Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+29
சுறா
Admin
ராகவா
rammalar
பானுஷபானா
Nisha
கைப்புள்ள
ansar hayath
எந்திரன்
Adil
முfதாக்
nithya
பர்ஹாத் பாறூக்
jasmin
M.M.Lafeer
நிலா
இன்பத் அஹ்மத்
நண்பன்
veel
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
பாயிஸ்
sikkandar_badusha
மீனு
33 posters
Page 4 of 40
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
Last edited by மீனு on Sun 21 Aug 2011 - 21:12; edited 1 time in total
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ
நி...

சரி சரி அப்படியா? பார்ப்போம் யார் வெல்வதென்று தொடருங்கள்.சாதிக் wrote:முனாஸ் சுலைமான் wrote:நிலா காயும் நேரம் சரணம்
எல்லாமே நீயில் போனால் நா வேனாதா?
இது ஒரு போட்டி அக்காவும் எனக்குமுள்ளது நீங்க ஒதுங்கிக்கங்க இல்லைன்னா மாட்டிக்கி முளிப்பிங்க
நான் மேல யா.....வுல தோத்திட்டன்
நி....யிலயாவது வெல்வோமேன்னு போராடிட்டிருக்கன் விட்டுடுங்க முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க :.”: :.”:
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நின்னுக்கோரி வரணும் வரணும்
ரசித்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒருகிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
நி
ரசித்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒருகிளி தனித்திருக்க உனக்கெனத் தவமிருக்க
நி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நி....
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நி....
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மறுபடியும் தோற்றுவிட்டீர்கள் சாதிக்
நான் ஏற்கனவே பாடிவிட்டேன்....
"நி" தொடங்கி இரண்டாம் பாடல் இது
நான் ஏற்கனவே பாடிவிட்டேன்....
"நி" தொடங்கி இரண்டாம் பாடல் இது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
யாதுமானவள் wrote:மறுபடியும் தோற்றுவிட்டீர்கள் சாதிக்
நான் ஏற்கனவே பாடிவிட்டேன்....
"நி" தொடங்கி இரண்டாம் பாடல் இது
ஐயோ அக்கா மறந்திட்டன்
உங்கள வெல்ல முடியலன்ன வருத்தத்துடன் சாப்பிட்டு வந்துதொடர்கிறேன்
நிச்சயம் வெல்ல முயற்சிப்பேன் :)+: :)+:
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சாப்பிட்டு வாங்க...
நான் சினிமா பாட்டுல வீக். நீங்க ஈசியா ஜெயிச்சுடலாம்
நான் சினிமா பாட்டுல வீக். நீங்க ஈசியா ஜெயிச்சுடலாம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
யாதுமானவள் wrote:சாப்பிட்டு வாங்க...
நான் சினிமா பாட்டுல வீக். நீங்க ஈசியா ஜெயிச்சுடலாம்
நானும் வீக் அதாலதான் நீங்க ஜெயிச்சிங்க
எங்க மீனு வரல வந்தா நீங்க தோத்துடுவிங்க :.”:
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சாதிக் wrote:யாதுமானவள் wrote:சாப்பிட்டு வாங்க...
நான் சினிமா பாட்டுல வீக். நீங்க ஈசியா ஜெயிச்சுடலாம்
நானும் வீக் அதாலதான் நீங்க ஜெயிச்சிங்க
எங்க மீனு வரல வந்தா நீங்க தோத்துடுவிங்க :.”:
I OBJECT எங்க மீனு இல்ல நம்ம மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
யாதுமானவள் wrote:சாதிக் wrote:யாதுமானவள் wrote:சாப்பிட்டு வாங்க...
நான் சினிமா பாட்டுல வீக். நீங்க ஈசியா ஜெயிச்சுடலாம்
நானும் வீக் அதாலதான் நீங்க ஜெயிச்சிங்க
எங்க மீனு வரல வந்தா நீங்க தோத்துடுவிங்க :.”:
I OBJECT எங்க மீனு இல்ல நம்ம மீனு
அது
அது நம்ம மீனுதான் அனைவருக்கும் தோழிதான்
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஆஹா... நல்லா தான் சமாளிக்கறீங்க
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
யாதுமானவள் wrote:ஆஹா... நல்லா தான் சமாளிக்கறீங்க
இல்லைன்னா விட்டுவிங்களா சரி கச்சேரி ஆரம்பிக்கலாம்
அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு
கண்ணீர் மிச்சமில்லையே.....
அ......
தொடருங்க...
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
எ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே
உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே
இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே
எ....

என்கிட்டே மோதாதே நான் ராஜாதி ராஜனடா
வம்புக்கு இழுக்காதே நான் சூராதி சூரனடா
எ
வம்புக்கு இழுக்காதே நான் சூராதி சூரனடா
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ.. தோ. தோ..
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோ..
எ...
சிற்றுவேசன் சோங்கா அமந்துட்டுது அக்ககாகாககாக
குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோ..
எ...
சிற்றுவேசன் சோங்கா அமந்துட்டுது அக்ககாகாககாக
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என்னப் பாடச்சொல்லாதே
நான் கண்டபடி பாடிப்பூடுவேன்
அத கேட்டா மடையனுக்கும்
ஞானம் பொறந்துவிடும்
பாடச்சொல்லாதே ..
எ
நான் கண்டபடி பாடிப்பூடுவேன்
அத கேட்டா மடையனுக்கும்
ஞானம் பொறந்துவிடும்
பாடச்சொல்லாதே ..
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என்ன பாட்டுக்காது நீங்க கட்டினதா
என்னப்பாத்து திட்டுற மாதிரி இருக்கு
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே-வையகம் ஒரு மேடையே
வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
எ......
என்னப்பாத்து திட்டுற மாதிரி இருக்கு
எல்லோரும் சொல்லும் பாட்டு
சொல்வேனே உன்னைப் பார்த்து
மேடையே-வையகம் ஒரு மேடையே
வேஷமே-அங்கெல்லாம் வெறும் வேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே
எ......
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
(அது ரேவதி ஒரு படத்துல பாடுவா.. படம் : .ஆண்பாவம் என்று நினைக்கிறேன்)
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்?
எ
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்?
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என் தெய்வ வீணையே நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
எ....
ஒரு தேவ கானமே நீ பாடினால் என்ன
நான் அழைத்த குரல் கேட்குமா
உன் அமுத விழிப் பார்க்குமா
எ....
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என்வீட்டுத் தோட்டத்தில்
பூவெல்லாம் கேட்டுப்பார்
என்வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பா
எ
பூவெல்லாம் கேட்டுப்பார்
என்வீட்டு ஜன்னல் கம்பி
எல்லாமே கேட்டுப்பா
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
எ...
என் ஜீவன் பாடுது உன்னைத்தான் தேடுது
காணாமல் ஏங்குது மனம் வாடுது
எங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி
எ...
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
என்னமோ என்னமோ அடி என்வசம் நானில்லை
என்னதான் சொல்வதோ என்னிடம் ஏதுமில்லை
எ
என்னதான் சொல்வதோ என்னிடம் ஏதுமில்லை
எ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
எஜமான் காலடி மண்ணெடுத்து
nettriyile போட்டு வைப்போம்...
ம ezhuthu
nettriyile போட்டு வைப்போம்...
ம ezhuthu
Page 4 of 40 • 1, 2, 3, 4, 5 ... 22 ... 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 4 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum