Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இப்படியுமா
+5
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
rinos
பாயிஸ்
9 posters
Page 1 of 1
இப்படியுமா
ஒரு மேசன்கிட்ட நம்ம சாதிக் கேட்டிருக்காரு
கீழ்மாடி மேல்மாடி வீடு கட்டணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாரு
அதற்கு மேசன் ஒரு பதினைந்து இலட்சம் செலவாகும் என்றிருக்கான்
அப்படியா என்றாரு சாதிக்
ஆமாம் எனறான் மேசன்
அப்ப சாதிக் கேட்டிருக்காரு கீழே எவ்வளவு செலவாகும் மேலே எவ்வளவு செலவாகும் என்று
அதற்கு மேசன்
கிழே பத்து லட்சம் மேலே பத்து லட்சம் என்று சொன்னான்
அதற்ககு சாதிக் அப்படியா அப்ப முதல்ல மேலே கட்டுங்க என்று சொல்லிருக்காரு.
(மேலே கட்டி தொங்கவா விட முடியும் என்னவென்று சாதிகிடம் ் கேளுங்கள்)

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இப்படியுமா
பாயிஸ் wrote:ஒரு மேசன்கிட்ட நம்ம சாதிக் கேட்டிருக்காரு
கீழ்மாடி மேல்மாடி வீடு கட்டனும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாரு
அதற்கு மேசன் ஒரு பதினைந்து இலச்சம் செலவாகும் என்றிருக்கான்
அப்படியா என்றாரு சாதிக்
ஆமாம் எனறான் மேசன்
அப்ப சாதிக் கேட்டிருக்காரு கீழே எவ்வளவு செலவாகும் மேலே எவ்வளவு செலவாகும் என்று
அதற்கு மேசன்
கிழே பதது லச்சம் மேழே பத்து லச்சம் என்று சொன்னான்
அதற்ககு சாதிக் அப்படியா அப்ப முதல்ல மேலே கட்டுங்க என்று சொல்லிருக்காரு.
(மேலே கட்டி தொங்கவா விட முடியும் என்னவென்று சாதிகிடம் கேளுங்கள்)
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இப்படியுமா
அதான் நீங்களே கேட்டு விட்டிங்களே அவர் வேற சொல்லனுமா?
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இப்படியுமா
ஒன்றும் புரியவில்லை இந்த விளையாட்டில் நான் இல்லை :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இப்படியுமா
அய்யோ அய்யோ :”: :”:
பாஸ் என்னது உண்மைதானா சொல்வது
நம்பவே முடியல
பாஸ் என்னது உண்மைதானா சொல்வது
நம்பவே முடியல
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இப்படியுமா
{)) {)) {)) :”: :”: :”:பாயிஸ் wrote:ஒரு மேசன்கிட்ட நம்ம சாதிக் கேட்டிருக்காரு
கீழ்மாடி மேல்மாடி வீடு கட்டணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாரு
அதற்கு மேசன் ஒரு பதினைந்து இலட்சம் செலவாகும் என்றிருக்கான்
அப்படியா என்றாரு சாதிக்
ஆமாம் எனறான் மேசன்
அப்ப சாதிக் கேட்டிருக்காரு கீழே எவ்வளவு செலவாகும் மேலே எவ்வளவு செலவாகும் என்று
அதற்கு மேசன்
கிழே பத்து லட்சம் மேலே பத்து லட்சம் என்று சொன்னான்
அதற்ககு சாதிக் அப்படியா அப்ப முதல்ல மேலே கட்டுங்க என்று சொல்லிருக்காரு.
(மேலே கட்டி தொங்கவா விட முடியும் என்னவென்று சாதிகிடம் ் கேளுங்கள்)
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: இப்படியுமா
பாயிஸ் wrote:ஒரு மேசன்கிட்ட நம்ம சாதிக் கேட்டிருக்காரு
கீழ்மாடி மேல்மாடி வீடு கட்டணும் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாரு
அதற்கு மேசன் ஒரு பதினைந்து இலட்சம் செலவாகும் என்றிருக்கான்
அப்படியா என்றாரு சாதிக்
ஆமாம் எனறான் மேசன்
அப்ப சாதிக் கேட்டிருக்காரு கீழே எவ்வளவு செலவாகும் மேலே எவ்வளவு செலவாகும் என்று
அதற்கு மேசன்
கிழே பத்து லட்சம் மேலே பத்து லட்சம் என்று சொன்னான்
அதற்ககு சாதிக் அப்படியா அப்ப முதல்ல மேலே கட்டுங்க என்று சொல்லிருக்காரு.
(மேலே கட்டி தொங்கவா விட முடியும் என்னவென்று சாதிகிடம் ் கேளுங்கள்)
ஏன் அண்ணா நீங்கள் இப்படி கேட்டீங்களா இல்லையே. (:) :}
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: இப்படியுமா
ஜிப்ரியா wrote:சாதிக் தானே அவர் கேட்டிருப்பார்.. :”: ..
பாருங்கப்பு ஜிப்ரியா சொல்லிட்டாங்கல்ல அப்பபோ சதிக் கேட்டிருப்பாரு
நாங்க புறாவுக்கே பெல்லடிச்சவங்களாச்சே மேல்மாடி மட்டும் கட்டிக்கேட்கமாட்டமா என்ன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum