Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமணம்
Page 1 of 1
திருமணம்
திருமணம் என்பது எல்லோருடைய வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு. இந்த திருமணம் மணமக்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது, அல்லது தொடர்பு கொள்ளச்செய்கிறது. இதில் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள். பெற்றோருக்கு தங்களின் மகன் அல்லது மகளின் எதிர்கால வழக்கை பற்றிய கனவு, நண்பர்களுக்கு தங்களின் தோழி அல்லது தோழனின் வழக்கை துணை பற்றிய கனவு, உடன் பிறந்தவர்களுக்கு தங்களின் அண்ணி, மாமா ஆகியோரை பற்றிய கனவு, எல்லாவற்றிற்கும் மேல் ஆணுக்கு மனைவி பற்றிய கனவு, பெண்ணுக்கு கணவன் பற்றிய கனவு இந்த கனவுகளெல்லாம் கண்முன் நடக்க தொடங்கும் இடம் தான் திருமண மண்டபம். தொடங்கி வைக்கும் நிகழ்வுதான் திருமணம்.
இப்படி கனவுகளில் தொடங்கும் வாழ்வு சிலருக்கு கடைசி வரை கனவாகவே ஆகி விடுவதும் உண்டு. சிலருக்கு தங்கள் எதிர் பார்த்ததை விட ஒரு நல்ல வாழ்வு அமைவதும் உண்டு.
இதற்கு இப்போது என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.... விஷயம் இருக்கு, முந்தைய காலங்களில் திருமணம் என்பது பெரும்பாலும் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகத்தான் இருந்தது, அப்போதும் ஒன்றிரண்டு காதல் திருமணங்கள் நடந்து இருக்கலாம், அனால் பெரும்பான்மை நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். இன்றைய திருமணங்களில் சரி பாதி அளவு ஏன்? பாதிக்கு மேல் கூட காதல் திருமணங்களாகி விட்டன. அதிலும் பெற்றோரின் எதிர்ப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை இன்று மிகவும் அதிகரித்து விட்டது.
இதில் ஒரு பகுதியினர் வீட்டில் தாங்கள் காதலிக்கும் விஷயத்தை பெற்றோரிடம் சொல்வதே கிடையாது, ஏதோ ஒரு கால கட்டத்தில் நிர்பந்தம் ஏற்படும் போது எதிர்காலத்தை பற்றி சிந்திக்காமல் வெளியே சென்று விடுகின்றனர். இன்னும் சிலர் தங்களின் செயல்கள் மூலம் வீட்டில் மாட்டிக் கொண்டு திருமண ஏற்பாடு செய்யும் போது கம்பி நீட்டி விடுகின்றனர், இப்படி வீட்டை விட்டு வெளியேறுபவர்கள் பலவிதமாக புதிய புதிய யுக்திகளை கையாள்கின்றனர், சிலர் மட்டும் உண்மையாக நடக்க வேண்டும் என்று வீட்டில் சொல்லி, அது பெரிய பெரிய பிரச்சினைகளை எல்லாம் கிளப்பி விட்டு, பெரிய பிரளயங்கள் எல்லாம் நடந்து முடியும் வரை பொறுமையாய் இருந்து, தாங்கள் காதலித்தவரையே கை பிடிக்கின்றனர். பலருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை, எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் தங்கள் காதலை மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தட்ட வேண்டி உள்ளது.
பல காதலர்கள் தங்களின் மனங்களை கல்லாக்கிக் கொண்டு பெற்றோரை கலங்க வைத்து விட்டு திருமணம் செய்து கொள்கின்றனர், சில காதலர்கள் தங்களின் காதலை விட்டுக் கொடுத்து விட்டு பெற்றோருக்காக வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் தங்களின் பெற்றோரை இழக்க துணிவது வேறு வழி எதுவும் இல்லாத போது தான். இத்தகைய செயல்கள் பெற்றோருடைய மனத்திலும், பிள்ளைகளின் மனத்திலும் ஆறாத பல ரணங்களை உண்டாக்குகிறது என்பது மட்டும் உண்மை.
பெற்றோருடைய நம்பிக்கையையும், கனவுகளையும், கெளரவங்களையும் பிள்ளைகள் பாழக்குகின்றனர் என்று கதறும் பெற்றோர் ஒரு புறம். பிள்ளைகளின் ஆசையினையும், எண்ணங்களையும், மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்வது இல்லை, அவர்களுக்கு அவர்களின் சுய கெளரவம் தான் முக்கியம் என்னும் பிள்ளைகள் ஒருபுறம். இவற்றில் எது எப்படி இருந்தாலும் சரி, காதலர்கள் தங்களின் செயலுக்கு என்ன நியாயம் சொன்னாலும் சரி, எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உணர்வுகளுக்கு இடையிலான எந்த விதமான போராட்டமாக இருந்தாலும் சரி, வீட்டை விட்டு வெளியே சென்று பெற்றோரின் அனுமதியும், ஆசியும் இல்லாமல் திருமணம் செய்து கொள்வது சரியா? தவறா?
நன்றி....

Similar topics
» எது திருமணம்?
» திருமணம்
» இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம்
» திருமணம் – ஒரு பக்க கதை
» கமொடியான திருமணம்
» திருமணம்
» இந்தியாவின்முதல் லெஸ்பியன் திருமணம்
» திருமணம் – ஒரு பக்க கதை
» கமொடியான திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum