Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
3 posters
Page 1 of 1
நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
எமது மூளையில் பதிவாகும் நினைவலைகளை அழிப்பதற்கு எமக்கு நீண்டகாலம் எடுக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேர்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் மூளை குறிப்பிட்ட சிலவற்றை மறைக்க எண்ணுகையில் சுறுசுறுப்படைவதையும் ஆய்வாளர்கள் ஸ்கேன் மூலம் அவதானித்துள்ளார்கள்.
ஞாபகம் மறக்கப்பட்ட குறிப்பிட்ட அந்த தருணத்தையும் நீண்டகாலமாக மறைக்கப்பட்ட நினைவுகளை நிரந்தரமாக அழிப்பது கடினம் என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இந்த ஆய்வுகள் ஸ்வீடனின் லன்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்ட் தோமஸ் வால்ட்ஹவுசரால் வழிநடத்தப்பட்டது.
நுணுக்கங்களில் தேர்ச்சிபெறுவது மன அழுத்தம் மற்றும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அதிர்ச்சியான சம்பவங்களால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் என வால்ட் ஹவுசர் தெரிவித்தார்.
‘எம்முடைய ஆய்வுகளில் கலந்துகொண்டுள்ளவர்கள் ஆய்வுக்கூட சுற்றுச்சூழலில் தேவையற்ற நினைவுகளை மறக்க பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அதிர்ச்சி தரக்கூடிய விடயங்களை மறப்பதற்கு பயிற்சிகளை வழங்குவது மிகக் கடினமானது’ என்றார் அவர்.
‘எம்முடைய ஆய்வுகள் வேண்டும் என்றே சில விடயங்களை மறக்கடிக்க முடியும் என்பதை மட்டும் காட்டவில்லை. நுநுபு அளவுகளினால் நினைவுகளை அடக்கும் சரியான தருணத்தை கட்டுப்படுத்த முடிவதுடன் மறதி திணிக்கப்படுவதையும் கட்டுப்படுத்த முடிகிறது.
குறிப்பிடத்தக்க நினைவு ஒன்று நீண்ட காலமாக மறக்கப்பட்டு இருக்குமானால் அதனை மறுபடியும் மீட்டுக்கொள்வது மிகவும் கடினம்’ என்றார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நினைவுகளை பயிற்சிகள் மூலம் மறக்க முடியும்
நினைவாற்றலுக்கு வழி சொல்லுங்க பாஸ்
இது புதிதாக உள்ளதே நன்றி பாஸ்
இது புதிதாக உள்ளதே நன்றி பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதலிரவன்று நீங்க சொன்னதை எப்படி மறக்க முடியும்...?!
» ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்.
» சுவாசத்தின் மூலம் கேன்சர் அறிய முடியும்
» அகச்சிவப்பு கமெரா மூலம் ATMல் திருட முடியும்
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
» ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்.
» சுவாசத்தின் மூலம் கேன்சர் அறிய முடியும்
» அகச்சிவப்பு கமெரா மூலம் ATMல் திருட முடியும்
» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum