Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமையலறை மருந்துகள்! - 1
3 posters
Page 1 of 1
சமையலறை மருந்துகள்! - 1
மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்துள்ள இந்நாட்களில் நமக்குச் சாதாரணமாக ஏற்படக்கூடிய காய்ச்சல், சளி, இருமல், அஜீரணம், குடல் புழுக்கள், ரத்தக்கொதிப்பு, புண் போன்றவற்றைக் குணமாக்கக் கூடிய சமையல் அறை மருந்துகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா?
சாதாரணக் காய்ச்சல் போன்றவற்றிற்கு:
சிறிய இஞ்சித் துண்டு, ஒரு ஸ்பூன் ஓமம், 3 கிராம்பு, 5 கறுப்பு மிளகு, வெந்தயம் 1 ஸ்பூன் (5 கிராம்), துளசி, புதினா இலைகள் வகைக்கு 10, ஒரு நார்த்தங்காய் இலை. இவற்றை நன்றாக இடித்து, 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிடவும். 1 கிளாஸ் ஆகும் வரை கொதிக்க விட்டு, வடிகட்டவும். சிட்டிகை வெல்லம் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தவும். காய்ச்சலின்போது 4-5 சொட்டுகள் வெங்காயச் சாறு சேர்த்துப் பருகலாம்.
20 கிராம் சின்னப் பூண்டு, 1 கப் பால், 1 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பால் அளவைக் குறுக்கவும். இரவு படுக்கும் முன் அருந்தவும்.
1 ஸ்பூன் வெங்காயச் சாறுடன், அதே அளவு தேன் கலந்து 1 நாளில் மூன்று முறை சாப்பிடலாம்.
சளித் தொல்லைக்கு:
சளித் தொல்லைக்கு மஞ்சள் தூள் அல்லது சுக்குப் பொடியை நெற்றியில் அழுத்தித் தேய்த்துவிடவும்.
மூக்கில் கெட்டி சளி அடைப்புக்கு வால் மிளகை நெருப்பில் காட்டி, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள்ளே செலுத்தவும். வால் மிளகை ஊசி முனையில் குத்தி இவ்வாறு செய்யலாம்.
அஜீரணத்திற்கு:
1 கிராம் புதிய இஞ்சித் துண்டுடன், சிட்டிகை இந்துப்புச் சேர்த்து, சாப்பாட்டிற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக, நன்றாகக் கடித்துச் சாப்பிடவும். நன்றாகப் பசியைத் தூண்டிவிடும்.
1/2 ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் அதே அளவு எலுமிச்சம் பழச்சாறு அல்லது தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.
2 ஸ்பூன் புதினா இலைச்சாறு சாப்பிட நல்லது.
குடல் புழுக்களுக்கு:
1 கப் வெதுவெதுப்பான தண்ணீரில், 1 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் கலந்து, 1 நாளில் மூன்று முறை பருகவும். மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.
8 - 15 கிராம் பப்பாளி விதைகளை அரைத்து, வெந்நீருடன் கலந்து, இரவில் படுக்கும் முன் மூன்று நாட்கள் சாப்பிடவும் 15 நாட்களுக்குப் பிறகு மறுபடியும் இதே போலச் சாப்பிடவும்.
தொண்டைக் கமறல், கரகரப்புக்கு:
3/4 ஸ்பூன் அதி மதுரத்தூள், 1/4 ஸ்பூன் வசம்புத் தூள், 2 ஸ்பூன் தேன் குழைத்து, 1 நாளில் 4 முறை சாப்பிடவும். மலச்சிக்கலும் இருந்தால் 1 டீ ஸ்பூன் கடுக்காய் தோல் பொடித்ததை, வெந்நீருடன் கலந்து இரவில் படுக்கும் முன் பருகவும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சமையலறை மருந்துகள்! - 1
சமயலறையில ஒரு வைத்தியசாலை இருக்கு எங்குற விஷயம் எனக்கு தேனவேயில்லையே இருந்தாலும் சமயலறை வைத்தியசாலைக்கு நன்றிகள் தொடரட்டும் உங்கள் மருத்துவ குறிப்புக்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சமையலறை மருந்துகள்! - 1
நன்றிகள் தொடரட்டும் உங்கள் மருத்துவ குறிப்புக்கள்...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சமையலறை டிப்ஸ்..!
» சமையலறை - டிப்ஸ்
» சமையலறையில் இருக்க வேண்டியது
» சமையலறை ஆங்கிலம்!
» இஞ்சி – சமையலறை மருத்துவர்..
» சமையலறை - டிப்ஸ்
» சமையலறையில் இருக்க வேண்டியது
» சமையலறை ஆங்கிலம்!
» இஞ்சி – சமையலறை மருத்துவர்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum