Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+29
சுறா
Admin
ராகவா
rammalar
பானுஷபானா
Nisha
கைப்புள்ள
ansar hayath
எந்திரன்
Adil
முfதாக்
nithya
பர்ஹாத் பாறூக்
jasmin
M.M.Lafeer
நிலா
இன்பத் அஹ்மத்
நண்பன்
veel
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
பாயிஸ்
sikkandar_badusha
மீனு
33 posters
Page 25 of 40
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
Last edited by மீனு on Sun 21 Aug 2011 - 21:12; edited 1 time in total
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும் சொல்லுதம்மா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..!
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
---
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா?
சிட்டுப் போலப் பெண்ணிருந்தா வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா? தாலி
கட்டுமுன்னே கை மேலே படலாமா?
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
-
மா

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
மார்கழி வாடை மெதுவாக வீச
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே
-
பட்டினத்தாரின் பாடலின் கருத்தை கண்ணதாசன்
வரிகளில் திரையிசைப் பாடலாக கேட்கிறோம்..
-
திரைப்படத்தில், அசோகன் அவர்கள் ஒரு கால் இல்லாமல்,
இரு கை கட்டைகளை ஊன்றிக் கொண்டு, தற்கொலை
செய்து கொள்ளப் போகும் போது பாடும் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கும்...
-
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ..?
-
க
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பலநாள் கனவே ஒருநாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
]நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே.
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானம் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பலநாள் கனவே ஒருநாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
]நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளைத்தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர் என்னும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இந்தப்படலை பற்றி ஒரு வாசகி எழுதியிருப்பது:-
-
அன்னையின் பாசமும், தன் குழந்தையை வளர்க்கும்
துணிவுடனும் தன் வாழ்வையை அழகாக எடுத்துரைக்கும்
தாமரை அவர்களின் வரிகள் இசைக்கும் வேளைகளில்
நமக்கும் தாய்மை உணர்வை ஏற்ப்படுத்தும் வரிகள்.
வாழ்வில் தாயின் நேசம் அது மனிதனை முழுமை
படுத்துவதாக அமைகிறது. அவளின் ஒவ்வொரு அசைவிலும்
தன் பிள்ளை எதிர் காண இருக்கும் காலம் பற்றி அவள்
சிந்திப்பதையும் பாடல் வரிகளின் வடிவில் அருமையாக
எடுத்துரைக்கிறார் பாடல் ஆசிரியர்.
சில சமயங்களில் பிள்ளைகளால் தாய்க்கு தரப்படும்
நேசம் அவளின் தவம் புரியா வரமாக அமைகிறது.
பிள்ளையின் கண்களில் பாசமும் பெற்றவள் கண்ணில்
நேசமும் அவர்களுக்கிடையில் இசையான வாழ்க்கை
சுழற்சி அழகாக வரிகளாக உருப்பெற்றுள்ளது.
----------
-பவானி
===============
பாடலை எழுதிய தாமரைக்கு வாழ்த்துகள்:

அண்ணா இந்த திரியில் காணொலி இணைக்கவேண்டாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
முதலில் உலாவுக்கு வருபவர்கள் பொழுது
போக்க உபயோகமா இருக்கும்..!!
-
சரி ...அதற்கான பகுதியில் பதிந்து கொள்ளலாம்..!!!
போக்க உபயோகமா இருக்கும்..!!
-
சரி ...அதற்கான பகுதியில் பதிந்து கொள்ளலாம்..!!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
நி
காணாத கண்ணில்லையே
கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை – என்னைக்
கண்டாலும் பொறுப்பாரில்லை
நி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்ணுக்குள் நூறு நிலவா
இது ஒரு கனவா?
கைக்குட்டை காதல் கடிதம்,
எழுதிய உறவா?... (வேதம் புதிது)
-
உ
இது ஒரு கனவா?
கைக்குட்டை காதல் கடிதம்,
எழுதிய உறவா?... (வேதம் புதிது)
-
உ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நின்னுக்கோரி வர்ணம்
வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும்
வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென
தவமிருக்க இருவிழி ...
-
இ

இதழின் ஒரு ஓரம்..
சிரித்தாய் அன்பே…
நிஜமாய் இது போதும்…
சிரிப்பால் அன்பே…
சிரித்தாய் அன்பே…
நிஜமாய் இது போதும்…
சிரிப்பால் அன்பே…
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை ...
-
அ
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை ...
-
அ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அந்தியின் வெயிலை
பந்தாடுதே பேய்மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை
பந்தாடுதே பேய்மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா
சோ
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா
சோ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
-
சா
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
-
சா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே
விழியோடு, விழி பேச..
விரலோடு, விரல் பேச , அடடா வேறு என்ன பேச..
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே..
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா ஹே ஹே ஹே..
ஹே ஹே ஹே..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
வெ
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா
அத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
வெ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ரெடி அக்கா..இன்றுதான் பார்த்தேன்..Nisha wrote:குறிப்பு:-இதில் தயவு செய்து பாடல் வரிகள் மட்டும் பதியவும் காணொலிகள் இணைக்க வேண்டாம்.
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..
கூட சேர்ந்து பாட பானுவும் அச்சலாவும் ரெடியா..
பானு இந்த தலைப்பில் வேறேதாவது திரி இருந்தால் இணைத்து விடலாம். என் தேடலில் கிடைக்கவில்லை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில் உதித்தாய்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை தொடவே விடாமல் பிடிக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
-
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள் .
-
இ
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள் .
-
இ
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 25 of 40 • 1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 25 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum