Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
சிரிப்புவருதா ..சிரி...சிரி..
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சிரிப்புவருதா ..சிரி...சிரி..
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...
Last edited by முனாஸ் சுலைமான் on Mon 1 Aug 2011 - 12:40; edited 2 times in total
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
:”: :”:
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
:”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
:”: :”: :”:
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
:”: :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
:”: :”: :”:
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
:”: :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான். :”: :”: :”:
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான். :”: :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். :”: :”: :”:
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். :”: :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
அந்த கட்சிக்குள்ள ஏகப்பட்ட கோஷ்டிங்க இருக்குன்னு எப்படிச் சொல்றே..?
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...
ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த தலைவரை, சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்லி ஒரு கோஷ்டி போராடுதே...
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
என்னதான் பெரிய பேச்சாளராயிருந்தாலும் அவரால மேகக்கூட்டத்திலோ, நட்சத்திரக் கூட்டத்திலோ எல்லாம் பேச முடியாது.
எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்
:”: :”:
எந்நேரமும் செல்லில் பேசிக் கொண்டே இருப்போர் சங்கம்
:”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
பயங்கர ஸ்பீடா சைக்கிள்ல வந்த ஒருத்தர் தன் நண்பன்கிட்ட சொன்னார்...
‘நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்.
உன்னோட மனைவியையா?என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.
இல்ல சைக்கிள’ என்றார் சொன்னவர்!
‘நேத்து என் மனைவிக்கும் எனக்கும் பயங்கர சண்டை. கோவத்துல இப்பதான் மிதிமிதின்னு மிதிச்சிட்டு வர்றேன்.
உன்னோட மனைவியையா?என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தார் நண்பர்.
இல்ல சைக்கிள’ என்றார் சொன்னவர்!
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
அந்த சாமியார் ஏன் தன்னோட சீடனை வேலையை விட்டு நீக்கிட்டாரு..?
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..
கேமரா செல்போன் வச்சிருந்தானாம்..
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்குச் சேர்ந்தவர், என்ன செய்யறதுன்னே தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தார்...
அப்புறம்..?
நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..
அப்புறம்..?
நான்தான் தட்டிக் கொடுத்து தூங்க வச்சேன்..
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
நீ ஏன் பட்டபகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !
:”: :”:
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல டாக்டர் வெளியில போகக்கூடாதுன்னு சொல்லிட்டார் !
:”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
இதென்னங்க விளம்பரம்.......
செய்கூலி உண்டு, சேதாரம் உண்டு, ஆதாரம் இல்லை !'
'அதுவா... கூலிப்படைத் தலைவன் கபாலி கொடுத்த விளம்பரம் :”: :”:
செய்கூலி உண்டு, சேதாரம் உண்டு, ஆதாரம் இல்லை !'
'அதுவா... கூலிப்படைத் தலைவன் கபாலி கொடுத்த விளம்பரம் :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
அவரை ஏன் போலீஸ் பிடிச்சிட்டுபோகுது?'
'அவர். ’தேர்தலில் தோல்வியா கவலை வேண்டாம். நாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்தலில் சேர்ந்து வெற்றி
பெறுங்கள்’ என விளம்பரம் செய்து, தேர்தலில் தோல்வி அடைந்த
வேட்பாளர்களிடம் பணமோசடி செய்தாராம் :”: :”:
'அவர். ’தேர்தலில் தோல்வியா கவலை வேண்டாம். நாங்கள் நடத்தும் சிறப்புத் தேர்தலில் சேர்ந்து வெற்றி
பெறுங்கள்’ என விளம்பரம் செய்து, தேர்தலில் தோல்வி அடைந்த
வேட்பாளர்களிடம் பணமோசடி செய்தாராம் :”: :”:
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
அவர் சாவைக் கண்டு பயப்படவே மாட்டார்.'
'எப்படி ?'
'இதுவரைக்கும் ஏழு கொலைகள்
பண்ணியிருக்கார் !'
'எப்படி ?'
'இதுவரைக்கும் ஏழு கொலைகள்
பண்ணியிருக்கார் !'
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
ஆபிஸ்ல யாராவது தூங்கினா என்கிட்ட வந்து சொல்லு..
சரி சார்..
நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே...
சரி சார்..
நான் தூங்கிட்டு இருந்தாலும் பரவாயில்லை. எழுப்பி
சொல்றே...
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடுறான் ஏன் ?
ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்
ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்
சிரிப்புவருதா ..சிரி...சிரி...சிரிசிரி.....சிரி
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
“ஏங்க, உங்க தியேட்டரிலே ‘ஜெனரேட்டர்’ போடவே மாட்டீங்களா?”
“சொரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”
“சொரி, நாங்க இங்கிலீஷ் படம் போடறதில்லே”
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
“பசி எடுக்குதா?”
“இல்லை டாக்டர்”
“காலைலே என்ன சாப்டீங்க?”
“இருபது இட்லி”
“பசி எடுக்கல்லைன்னீங்க?”
“இப்ப எடுக்கல்லைன்னேன்”
“இல்லை டாக்டர்”
“காலைலே என்ன சாப்டீங்க?”
“இருபது இட்லி”
“பசி எடுக்கல்லைன்னீங்க?”
“இப்ப எடுக்கல்லைன்னேன்”
Re: சிரிப்புவருதா ..சிரி...சிரி..
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்? :”: :”: :”:
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்? :”: :”: :”:
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிரி...சிரி
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி! சிரி!
» சிரி...சிரி...! (முக நூலில் திரட்டியவை)
» கவலைகளை மறக்க சிரி...சிரி...!
» சிரி...சிரி...(வீட்டு சாப்பாடு)
» சிரி! சிரி!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|