Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+29
சுறா
Admin
ராகவா
rammalar
பானுஷபானா
Nisha
கைப்புள்ள
ansar hayath
எந்திரன்
Adil
முfதாக்
nithya
பர்ஹாத் பாறூக்
jasmin
M.M.Lafeer
நிலா
இன்பத் அஹ்மத்
நண்பன்
veel
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
*சம்ஸ்
பாயிஸ்
sikkandar_badusha
மீனு
33 posters
Page 39 of 40
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
பாட்டுக்கு பாட்டு பாடிட வா வா பாட்டுக்கு பாட்டு பாடிட வா
போட்டிக்கு பரிசாய் முத்தங்கள் தா தா
Last edited by மீனு on Sun 21 Aug 2011 - 21:12; edited 1 time in total
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா
பட்டுப் பொடவைய வாங்கிக்கறா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்தப் பின்னே அது தாழை மரம் இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா
தா
தா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.
வி
வி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தேவதை இளம் தேவி..
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே.. நீ மறந்ததேன்..
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை... இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
கோ
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே.. நீ மறந்ததேன்..
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை... இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
கோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கோ வரில என்ன பாட்டு இருக்குன்னு தெரியல்லையே..
இரகசியமா யாருக்கும் சொல்லாமல் தனிமடலில் சொல்லுங்களேன்பா!
இரகசியமா யாருக்கும் சொல்லாமல் தனிமடலில் சொல்லுங்களேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:கோ வரில என்ன பாட்டு இருக்குன்னு தெரியல்லையே..
இரகசியமா யாருக்கும் சொல்லாமல் தனிமடலில் சொல்லுங்களேன்பா!
இருக்கு மூளைய கச்கி பிழிந்து பாருங்க மேல் நான் இட்டுள்ள பாடல் வரிகள் எப்படி அது பற்றி சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.
வி
இது யாரு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நண்பன் wrote:Nisha wrote:கோ வரில என்ன பாட்டு இருக்குன்னு தெரியல்லையே..
இரகசியமா யாருக்கும் சொல்லாமல் தனிமடலில் சொல்லுங்களேன்பா!
இருக்கு மூளைய கச்கி பிழிந்து பாருங்க மேல் நான் இட்டுள்ள பாடல் வரிகள் எப்படி அது பற்றி சொல்லுங்க
மூளை என்னிடம் இல்லையேப்பா!
பாடல் வரிகள் என்னமோ சொல்லுது. ஆனால் ஒன்றுமே புரியல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ ..
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ ..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:நண்பன் wrote:துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்.
வி
இது யாரு?
பழைய நினைவு வந்திருக்கும் விடுங்க அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ahmad78 wrote:கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ ...இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ ..
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ ... தூதானதோ ..
சூப்பரப்பு அடுத்து என்ன வரியில் பாட வேண்டும் அதையும் நீங்களே சொல்லி விடுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஆஹா நான் தான் கோயில் மனி ஓசை தனை கேட்டதாரோ பாட்டை போடுங்கன்னு முஹைதீனுக்கு மடலில் சொன்னேனாக்கும். அவ்வ்வூ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
Nisha wrote:ஆஹா நான் தான் கோயில் மனி ஓசை தனை கேட்டதாரோ பாட்டை போடுங்கன்னு முஹைதீனுக்கு மடலில் சொன்னேனாக்கும். அவ்வ்வூ
அப்படியா சரி சரி நடக்கட்டும் அடுத்த என்ன பாடல் போடலாம் சோக கீதம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அடுத்து
க குறில் அல்ல கா நெடில்
க குறில் அல்ல கா நெடில்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அது தான் அன்பே காதல் காதல் காதல் காதல் உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது அது தான் அப்பே காதல் சாதல்
சா
சா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
சங்கீதம் பாடும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கீழ் வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது. நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம் நான் பார்க்கும் ஆகாயம்
ஆ
ஆ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கீதம்...... சங்கீதம்... சங்கீதம்... நீதானே என் காதல் வேதம் நீதானே என் காதல்
கா
கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
உன்னை நான்....சந்தித்தேன்..
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.
நீ.. ஆயிரத்தில் ஒருவன்..ஆயிரத்தில் ஒருவன்..
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
க
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது
க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 39 of 40 • 1 ... 21 ... 38, 39, 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 39 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum