேரரசருக்கு கட்டுப்பட்டவர் என்பதை நிரூபிக்க இத்தாலி மீதும், ரோம் மீதும் பெரும் படையுடன் கிளம்பினார். இத்தாலிய நகரங்களெல்லாம் வெற்றிக் கொள்ளப்பட்டன. கோட்டை கொத்தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. மக்கள் வேறு நகரங்களில் குடியேற்றப்பட்டனர். பார்பரோசா ஆதிக்க உச்சியிலிருந்தார்.

1159 - ல் மூன்றாம் அலெக்ஸாண்டர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, பார்பரோசா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு ஒருவரை போப்பாக பிரகடனப் படுத்தினார். போப் மூன்றாம் அலெக்ஸாண்டர் இத்தாலிய அரசர்களிடம் தஞ்சம் புகுந்தார். பலவருடங்கள் தொடர்ந்து போர் நடந்தது. அப்போது இத்தாலிய அரசர்கள் ஒற்றுமையுடன் போரை நடத்தினர். 1176 - ல் நடைபெற்ற யுத்தத்தில் பார்பரோசா தோல்வியைத் தழுவினார். பேரரசர் படையைச் சேர்ந்த சிலரின் சதிச்செயலும் இதற்குக் காரணம். இதன் காரணமாக 1177 - ல் வெனிசில் போப்பை சந்தித்து மன்னிப்பு பெற்றார். போப் கோவேறு கழுதையின் மீது ஏறும்போது பணிந்து படித்தட்டைத் தாங்கி உதவினார். அதன் பிறகு ஆல்ப்ஸ் மலைக்குத் தெற்கே அவர் போர் தொடுக்கவில்லை. ஆனால், ஆல்ப்ஸ் மலைக்கு வடக்கே இருந்த எதிரியான அரிமா ஹென்றியுடன் போரிட்டு வென்றார்.

பார்பரோசா 1190 - ல் இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்டுடனும், பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்புடனும், மூன்றாவது சிலுவைப்போருக்கு சென்றுக் கொண்டிருந்த போது ஒரு சிலிஷயன் ஓடையைக் கடக்கும்போது அணிந்திருந்த போர்க் கவசத்தின் எடையினால் நீரில் மூழ்கி இறந்தார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மன்னன் பார்பரோசா பிரெடெரிக் Empty Re: மன்னன் பார்பரோசா பிரெடெரிக்

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 19:41

மன்னன் பார்பரோசா பிரெடெரிக் 480414 மன்னன் பார்பரோசா பிரெடெரிக் 517195


மன்னன் பார்பரோசா பிரெடெரிக் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum