Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+29
சுறா
Admin
ராகவா
rammalar
பானுஷபானா
Nisha
கைப்புள்ள
ansar hayath
எந்திரன்
Adil
முfதாக்
nithya
பர்ஹாத் பாறூக்
jasmin
M.M.Lafeer
நிலா
இன்பத் அஹ்மத்
நண்பன்
veel
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
பாயிஸ்
sikkandar_badusha
மீனு
33 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
Last edited by மீனு on Sun 21 Aug 2011 - 21:12; edited 1 time in total
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வீடு மனைவி மக்கள்
மூன்றும் வாழ்வில் சிக்கல்
சி
மூன்றும் வாழ்வில் சிக்கல்
சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தோழி தோழி கனவு தோழி தோழி தோழி தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
தீ
தீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:தோழி தோழி கனவு தோழி தோழி தோழி தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்
தீ
இப்படி பாட்டே இல்லை. பாட்டை மாத்தி போட்டு விட்டால் ஆச்சா.. இது எம்மாம் பெரிய அழுகுணி ஆட்டம்பா.
தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
நண்பனுக்காக நண்பனாகிய நான் பாடிய பாட்டு
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
சே
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
நண்பனுக்காக நண்பனாகிய நான் பாடிய பாட்டு
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
நண்பனுக்காக நண்பனாகிய நான் பாடிய பாட்டு
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
சே
இப்படி பாட்டு இருக்கா? இல்லைன்னு எனக்கு தோணுது.
நாளைக்கு பானுவும் சுறாவும் வந்து ஆமாம் என சொன்னபின் பாட்டு தொடரட்டும்.அது வரை நிஷாவும் பை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நம்மளும் நாலு வரியை சேர்த்து எழுதும் போது ஒரு கலகலப்பு அருமையாக உள்ளது
பாண்டவர் பூமி படப்பாடல் கவலை வேண்டாம் அப்படி பாடல் உள்ளது சில வரி நான் சேர்த்தது எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான்
பாண்டவர் பூமி படப்பாடல் கவலை வேண்டாம் அப்படி பாடல் உள்ளது சில வரி நான் சேர்த்தது எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:நம்மளும் நாலு வரியை சேர்த்து எழுதும் போது ஒரு கலகலப்பு அருமையாக உள்ளது
பாண்டவர் பூமி படப்பாடல் கவலை வேண்டாம் அப்படி பாடல் உள்ளது சில வரி நான் சேர்த்தது எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான்
அப்படின்னால் சரி! இப்படி ஆளாளுக்கு எடுத்து விட ஆரம்பித்தால் அப்புறம் அது பாட்டுக்கு பாட்டு இல்லையே! பாட்டுக்கு திட்டாகி விடுமே!
ஆனாலும் இதுவும் நல்லாத்தான் இருக்குது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
நண்பனுக்காக நண்பனாகிய நான் பாடிய பாட்டு
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
சே
சே வரில எனக்கு பாட்டு தெரியல்லை. எழுத்தை மாத்தி போடுங்க நட்டாமை சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:நண்பன் wrote:இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
நண்பனுக்காக நண்பனாகிய நான் பாடிய பாட்டு
இதுவரை யாரும் பாடியதில்லை
இதுபோல ஒரு பாட்டு சுகமான சுதி சேர்த்து
சே
சே வரில எனக்கு பாட்டு தெரியல்லை. எழுத்தை மாத்தி போடுங்க நட்டாமை சார்!
1-சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க ஜன்னல் வச்சி ஜாக்கட் போடவா
2-சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டா கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
3-சே லவ் ... சே லவ் சே லவ்
தார ராரீர தார ராரீர தார ராரீர ரராரா
ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
என் ஜன்னல் ஓரத்தில் நிலா நிலா
சரி நீல பாடுங்க நி நெடில் அல்ல குரில் நி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
தி
தி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சி போனா
போ
போ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
போனால் போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா!
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே
போ
என் விரகம் என்னை வாட்டுதே நிலவில்லாத நீல வானம் போலவே
போ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக்கணக்கு
போடாத தப்புக்கணக்கு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே என வருமா கொல்லுதே என வருமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக்கணக்கு
அங்க நான் கஷ்டப்பட்டு பதிவு கண்டுபிடிச்சி குடுத்தா இங்க பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கொல்லுதே என்றால் சாவடிக்கிறதுNisha wrote:இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே என வருமா கொல்லுதே என வருமா?
கொள்ளுதே என்றால் அணைக்கிறது ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நிஷா அக்கா குண்டு நண்டு போல வந்தாயே யாருமில்லா நேரம் பார்த்து கை புடிச்சாயே
பு
பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பானுஷபானா wrote:Nisha wrote:போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக்கணக்கு
அங்க நான் கஷ்டப்பட்டு பதிவு கண்டுபிடிச்சி குடுத்தா இங்க பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:கொல்லுதே என்றால் சாவடிக்கிறதுNisha wrote:இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே என வருமா கொல்லுதே என வருமா?
கொள்ளுதே என்றால் அணைக்கிறது ஹா ஹா
இந்த பாட்டுக்கு கொல்லுமா, கொள்ளுமா!..
மௌனமாயிருந்தால் அணைப்பது போல இருக்குமா தும்பி சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பானுஷபானா wrote:Nisha wrote:போடா போடா புண்ணாக்கு
போடாத தப்புக்கணக்கு
அங்க நான் கஷ்டப்பட்டு பதிவு கண்டுபிடிச்சி குடுத்தா இங்க பாட்டு பாடிக்கிட்டு இருக்கிங்களா
அது தானே பானு! நல்லா கேளுங்க! இன்னும் நாலும் போடுங்க!
எங்கேப்பா என் அஸ்க்கு புஸ்க்கு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நிஷா அக்கா குண்டு நண்டு போல வந்தாயே யாருமில்லா நேரம் பார்த்து கை புடிச்சாயே
பு
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது
மகனே இன்னிக்கு நீங்க சட்னி தான் கவனம்.. ரெம்ப கலாய்க்கிறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருத்தி
ஒ
ஒ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum