சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Khan11

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு

2 posters

Go down

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Empty இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 19:08

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Hard-140x140
சிகிச்சையளிக்க முடியாத மார்பு வலியினால் அவதிப்படுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை மூல உயிரணு சிகிச்சை வழங்கக்கூடும் என மருத்துவ விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

மார்புவலியினால் அவதிப்படும் நோயாளர்களுக்கு அவர்களது இரத்தத்திலுள்ள மூல உயிரணுக்களை எடுத்து இதயத்திற்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

இந்த சிகிச்சை சிகாகோவின் வடமேற்குப் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால், ஐக்கிய இராச்சிய நிபுணர்கள் இந்த சிகிச்சை முறை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது, நீண்டகாலப் பலன் பற்றிய விடயங்கள் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சிகிச்சையினால் நோயாளர்கள் இருவருக்கு இதயத் தசையில் சேதம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

167 நோயாளர்களில் நடத்தப்பட்ட தரமான சிகிச்சையில் எந்தப் பலனும் இல்லை என ஆய்வு சுற்றறிக்கை சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நோயாளர்களுக்கு அதிகமான அல்லது குறைவான மூல உயிரணு உட்செலுத்தப்பட்டது.

குறைவான மூல உயிரணு செலுத்தப்பட்டவர்களுக்கு சில காலகட்டத்தில் வாரத்தில் 6.3 எபிசோட்கள் வீதமான வலி உணரப்பட்டது.

உடற்பயிற்சியை சகித்துக்கொள்ளும் நேர அளவு ஆறு மாத காலத்தில் 139 விநாடிகளால் அதிகரிப்படைந்ததோடு நோயற்ற குழுக்களில் இது 69 விநாடிகளால் அதிகரிப்பு செய்திருந்தது.

எனவே அதிகளவு மூல உயிரணுக்களை உட்செலுத்துவது குறிப்பிடத்தக்க பலனைக் கொடுக்கவில்லை.

எலும்பு மச்சை செல்கள்

CD 34+ என்று அழைக்கப்படும் எலும்பு மச்சை மூல உயிரணுக்கள் இந்த சிகிச்சையில் பாவிக்கப்பட்டு இரத்த ஓட்டத்துடன் கலக்கப்பட்டது.

முன்னர் இடம்பெற்ற ஆய்வுகள் இந்த செல்களால் புதிய இரத்தத்தட்டுக்களை நோயுற்ற இதயத் தசையில் உருவாக்க முடியும் என பரிந்துரைத்தன.

அதன் பின்னர் இந்த செல்கள் ஊசி மூலம் இதயத் தசைகளுக்குள் செலுத்தப்பட்டது. இந்த பொறிமுறையை பகுதி 3இல் இந்த ஆண்டின் பின் பகுதியில் அபிவிருத்தி செய்ய சிக்காக்கோ பல்கலைக்கழகக் குழு திட்டமிடுகிறது.

இந்த சிகிச்சை நீண்டகாலப் பலனை வழங்குமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என British Heart Foundation இன் Associate Medical Director பேராசிரியர் ஜெரிமி பியர்சன் குறிப்பிட்டுள்ளார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Empty Re: இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு

Post by ஹம்னா Fri 15 Jul 2011 - 20:14

சிறந்த பகிர்வு நன்றி சம்ஸ். இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  480414


இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Empty Re: இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு

Post by *சம்ஸ் Fri 15 Jul 2011 - 23:40

ஹம்னா wrote:சிறந்த பகிர்வு நன்றி சம்ஸ். இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  480414

உங்களின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு  Empty Re: இதய நோயாளிகளின் நம்பிக்கை மூல உயிரணு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum