Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதலாம் இந்திரா
2 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
முதலாம் இந்திரா
கர்நாடக மாநிலத்திலுள்ள மால்கெட் (Malkhed) பகுதியை ராஷ்டிரகூட மன்னர்களுள் முதலாம் இந்திரா ஒருவர். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 670 முதல் 690 வரை ஆகும். கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ராஷ்டிரகூட மரபின் இரண்டாம் மன்னராக கருதப்படுகிறார். இவர் எலிச்பூரை (Ellichpur) தனது தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்.
இரண்டாம் இந்திரா
இந்தியாவில் கர்நாடகப் பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த ராஷ்டிரகூட மன்னர்கள் மரபில் வந்த மன்னர்களுள் ஒருவர் இரண்டாம் இந்திரா. இவர் ஆட்சிபுரிந்த காலம் கி.பி. 730 முதல் 752 வரை ஆகும். இவர் சாளுக்கிய இளவரசியான பவநாகா (Bhavanaga) என்னும் பேரழகியை மணந்ததாக சில பட்டயங்களும், மணமேடையில் அமர்ந்திருந்த இளவரசியைக் கவர்ந்து சென்றதாக சில பட்டயங்களும் தெரிவிக்கின்றன. இவருக்கு பின் இவர் மகன் தந்திதுர்க்கன் ராஷ்டிரகூட மன்னன் ஆனான்.
மூன்றாம் இந்திரா
கர்நாடகத்தில் மால்கெட் ராஷ்டிரகூட வம்சத்தின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவர் மூன்றாம் இந்திரா. இவர் கி.பி. 914 - ஆம் ஆண்டு தன் முப்பதாம் வயதில் பதவியேற்று கி.பி. 928 - ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இவர் பெரும் போரார்வம் மிக்கவராகத் திகழ்ந்தார்.
தன்னை எதிர்த்து வந்த பரமார உபேந்திர ராசா என்பவனை தோற்கடித்ததுடன் உஜ்ஜயினியையும் கைப்பற்றிக் கொண்டான். பின்னர் கி.பி. 916 - ல் வடஇந்தியா மீது படையெடுத்த இவர் கன்னோஜ் - ஐ கைப்பற்றினார். மூன்றாம் இந்திராவின் வடஇந்திய படையெடுப்பு வெறும் தாக்குதலைப் போன்றது. கன்னோஜை இவர் நீண்ட நாள் வைத்திருக்கவில்லை.
நான்காம் இந்திரா
கர்நாடகத்தின் மால்கேட் ராஷ்டிரகூட அரசவம்சத்தின் கடைசி மன்னன் நான்காம் இந்திரா. கி.பி. 939 - ஆம் ஆண்டிலிருந்து ராஷ்டிரகூட வம்சத்தின் புகழ் மெல்ல மெல்ல சரிந்து வந்தது. இந்நிலையில் கி.பி. 972 முதல் 973 வரை ஆண்ட இரண்டாம் கர்க்கா கி.பி. 973 - ல் இரண்டாம் தைலபாவால் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் பெரும் பகுதிகளை இழந்தார். எனவே, நான்காம் இந்திரா தன் தாய்மாமனும் ராஷ்டிரகூட சிற்றரசனுமான கங்க வேந்தன் நொளம்பாந்தக மாறசிம்மனிடம் அடைக்கலம் புகுந்தான். அவர் நான்காம் இநதிராவை அரியணையேற்ற பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி அடைந்தார்.
எனவே, கி.பி. 975 - இல் பங்கபுரா என்னுமிடத்தில் மாறசிம்மனும், கி.பி. 982 - ஆம் ஆண்டு மார்ச் 20 - ஆம் நாள் சரவணபெலகோலாவிற்கு அருகில் நான்காம் இந்திராவும் வடக்கிருந்து உயிர்துறந்தனர். இத்துடன் ராஷ்டிரகூட வம்சம் முடிவுக்கு வந்தது.
சில வரலாற்று அறிஞர்கள் இரண்டாம் கர்க்காவே இம்மரபின் கடைசி அரசன் என்பர்.
Similar topics
» அகிலா முதலாம் வகுப்பு'
» முதலாம் உலகப் போரின் நாசம்
» இந்திரா சௌந்தரராஜனின் 'கோட்டைப்புரத்து வீடு'
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» இந்திரா காந்தி சுட்டுக் கொலை
» முதலாம் உலகப் போரின் நாசம்
» இந்திரா சௌந்தரராஜனின் 'கோட்டைப்புரத்து வீடு'
» காந்தி தரிசனம் - இந்திரா பார்த்தசாரதி
» இந்திரா காந்தி சுட்டுக் கொலை
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum