Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
+8
மீனு
rinos
இன்பத் அஹ்மத்
kalainilaa
ஹம்னா
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
வாவ் என்று வாய் திறந்திடச்செய்யும்
வேகம் விவேகம் அபாரம்
அத்தனையும் ஒருமித்த அழகிய
பதிவுகள் 2000 தாண்டி 2100 தொட்டுவிட்ட
அன்பு நண்பர் முனாஸ் அவர்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்
தொடருங்கள் தோழா இவ்வாறே
பல்லாயிரம் பதிவுகளாகட்டும்
ஒவ்வொரு ஆயிரத்திற்கும்
சலித்திடாத வாழ்த்து நானிடக்காத்திருக்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #+ :+=+: :!@!: #+

Last edited by சாதிக் on Mon 18 Jul 2011 - 6:46; edited 1 time in total
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
நீங்கள் ஒருத்தர் போதுமே சேனையின் உறவுகளை மகிழ்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்ல நன்றி சாதிக் நன்றி
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
முனாஸ் சுலைமான் wrote:நீங்கள் ஒருத்தர் போதுமே சேனையின் உறவுகளை மகிழ்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்ல நன்றி சாதிக் நன்றி
அந்த வழியில் நீங்களும் இப்போது இருப்பதைக்கண்டு மிகவும் மகிழ்கிறேன் தோழா :.”:
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
சேனையில் சேர்ந்து 15 நாட்களில் 2115 பதிவுகளா? ஹப்பா... வியப்பாக உள்ளது.
இது நிச்சயமாய் முனாசின் சாதனையே அல்ல.
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
வளர்க! வாழ்க! சேனை உலகின் முதலாவது இணையதளம் என்ற இலக்கினை விரைவில் அடைய எனது வாழ்த்துக்கள் !

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

யாதுமானவள் wrote:சேனையில் சேர்ந்து 15 நாட்களில் 2115 பதிவுகளா? ஹப்பா... வியப்பாக உள்ளது.
இது நிச்சயமாய் முனாசின் சாதனையே அல்ல.
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
வளர்க! வாழ்க! சேனை உலகின் முதலாவது இணையதளம் என்ற இலக்கினை விரைவில் அடைய எனது வாழ்த்துக்கள் !
மெய்ச்சிலிர்க்கிறது வரிகள் உண்மையில் எங்களை ஊக்கப்படுத்த உங்களைப்போன்ற பெருந்தகைகள் கைகோர்த்ததும் ஆலோசனைகள் வளங்கி திருத்தங்களைச் செய்வதும் நட்போடு ஒன்றிணைந்து உண்மை அன்புக்காக மாத்திரம் செயல்படச்செய்வதும்தான் இந்த வெற்றிகளின் முதல் படி
தற்போதய நிலையில் போரம் களுக்குள் முதன்மையான தளமாக சேனைத் தமிழ் உலா வலம் வருகிறது அதற்கு எம் நண்பர்களின் கூட்டுடமைதான் காரணம்
உண்மையில் வியப்பான விடயம்
முனாஸ் அவர்களின் அபாரமான ஈடுபாடும் நட்புறவாடலும் இணைந்து குறிகிய காலத்தில் இத்தனை சாதித்தார் என்பதை எண்ணி எண்ணி மகிழச்செய்கிறார்
மிக்க நன்றி அக்கா அருமையாக மனம் திறந்து மகிழச்செய்கிறீர்கள்
உங்களின் நலம் காத்திட இறைவனை வேண்டுகிறேன் :!#: :+=+: :];: :];:
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
தோழியின் அழகு தமிழில் வாழ்த்துவது மட்டுமன்றி அழகு வார்த்தைகள் அருமை அருமை தோழிக்கு கோடி நன்றிகள்.சாதிக் wrote:யாதுமானவள் wrote:சேனையில் சேர்ந்து 15 நாட்களில் 2115 பதிவுகளா? ஹப்பா... வியப்பாக உள்ளது.
இது நிச்சயமாய் முனாசின் சாதனையே அல்ல.
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
வளர்க! வாழ்க! சேனை உலகின் முதலாவது இணையதளம் என்ற இலக்கினை விரைவில் அடைய எனது வாழ்த்துக்கள் !
மெய்ச்சிலிர்க்கிறது வரிகள் உண்மையில் எங்களை ஊக்கப்படுத்த உங்களைப்போன்ற பெருந்தகைகள் கைகோர்த்ததும் ஆலோசனைகள் வளங்கி திருத்தங்களைச் செய்வதும் நட்போடு ஒன்றிணைந்து உண்மை அன்புக்காக மாத்திரம் செயல்படச்செய்வதும்தான் இந்த வெற்றிகளின் முதல் படி
தற்போதய நிலையில் போரம் களுக்குள் முதன்மையான தளமாக சேனைத் தமிழ் உலா வலம் வருகிறது அதற்கு எம் நண்பர்களின் கூட்டுடமைதான் காரணம்
உண்மையில் வியப்பான விடயம்
முனாஸ் அவர்களின் அபாரமான ஈடுபாடும் நட்புறவாடலும் இணைந்து குறிகிய காலத்தில் இத்தனை சாதித்தார் என்பதை எண்ணி எண்ணி மகிழச்செய்கிறார்
மிக்க நன்றி அக்கா அருமையாக மனம் திறந்து மகிழச்செய்கிறீர்கள்
உங்களின் நலம் காத்திட இறைவனை வேண்டுகிறேன் :!#: :+=+: :];: :];:
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
சாதிக் wrote:வாவ் என்று வாய் திறந்திடச்செய்யும்
வேகம் விவேகம் அபாரம்
அத்தனையும் ஒருமித்த அழகிய
பதிவுகள் 2000 தாண்டி 2100 தொட்டுவிட்ட
அன்பு நண்பர் முனாஸ் அவர்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்
தொடருங்கள் தோழா இவ்வாறே
பல்லாயிரம் பதிவுகளாகட்டும்
ஒவ்வொரு ஆயிரத்திற்கும்
சலித்திடாத வாழ்த்து நானிடக்காத்திருக்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #+ :+=+: :!@!: #+
:!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
அன்பு வாழ்த்துக்கள் முனாஸ் ஐயா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
மின்னலாய் பதிவிட்டு
முழு மூச்சுடன் உழைத்து
மிகவேகமாக 2000 கடந்த
அன்பு முனாஸ் ஐயாவிற்க்கு
எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
இன்னும் இன்னும் இன்னும்.

நன்றி ஹம்னா உங்களின் திறமையை நானும் பாராட்டுகிறேன் உங்களுடன் நானும் ஒருவனாய் சேனையில் உலாவருவோம் ஒற்றுமையாய். :”@: :”@:ஹம்னா wrote:மின்னலாய் பதிவிட்டு
முழு மூச்சுடன் உழைத்து
மிகவேகமாக 2000 கடந்த
அன்பு முனாஸ் ஐயாவிற்க்கு
எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
இன்னும் இன்னும் இன்னும்.
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
முனாஸ் சுலைமான் wrote:நன்றி ஹம்னா உங்களின் திறமையை நானும் பாராட்டுகிறேன் உங்களுடன் நானும் ஒருவனாய் சேனையில் உலாவருவோம் ஒற்றுமையாய். :”@: :”@:ஹம்னா wrote:மின்னலாய் பதிவிட்டு
முழு மூச்சுடன் உழைத்து
மிகவேகமாக 2000 கடந்த
அன்பு முனாஸ் ஐயாவிற்க்கு
எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
இன்னும் இன்னும் இன்னும்.
நிச்சயமாக பயணிப்போம். @. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
சேனையில் சேர்ந்து 15 நாட்களில் 2115 பதிவுகளா? ஹப்பா... வியப்பாக உள்ளது.
இது நிச்சயமாய் முனாசின் சாதனை.இவருடன்
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
இது நிச்சயமாய் முனாசின் சாதனை.இவருடன்
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
:”@: :”@: :”@:kalainilaa wrote:சேனையில் சேர்ந்து 15 நாட்களில் 2115 பதிவுகளா? ஹப்பா... வியப்பாக உள்ளது.
இது நிச்சயமாய் முனாசின் சாதனை.இவருடன்
சேனைப் படையினை வழிநடத்திச் செல்லும் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டுமென்ற எண்ணம் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்புத் தோழர்கள் சம்ஸ், நண்பன், சாதிக்... இவர்களின் சாதனையே.
இம்மூவரின் அன்பும் ஒற்றுமையும் சேனையில் இணைபவர்களை மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டுவிடுகிறது....
அந்த மந்திரக் கயிற்றின் மகிமையால்.... இரண்டு வாரத்தில் இரண்டாயிரம் பதிவுகளை இட்டு சேனையின் இன்னொரு அன்புத் தோழனாய் மாறியுள்ள முனாஸ் சுலைமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அண்ணா கூறிய வாக்கு நினைவுக்கு வருகிறது: அது சேனைக்குப் பொருத்தமான வாக்கு.
"இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?"
உண்மையிலேயே பெருமைப்படுகிறேன் உங்களனைவரின் அயராத உழைப்பைக் கண்டு.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
அன்பான அண்ணனுக்கு அன்பு வாழ்த்துக்கள்
தொடர்ந்து சேனையை அலங்கரிக்க வேண்டுகிறேன்
உங்கள் வேலைகளுக்கு மத்தியில் இப்படி சேனையில் இணைந்திருப்பது ஆச்சர்யாமாக உள்ளது
உங்கள் நலம் காக்க இறைவன் துணை
வாழ்த்துக்கள் அண்ணா

rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
வேகமாக இரண்டாயிரம் பதிவுகள் கடந்த
முனாஸ் சுலைமான் அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்
இதே வேகம் தொடரட்டும்
பல ஆயிரங்கள் பெருகட்டும்

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
அப்துல் றிமாஸ் wrote:
அழகான வாழ்த்து செய்திருக்கிறீர்கள் ரிமாஸ் ...
வாழ்த்துக்கு வாழ்த்துக்கள் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
:”@: :”@: :”@:யாதுமானவள் wrote:அப்துல் றிமாஸ் wrote:
அழகான வாழ்த்து செய்திருக்கிறீர்கள் ரிமாஸ் ...
வாழ்த்துக்கு வாழ்த்துக்கள் !
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
யாதுமானவள் wrote:அப்துல் றிமாஸ் wrote:
அழகான வாழ்த்து செய்திருக்கிறீர்கள் ரிமாஸ் ...
வாழ்த்துக்கு வாழ்த்துக்கள் !
அழகிய வாழ்த்து அருமை றிமாஸ். :!@!: :!@!:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
என்னாம் பெரிய வாழ்த்து ஹாவ்சாதிக் wrote:வாவ் என்று வாய் திறந்திடச்செய்யும்
வேகம் விவேகம் அபாரம்
அத்தனையும் ஒருமித்த அழகிய
பதிவுகள் 2000 தாண்டி 2100 தொட்டுவிட்ட
அன்பு நண்பர் முனாஸ் அவர்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்
தொடருங்கள் தோழா இவ்வாறே
பல்லாயிரம் பதிவுகளாகட்டும்
ஒவ்வொரு ஆயிரத்திற்கும்
சலித்திடாத வாழ்த்து நானிடக்காத்திருக்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #+ :+=+: :!@!: #+
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
ஜபாயிர் wrote:என்னாம் பெரிய வாழ்த்து ஹாவ்சாதிக் wrote:வாவ் என்று வாய் திறந்திடச்செய்யும்
வேகம் விவேகம் அபாரம்
அத்தனையும் ஒருமித்த அழகிய
பதிவுகள் 2000 தாண்டி 2100 தொட்டுவிட்ட
அன்பு நண்பர் முனாஸ் அவர்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்
தொடருங்கள் தோழா இவ்வாறே
பல்லாயிரம் பதிவுகளாகட்டும்
ஒவ்வொரு ஆயிரத்திற்கும்
சலித்திடாத வாழ்த்து நானிடக்காத்திருக்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #+ :+=+: :!@!: #+
உங்களுக்கு இதவிடப்பெரிசா வாழ்த்துறன் பதிவிடுங்க உங்க 2000 பாக்கணும்
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் பல்லாயிரம்களை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
வாழ்த்துகள் நண்பரே இன்னும் பல்லாயிரம் அடைந்திடுங்கள் :!@!:
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: 2000 பதிவுகள் மின்னலாய் கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்தலாம்
அப்படியா ஹா ஹு :cheers:சாதிக் wrote:ஜபாயிர் wrote:என்னாம் பெரிய வாழ்த்து ஹாவ்சாதிக் wrote:வாவ் என்று வாய் திறந்திடச்செய்யும்
வேகம் விவேகம் அபாரம்
அத்தனையும் ஒருமித்த அழகிய
பதிவுகள் 2000 தாண்டி 2100 தொட்டுவிட்ட
அன்பு நண்பர் முனாஸ் அவர்களுக்கு
என் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்
தொடருங்கள் தோழா இவ்வாறே
பல்லாயிரம் பதிவுகளாகட்டும்
ஒவ்வொரு ஆயிரத்திற்கும்
சலித்திடாத வாழ்த்து நானிடக்காத்திருக்கிறேன்
வாழ்த்துகள் பாராட்டுகள்
:!@!: #+ :+=+: :!@!: #+
உங்களுக்கு இதவிடப்பெரிசா வாழ்த்துறன் பதிவிடுங்க உங்க 2000 பாக்கணும்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 7000 பதிவுகள் கடந்த பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...............
» 2000 பதிவுகள் கடந்த நமது சேனை தமிழ் உலாவின் நகைச்சுவை மன்னன் கைப்புள்ளையை வாழ்த்தலாம் வாருங்கள்
» 17000 பதிவு கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 6000 அற்புத பதிவு கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 15000 பதிவுகள் கடந்த அன்பு முனாஸ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum