Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாம்பழ சீஸ் கேக்
3 posters
Page 1 of 1
மாம்பழ சீஸ் கேக்
மாம்பழ சீசன் முடியுறதுக்குள்ளே என்னென்ன ஸ்பெஷலா செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆசப்படுறீங்களா... சீஸ் கேக் செய்யுங்க, சுவை பிரமாதமா பார்க்க ரொம்ப ரிச்சாவும் இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்
வெண்ணெய் - 10 கிராம்
பனீர் - 50 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மாம்பழச் சாறு - 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
ஜெலடின் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
செய்முறை:
* வெண்ணெயை உருக்கி அதனுடன் மேரி பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.
* இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.
* ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.
* கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.
Re: மாம்பழ சீஸ் கேக்
பார்க்கும் போது அழகாக உள்ளது! ஒரு பார்சல் அனுப்ப முடியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாம்பழ சீஸ் கேக்
பார்த்திங்கல்ல அழகாயிருக்கில்ல அப்புறம் பார்சல் கேக்கப்படாது
என்னதிது சின்னப்புள்ளத்தனமா :”:
என்னதிது சின்னப்புள்ளத்தனமா :”:
Re: மாம்பழ சீஸ் கேக்
சாதிக் wrote:
மாம்பழ சீசன் முடியுறதுக்குள்ளே என்னென்ன ஸ்பெஷலா செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆசப்படுறீங்களா... சீஸ் கேக் செய்யுங்க, சுவை பிரமாதமா பார்க்க ரொம்ப ரிச்சாவும் இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள்:
மேரி பிஸ்கட்ஸ் - 1/2 பாக்கெட்
வெண்ணெய் - 10 கிராம்
பனீர் - 50 கிராம்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மாம்பழச் சாறு - 1/2 கப்
மாம்பழத் துண்டுகள் - தேவையான அளவு
ஜெலடின் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன்
செய்முறை:
* வெண்ணெயை உருக்கி அதனுடன் மேரி பிஸ்கட்டை பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும்.
* இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.
* ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸரில் வைக்கவும்.
* கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்.
அடடா... இப்போ சாப்பிடனும் போலிருக்கே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மாம்பழ சீஸ் கேக்
அக்கா நீங்களுமா
எனக்குந்தான் என்ன பண்ண
ஏட்டுச்சுரக்காய் என்பதால் பார்க்க மட்டும் முடிகிறதே
ஜிப்ரியா ஹம்னா மீனு இவங்களெல்லாம் இருந்தும் இப்படியானவற்றை செய்து தராம தவிக்க விடுறாங்களேக்கா :”:
எனக்குந்தான் என்ன பண்ண
ஏட்டுச்சுரக்காய் என்பதால் பார்க்க மட்டும் முடிகிறதே
ஜிப்ரியா ஹம்னா மீனு இவங்களெல்லாம் இருந்தும் இப்படியானவற்றை செய்து தராம தவிக்க விடுறாங்களேக்கா :”:
Re: மாம்பழ சீஸ் கேக்
யாதுமானவள் wrote:அடடா... இப்போ சாப்பிடனும் போலிருக்கே
எனக்கும் எனக்கும் அக்கா ..................
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாம்பழ சீஸ் கேக்
இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மாம்பழ சீஸ் கேக்
யாதுமானவள் wrote:இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
அப்பபோ சரிக்கா இருங்க நாங்க சமச்சிப்போடுறம் நீங்க உழச்சியாங்கோ :”: :”:
Re: மாம்பழ சீஸ் கேக்
யாதுமானவள் wrote:இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
அப்படியா அக்கா எப்பே நியமம் எப்படி மாறியது எனக்கு தெரியாதே :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாம்பழ சீஸ் கேக்
இதுக்குதான் உலக விஷயங்கள்ல அப்டேடட் ஆ இருக்கணும் என்பது
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மாம்பழ சீஸ் கேக்
*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
அப்படியா அக்கா எப்பே நியமம் எப்படி மாறியது எனக்கு தெரியாதே :,;: :,;:
தெரியாதுன்னு சொல்லி உங்களால நாங்களும் மாட்டுறம் :%
இவரு சும்மா நடிக்கிறாருக்கா :”: :”:
Re: மாம்பழ சீஸ் கேக்
சாதிக் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
அப்படியா அக்கா எப்பே நியமம் எப்படி மாறியது எனக்கு தெரியாதே :,;: :,;:
தெரியாதுன்னு சொல்லி உங்களால நாங்களும் மாட்டுறம் :%
இவரு சும்மா நடிக்கிறாருக்கா :”: :”:
உங்களுக்கு தெரியுமா? பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மாம்பழ சீஸ் கேக்
*சம்ஸ் wrote:சாதிக் wrote:*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:இப்போல்லாம் ஆண்கள் தான் சமைச்சு பெண்களுக்குத் தரனும் .... இப்படிப்பட்ட ஐட்டங்கள் இருக்குன்னு சொல்றதோட எங்க வேலை முடிஞ்சுடுச்சி .. புரியுதோ ?
அப்படியா அக்கா எப்பே நியமம் எப்படி மாறியது எனக்கு தெரியாதே :,;: :,;:
தெரியாதுன்னு சொல்லி உங்களால நாங்களும் மாட்டுறம் :%
இவரு சும்மா நடிக்கிறாருக்கா :”: :”:
உங்களுக்கு தெரியுமா? பாஸ்
தெரியுமே....... ஆமா எதக்கேட்கிறிங்க. :”: :”: :”:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum