சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா Khan11

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா

2 posters

Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா Empty பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா

Post by rinos Tue 19 Jul 2011 - 21:50

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா Nayanthara_5_displayதெலுங்குப் படமொன்றில் சீதாதேவியாக நடிப்பதால், தன் காதலன் மற்றும் வருங்கால கணவரான பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்துள்ளார் நடிகை நயன்தாரா. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு, ஆறுதலாக இருந்த பிரபுதேவாவை காதலித்து வருகிறார் நயன்தாரா.

இவருடனான காதலுக்காகவே தன் காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. விவாகரத்து வழக்கில் இன்னமும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தீர்ப்பு வந்ததும் திருமணம் செய்ய பிரபுதேவா - நயன்தாரா ஜோடி தயாராக இருக்கிறது.

இதற்கிடையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் திட்டத்தில் இருக்கும் நயன்தாரா, தமிழில் புதுப்படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தெலுங்கில் கமிட் ஆன ஸ்ரீராமராஜ்யம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படம்தான் நயன்தாராவுக்கு கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து பிரபுதேவாவுடன் தாலி கட்டாமல் வாழ்ந்து வரும் நயன்தாரா ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதா தேவியாக நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியதும், பின்னர் அந்த எதிர்ப்பு அடங்கியதும் தனிக்கதை.

இப்போது சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

படத்தில் சீதையாக நடிப்பதால் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பிய நயன்தாரா சூட்டிங் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருந்துள்ளார்.

அதேபோல பிரபுதேவாவை சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

சீதை வேடத்துடன் ஒன்றிப் போக வேண்டும் என்பதாலேயே இத்தனை சுய கட்டுப்பாடுகளையும் போட்டுக் கொண்டாராம் நயன்தாரா. இந்த தகவலை மெய்சிலிர்க்க சொல்லி பெருமைப்படுகிறது ஸ்ரீராமராஜ்யம் படக்குழு.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா Empty Re: பிரபுதேவாவை சந்திக்காமல் விரதம் இருந்த நயன்தாரா

Post by முனாஸ் சுலைமான் Tue 19 Jul 2011 - 21:52

அதேபோல பிரபுதேவாவை சந்தித்தால் விரதத்துக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் அவரைக் கூட பார்க்காமல் தனிமையில் இருந்தாராம் நயன்.

கோவிந்தா நயனுக்கு சொல்லுங்க றினோஸ்
வாழ்த்துக்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum