சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 1 Oct 2022 - 10:37

» தன்னம்பிக்கையே உலகில் மிகச்சிறந்த ஆயுதம்.
by rammalar Sat 1 Oct 2022 - 6:54

» மகளெனப்படுபவள் ~கவிதை
by rammalar Fri 30 Sep 2022 - 19:14

» பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள் - ஒலி வடிவில்
by rammalar Fri 30 Sep 2022 - 14:20

» தர்மத்தில் சிறந்தது…(வள்ளலார்)
by rammalar Fri 30 Sep 2022 - 14:15

» நல்ல காலம் பிறக்கும் - ஷீரடி சாய்பாபா
by rammalar Fri 30 Sep 2022 - 14:14

» ஆண்டியார் பாடுகிறார்
by rammalar Fri 30 Sep 2022 - 8:56

» குழலி- பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:02

» ஆதார் – பட விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 19:01

» யுவன் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் வெளியான 'நானே வருவேன்' பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:59

» 3 தமிழ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
by rammalar Wed 28 Sep 2022 - 18:57

» சி..வி.2 -திரை விமர்சனம்
by rammalar Wed 28 Sep 2022 - 18:37

» பழைய படைப்புகளை மீண்டும் கொண்டு வரும் விஜய் ஆண்டனி பட பாடல்
by rammalar Wed 28 Sep 2022 - 18:35

» வரலக்‌ஷ்மி சரத்குமார் படத்தின் புதிய அப்டேட்
by rammalar Wed 28 Sep 2022 - 18:34

» தொடர்ந்து அறிவிப்புகளை குவிக்கும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 28 Sep 2022 - 18:33

» வாய்ப்பு கேட்கும் மாளவிகா
by rammalar Wed 28 Sep 2022 - 18:32

» உள்ளத்தை அள்ளித் தா 2
by rammalar Wed 28 Sep 2022 - 18:31

» கன்னிகா சிநேகனின் கையெழுத்து
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» டாக்டருக்காக யோசிக்கும் ஐஸ்வர்யா
by rammalar Wed 28 Sep 2022 - 18:30

» உண்மையான பன்னின்னு!
by rammalar Thu 22 Sep 2022 - 11:50

» நூறு முத்தம் போதும்- கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» காதல்…காதல்…! – கவிதை
by rammalar Thu 22 Sep 2022 - 11:46

» ஸ்டஃப்டு சப்பாத்தி
by rammalar Thu 22 Sep 2022 - 11:40

» டாலருக்குப் பதில் ரூபாய் – ரூபிளில் வர்த்தகம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:37

» தினம் ஒரு மூலிகை – இலை கள்ளி
by rammalar Thu 22 Sep 2022 - 11:36

» சென்னா மசாலா
by rammalar Thu 22 Sep 2022 - 11:35

» ஆதார்- திரை விமர்சனம்
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» நாளை 7 படங்கள் திரைக்கு வருகிறது!
by rammalar Thu 22 Sep 2022 - 11:34

» தனுஷ் ஜோடியாகிறார் பிரியங்கா
by rammalar Thu 22 Sep 2022 - 11:33

» அஜித்தின் துணிவு பர்ஸ்ட் லுக் ரிலீஸ்
by rammalar Thu 22 Sep 2022 - 11:32

» அமைதியான கடல்.
by rammalar Tue 20 Sep 2022 - 16:04

» சொல்லியலாமை - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:58

» மலை விழுங்கும் மகாதேவன்கள் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:57

» சூப்பர் குடும்பம் - கவிதை
by rammalar Tue 20 Sep 2022 - 15:56

» இது ஆவி படமா…!
by rammalar Sun 18 Sep 2022 - 12:53

வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!  Khan11

வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!

Go down

Sticky வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!

Post by ஹம்னா Wed 20 Jul 2011 - 20:22

வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!  03kdr11

நான் பல மணி நேரம் ஆபி​ஸில் இருந்து வேலை ​ செய்ய வேண்​டிய நிர்​பந்​தத்​தில் இருக்​கி​றேன்..​ அலு​வ​லக ஊழி​யர்​கள் பலர் அரு​கில் இருப்​ப​தால் சங்​கோ​சம் கார​ண​மாக கீழ்க்​காற்றை வெளி​யேற்ற முடி​யாத நிலை.​ இத​னால் எனக்​குப் பாதிப்பு ஏற்​ப​டுமா?​

கீழ்க்​காற்று எனப்​ப​டும் அபா​ன​வா​யுவை ஆஸன வாயி​லி​ருந்து வெளி​வ​ரும் தரு​ணத்​தில் அடக்​கா​மல் வெளிப்​ப​டுத்த வேண்​டும் என்று ஆயுர்​வே​தம் நிர்ப்​பந்​திக்​கி​றது.​ உங்​க​ளுக்கு மன​தில் சங்​கோ​சம் இருப்​ப​தால்,​​ சீக்​கி​ரமே தனிப்​பு​ற​மா​கச் சென்று,​​ வெளிப்​ப​டுத்​து​தல் அவ​சி​யம்.​

இதைத் தொடர்ந்து அடக்​கு​வ​த​னால் அபான வாயு அடை​பட்டு குடல் பூரா​வும் வாயு நிறைந்து உப்​பு​சம்,​​ மார்வலி,​​ மார​டைப்பு,​​ தலைவலி,​​ பெரு​மூச்சு,​​ விக்​கல்,​​ இரு​மல்,​​ தொண்​டைவலி,​​ கப பித்த தோஷங்​கள் இள​கி​வி​டு​தல்,​​ மலம் அதன் வழியே வெளி​வர முடி​யா​த​படி அடைத்து,​​ மேல்​வாய் வழியே தள்​ளு​தல்,​​ இடுப்​புவலி,​​ பிடிப்பு இவ்​வ​ளவு தொந்​த​ர​வு​க​ளும்,​​ ஒன்​றி​ரண்​டா​கவோ,​​ எல்​லாமோ குறை​வா​கவோ,​​ கூடு​த​லா​கவோ உண்​டா​க​லாம்.​

இந்த உபத்​தி​ர​வங்​க​ளுக்​கெல்​லாம் ஒரே மூல கார​ணம் வாயு தோஷம்.​ அதை வள​ர​வி​டா​மல் தன் இருப்​பி​டத்​திற்​குத் திரும்​பி​வி​டு​வ​தற்​கான சிகிச்சை பூரா​வும் செய்து கொள்ள வேண்​டும்.​ வயிற்​றைச் சுற்றி வெது​வெ​துப்​பான விளக்​கெண்​ணெய்​யைத் தடவி நீவி​விட்டு,​​ சூடான வெந்​நீ​ரில் துணியை நனைத்து நீரைச் சிறிது பிழிந்து விட்டு,​​ ஆவி​யு​டன் வயிற்​றில் ஒத்​த​டம் கொடுத்​தல்,​​ வாதத்​தைக் கண்​டிக்​கும் பலா தைலம் போன்ற தைலம் இந்​துப்பு சிறிது வெந்​நீ​ரில் கலந்து ஆஸ​னத் துவா​ரத்​தில் எனிமா செய்​தல்,​​ குதத்​தில் வர்த்​தியை அல்​லது கிளி​ஸ​ரின் வர்த்​தியை சொருகி வைத்​தல் இவற்​றி​னால் சீக்​கி​ரமே அபான வாயு வெளிப்​ப​டும்.​ எல்லா உபா​தை​க​ளும் ஓர​ளவு குறைந்​து​வி​டும்.​

அபா​னம் வெளி​யாகி வயிறு உப்​பு​சம் குறைந்த பிறகு,​​ உப்பு எலு​மிச்​சம் பழ ரசம் கலந்த புழுங்​க​ல​ரி​சிக் கஞ்சி,​​ கொள்​ளும் பய​றும் சேர்ந்த கஞ்சி,​​ சுக்கு வெந்​நீர் இவற்​றைச் சாப்​பி​டு​வது நல்​லது,​​ பிறகு மலம் நன்கு இளகித் தாரா​ள​மாய்ப் போகும்​வி​தத்​தில் 2-3 நாட்​கள் விளக்​கெண்​ணெய்,​​ பூண்​டுப் பல் 2-3 நசுக்​கிச் சேர்த்​துக் காய்ச்சி உள்​ளுக்​குச் சாப்​பி​டு​வது மிக​வும் நல்​லது.​ ஓமத்தை நன்​றா​க​ கறுப்​பா​கும்​படி வறுத்​துப் பொடித்து,​​ சோம்​புக் கஷா​யத்​து​டன் கலக்கி அடிக்​கடி கொஞ்​சம் சாப்​பி​ட​வும்.​ கீழ்​வாயு சீக்​கி​ரம் வெளி​யா​கும்.​


கீழ்க் ​காற்றை அடக்​கு​வ​தால் மலம் இறுகி கட்​டி​யா​கி​வி​ட​வும் வாய்ப்​புண்டு.​ அதை நீக்​கு​வ​தற்கு விளக்​கெண்​ணெய்,​​ பசு​வின் பால்,​​ கொஞ்​சம் சுக்கு,​​ கடுக்​காய் கஷா​யம் சேர்த்து பேதி​யா​கும்​படி சாப்​பிட வேண்​டும்.​

ஒரு சில ஆயுர்​வேத மருந்​து​கள் உங்​கள் விஷ​யத்​தில் இன்​னல்​க​ளைத் தவிர்க்​கக்​கூ​டும்.​ ஹிங்​கு​வ​சாதி எனும் சூர​ணத்தை 5-8 கிராம் வரை எடுத்து,​​ அரை கிளாஸ் சூடான தண்​ணீ​ரு​டன் கலந்து,​​ காலை இரவு உண​விற்கு 1 மணி நேரம் முன்​பா​கக் குடிக்​க​லாம்.​ இது ஒரு நல்ல ஜீர​ண​காரி.​ குடல்​காற்றை சுக​மாக வெளி​யேற்றி,​​ குட​லில் படிந்​துள்ள அழுக்​கு​க​ளை அகற்​றக் கூடி​யது.​ தச​மூ​லா​ரிஷ்​டம் 30 மி.லி.,​​ இரண்டு வாயு குளிகை எனும் மாத்​தி​ரை​யு​டன் காலை,​​ இரவு உண​விற்​குப் பிறகு சாப்​பி​டு​வ​தும் நல்​லதே.​

தோல் நீக்​கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்,​​ ஜீர​கம் பொடித்​தது கால் ஸ்பூன்,​​ கொத்​த​மல்லி விதைப் பொடி கால் ஸ்பூன்,​​ இந்​துப்பு சிட்​டிகை,​​ எலு​மிச்​சம் பழச்​சாறு 2 ஸ்பூன் ஆகி​யவை கலந்து,​​ சூடான சாதத்​து​டன் பிசைந்து,​​ காலை உண​வா​கச் சாப்​பிட்டு வர நல்​லது.​


வயிற்றில் ஒத்தடம் கொடுங்கள்!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum