Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
5 posters
Page 1 of 1
இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
பரிசில் இல்லை பாராட்டு உண்டு
9999 1111 3333 5555
இந்த நம்பர் இல் இருந்து ஏதேனும் ஆறு நம்பர் யை எடுத்து கூட்டினால் 21 வரும்.
அந்த ஆறு நம்பர் எந்த எந்த நம்பர்?
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.....
9999 1111 3333 5555
இந்த நம்பர் இல் இருந்து ஏதேனும் ஆறு நம்பர் யை எடுத்து கூட்டினால் 21 வரும்.
அந்த ஆறு நம்பர் எந்த எந்த நம்பர்?
முயற்சி செய்யுங்கள் நண்பர்களே.....
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
3 +3 +3 +5 +5 +1 +1 =21
தல தலை குளம்புது நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.
தல தலை குளம்புது நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
ஹம்னா wrote:9 +3 +3 +3 +3
இதுதான் அந்த நம்பர் சரியா.
ஹம்னா இது பிழை ஆறு நம்பர்கள் எடுக்க வேண்டும் நீங்கள் எடுக்கவில்லை
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
முனாஸ் சுலைமான் wrote:3 +3 +3 +5 +5 +1 +1 =21
தல தலை குளம்புது நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.
உங்களதும் அவ்வாறே பிழைதான்
பொறுத்திருங்கள் ஏனையோரின் விடைகளையும் பார்ப்பபோம்
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
போங்கள் அண்ணா நான் இந்த விளையாட்டுக்கு வரல எப்படி கூட்டினாலும் 5 இலக்கம்தான் வருது. :,;: :,;:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
யாதுமானவள் wrote:3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
இல்லை இல்லை தப்பு கணக்குல யார் யார் வீக் என்றது இப்ப புரியுது :”:
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
யாதுமானவள் wrote:3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
ஒரு வேளை அக்கா சொன்னது சரியா இருக்குமோ?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
நாங்க வீக்கா இருக்குறது இருக்கட்டும்.சாதிக் wrote:யாதுமானவள் wrote:3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
இல்லை இல்லை தப்பு கணக்குல யார் யார் வீக் என்றது இப்ப புரியுது :”:
நீங்க வீக் இல்லை என்பதை நிறூபிங்க.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
ஹம்னா wrote:போங்கள் அண்ணா நான் இந்த விளையாட்டுக்கு வரல எப்படி கூட்டினாலும் 5 இலக்கம்தான் வருது. :,;: :,;:
இந்த கணக்க நான் போடும் போது எனக்கும் விடை தெரியாது ஆனா நானும் சவாலா ஏத்து கண்டு பிடிச்சிட்டன் பாக்கலாம் யார் சொல்றான்னு :’|: :’|:
பக்கத்தில உள்ள நபர்களிடம் (வீட்டுல உள்ள பிள்ளைங்க) பரவ விடுங்க பார்க்கலாம்
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
சரி வெயிட் பண்ணுங்க
சாப்பிட்டு வரேன்
சாப்பிட்டு வரேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
ஹம்னா wrote:நாங்க வீக்கா இருக்குறது இருக்கட்டும்.சாதிக் wrote:யாதுமானவள் wrote:3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
இல்லை இல்லை தப்பு கணக்குல யார் யார் வீக் என்றது இப்ப புரியுது :”:
நீங்க வீக் இல்லை என்பதை நிறூபிங்க.
உண்மையாலுமே கணக்குன்னா எனக்கு நல்லாப் பிடிக்கும்
அதுக்காக சோதிக்க வராதிங்க என்னையும்
ஆனா இதற்கான பதில நான் இப்பதான் கண்டு பிடிச்சிருந்தேன் :.”: :.”:
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
கண்டு பிடித்தால் சொல்லுங்கள்.சாதிக் wrote:ஹம்னா wrote:நாங்க வீக்கா இருக்குறது இருக்கட்டும்.சாதிக் wrote:யாதுமானவள் wrote:3 +3 +3 +11 +1 = 21 சரியா >?? ஹிஹி
இல்லை இல்லை தப்பு கணக்குல யார் யார் வீக் என்றது இப்ப புரியுது :”:
நீங்க வீக் இல்லை என்பதை நிறூபிங்க.
உண்மையாலுமே கணக்குன்னா எனக்கு நல்லாப் பிடிக்கும்
அதுக்காக சோதிக்க வராதிங்க என்னையும்
ஆனா இதற்கான பதில நான் இப்பதான் கண்டு பிடிச்சிருந்தேன் :.”: :.”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
இப்ப முடியாது காத்திருக்கணும் இன்று ஒரு நாள் நேரம் நாளை விடை சொல்கிறேன் மற்றவர்களும் வரட்டும் மூளைக்கு வேலை கொடுக்கலாம்
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
@. @.சாதிக் wrote:இப்ப முடியாது காத்திருக்கணும் இன்று ஒரு நாள் நேரம் நாளை விடை சொல்கிறேன் மற்றவர்களும் வரட்டும் மூளைக்கு வேலை கொடுக்கலாம்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
1+5+5+3+5+1+1=21
எப்படி சரிதானே பாஸ்
சரி என்று ஒத்துக்கனும் (*(:
எப்படி சரிதானே பாஸ்
சரி என்று ஒத்துக்கனும் (*(:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
ஜபாயிர் wrote:1+5+5+3+5+1+1=21
எப்படி சரிதானே பாஸ்
சரி என்று ஒத்துக்கனும் (*(:
வந்திட்டாருய்யா வாத்தியாரய்யா பதிலச்சொல்லாம
அதுவும் தப்பாச்சொல்லிட்டு அடிக்கிறதப்பாரு
தலமை வாத்தியாரு வரட்டும் நான் சொல்றன்
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
யார் அந்த தல அவருக்கும் அடிப்பன் :% :%சாதிக் wrote:ஜபாயிர் wrote:1+5+5+3+5+1+1=21
எப்படி சரிதானே பாஸ்
சரி என்று ஒத்துக்கனும் (*(:
வந்திட்டாருய்யா வாத்தியாரய்யா பதிலச்சொல்லாம
அதுவும் தப்பாச்சொல்லிட்டு அடிக்கிறதப்பாரு
தலமை வாத்தியாரு வரட்டும் நான் சொல்றன்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இத யாராவது கண்டுபிடிச்சி சொல்லுங்கள் -
ஜபாயிர் wrote:யார் அந்த தல அவருக்கும் அடிப்பன் :% :%சாதிக் wrote:ஜபாயிர் wrote:1+5+5+3+5+1+1=21
எப்படி சரிதானே பாஸ்
சரி என்று ஒத்துக்கனும் (*(:
வந்திட்டாருய்யா வாத்தியாரய்யா பதிலச்சொல்லாம
அதுவும் தப்பாச்சொல்லிட்டு அடிக்கிறதப்பாரு
தலமை வாத்தியாரு வரட்டும் நான் சொல்றன்
சேனைல சண்டியரு இவருதாம்பா இவர அடக்குறதுக்கு யாருமில்லையா :,;: :,;:
Similar topics
» இப்படி யாராவது சமைத்து சாப்பிட்டதுண்டா?
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் - 3
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் - 1
» என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் - 2
» உங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum