Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
+4
*சம்ஸ்
இன்பத் அஹ்மத்
பாயிஸ்
jaffer
8 posters
Page 1 of 1
நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
அன்பு உறவுகளே உங்கள் அணைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !
இந்த அழகிய சேனை தமிழ் உலாவில் உங்ளோடு சேர்ந்து இன்றுமுதல் உலா வரவிரிக்கின்றேன் !
என் பெயர் ஜாஃபர் அலி நான் சென்னையில் வசித்து வருகிறேன்
எனக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்தவர் தங்கள் தளத்தில் ஓர் உறுப்பினராக உள்ள என் உடன் பிறந்த சகோதரர் அபுஅஜ்மல் என்கின்ற முஹம்மது அபுதாஹிர் அவர்கள் !
என் அண்ணனை மட்டும் அல்ல உங்கள் அனைவரையிம் என் உடன் பிறந்த சகோதரர்களாகவே நினைக்கின்றேன் என்னை உங்களோடு இனைத்துக் கொள்வீர்களா ? ஓர் சகோதரனாக !
இப்படிக்கு
உங்கள் சகோதரன்
ஜாஃபர் அலி

jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
புதியவரகளின் வருகையால் பழையவர்கள் நாங்கள் சந்தோசடைகிறோம்
உங்கள் வரவுடன் இனிதே தொடரட்டும்.......
வாழ்த்துக்களோடு வரவேற்கும் நான் பாயி்ஸ்
இலங்கையைச் சேர்ந்தவன்
நன்றி தோழரே
உங்கள் வரவுடன் இனிதே தொடரட்டும்.......
வாழ்த்துக்களோடு வரவேற்கும் நான் பாயி்ஸ்
இலங்கையைச் சேர்ந்தவன்
நன்றி தோழரே
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
சேனை தமிழ் உலா உங்களை அன்புடன் வரவேற்கிறது
என்றும் சேனையோடு இணைந்திருங்கள்.
சேனை தமிழ் உலா உங்களை அன்புடன் வரவேற்கிறது
என்றும் சேனையோடு இணைந்திருங்கள்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
நன்றி சகோதரர்களே !
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
வருக வருக உறவே
உங்களின் வரவுகண்டு சேனை மகிழ்கிறது என்றும் நட்புடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள் இது ஒரு பாசப்படகு இங்கு உள்ளவர்கள் அனைவரும் உடன் பிறப்புக்களே.
உங்களின் வரவுகண்டு சேனை மகிழ்கிறது என்றும் நட்புடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள் இது ஒரு பாசப்படகு இங்கு உள்ளவர்கள் அனைவரும் உடன் பிறப்புக்களே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
*சம்ஸ் wrote:வருக வருக உறவே
உங்களின் வரவுகண்டு சேனை மகிழ்கிறது என்றும் நட்புடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள் இது ஒரு பாசப்படகு இங்கு உள்ளவர்கள் அனைவரும் உடன் பிறப்புக்களே.
நன்றி சகோதரரே உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ! உங்களைப் பற்றி அண்ணன் நிரய சொல்லியிருக்கிறார் !
?????????????????
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:*சம்ஸ் wrote:வருக வருக உறவே

அப்படியா தோழரே மகிழ்ச்சி
என்றும் இணைந்திருங்கள் மகிழ்ச்சியுடன் சகோதரரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
mravi wrote:வெல்கம் jafar . ...
நன்றி தோழரே!
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
*சம்ஸ் wrote:jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும்
நன்றி அண்ணா !
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும்
நன்றி அண்ணா !
நன்றி மட்டுமா? நான் நினைத்தேன் நல்லா சிரிப்பீர்கள் என்று அய்யோ நான் கவலையுடன் :!#: :!#: :!#: உள்ளேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
*சம்ஸ் wrote:jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும்
நன்றி அண்ணா !
நன்றி மட்டுமா? நான் நினைத்தேன் நல்லா சிரிப்பீர்கள் என்று அய்யோ நான் கவலையுடன் உள்ளேன்
அண்ணா நான் நல்லா சிரிப்பேன் நான் சிரிச்சா யாரும் என் பக்கத்துல நிக்க மாட்டாங்க ஏன் என்றால் மற்றவர்களை அடித்து அடித்து சிருப்பது என் பழக்கம்
jaffer- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 0
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும்
நன்றி அண்ணா !
நன்றி மட்டுமா? நான் நினைத்தேன் நல்லா சிரிப்பீர்கள் என்று அய்யோ நான் கவலையுடன் உள்ளேன்
அண்ணா நான் நல்லா சிரிப்பேன் நான் சிரிச்சா யாரும் என் பக்கத்துல நிக்க மாட்டாங்க ஏன் என்றால் மற்றவர்களை அடித்து அடித்து சிருப்பது என் பழக்கம்
அப்படி என்றால் இங்கு வந்து வாய்விட்டு சிரித்துக் கொள்ளுங்கள்.தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:சரி அண்ணா
நல்லா சிரிக்கிறார் தம்பி :} :}
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:அன்பு உறவுகளே உங்கள் அணைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக !
இந்த அழகிய சேனை தமிழ் உலாவில் உங்ளோடு சேர்ந்து இன்றுமுதல் உலா வரவிரிக்கின்றேன் !
என் பெயர் ஜாஃபர் அலி நான் சென்னையில் வசித்து வருகிறேன்
எனக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்தவர் தங்கள் தளத்தில் ஓர் உறுப்பினராக உள்ள என் உடன் பிறந்த சகோதரர் அபுஅஜ்மல் என்கின்ற முஹம்மது அபுதாஹிர் அவர்கள் !
என் அண்ணனை மட்டும் அல்ல உங்கள் அனைவரையிம் என் உடன் பிறந்த சகோதரர்களாகவே நினைக்கின்றேன் என்னை உங்களோடு இனைத்துக் கொள்வீர்களா ? ஓர் சகோதரனாக !
இப்படிக்கு
உங்கள் சகோதரன்
ஜாஃபர் அலி
ஒ.. இது நம்ம ஆளா?
வாங்க வாங்க சேனை உங்களை அன்புடன் வரவேற்கிறது ...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
jaffer wrote:*சம்ஸ் wrote:வருக வருக உறவே
உங்களின் வரவுகண்டு சேனை மகிழ்கிறது என்றும் நட்புடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள் இது ஒரு பாசப்படகு இங்கு உள்ளவர்கள் அனைவரும் உடன் பிறப்புக்களே.
நன்றி சகோதரரே உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ! உங்களைப் பற்றி அண்ணன் நிரய சொல்லியிருக்கிறார் !
?????????????????
ஏன் மத்தவங்க பத்தில்லாம் ஒண்ணும் சொல்ல விலையா உங்க அண்ணன்?
இருங்க மீனு வர நேரமாச்சு....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
வாருங்கள் உறவே உங்கள் வரவில் ஆனந்தம் என்றும் நட்புடன் பயணிப்போம் அபு அஜ்மல் அண்ணனுக்கு நன்றி
என்றும் நன்றியுடன்
நண்பன்
:”@:
என்றும் நன்றியுடன்
நண்பன்
:”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நானும் உங்க ஆளு தான் !( புதியவன்)
:,;: :,;:jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:*சம்ஸ் wrote:jaffer wrote:என்ன சொன்னாரு கேப்பிங்க என்று நினைத்தேன் ஆனால் கேட்க வில்லை பரவாயில்லை இருந்தாலும் சொல்லவேண்டியது என் கடமை அண்ண என்ன சொன்னாருன்னா அது .........................................................................................................
...........................நீங்க ரொம்ப நல்லவருன்ணு சொன்னாரு !
தம்பி நல்லா ஜோக் பன்றீங்க வாவ் சூப்பர் தொடரட்டும்
நன்றி அண்ணா !
நன்றி மட்டுமா? நான் நினைத்தேன் நல்லா சிரிப்பீர்கள் என்று அய்யோ நான் கவலையுடன் உள்ளேன்
அண்ணா நான் நல்லா சிரிப்பேன் நான் சிரிச்சா யாரும் என் பக்கத்துல நிக்க மாட்டாங்க ஏன் என்றால் மற்றவர்களை அடித்து அடித்து சிருப்பது என் பழக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum