Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சச்சினுக்கு ராசியில்லாத லார்ட்ஸ்-சதமடித்து சென்டிமென்ட்டை உடைப்பாரா?
2 posters
Page 1 of 1
சச்சினுக்கு ராசியில்லாத லார்ட்ஸ்-சதமடித்து சென்டிமென்ட்டை உடைப்பாரா?
லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பல காரணங்களுக்காக விசேஷ கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் ஒன்று சச்சின் தனது 100வது சதத்தை அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு. ஆனால் லார்ட்ஸில் சச்சின் இதுவரை ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை என்பதுதான் விசேஷமானது.
அரை சதம் என்ன, ஒரே இன்னிங்ஸில் 40 ரன்களைக் கூட அவர் தொட்டதில்லை. இதனால் அவரால் இந்த முறை அந்த ராசியைத் தாண்டி சதம் அடித்து புதிய சாதனை படைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் முதல் முறையாக ஆடினார். அதன் பின்னர் நான்கு முறை அங்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் லார்ட்ஸ் மைதானத்தில் அவரது பர்பார்மன்ஸ் விவரத்தைப் பார்த்தால் மிகவும் மோசமாக இருப்பதை அறியலாம்.
10, 27, 31, 16, 12, 37, 16 என சொற்ப ரன்களையே இதற்கு முன்பு லார்ட்ஸில் எடுத்துள்ளார் சச்சின்.
உலகம் முழுவதும் உள்ள மைதானங்களில் பிரமிக்க வைத்த சச்சினுக்கு லார்ட்ஸ் மட்டும் அலர்ஜியாகவே உள்ளது. எப்படி டென்னிஸ் மைதானங்களை தனது அனல் பறக்கும் ஆட்டத்தால் அலற வைத்த இவான் லெண்டிலுக்கு விம்பிள்டன் மட்டும் கடைசி வரை கை கூடவே இல்லையோ அதுபோல.
இருப்பினும் அதையும் தாண்டி இன்றைய போட்டியில் சச்சின் சதமடிப்பார் என்று அனைவரும் நம்பக் காரணம், அவர் சச்சின் என்பதால்தான். முன்பு, டெஸ்ட் போட்டிகளில் எல்லோரும் இரட்டை சதம் போடுகிறார்களே, சச்சின் எப்போது போடுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தபோதுதான், அட்டகாசமாக இரட்டை சதம் போட்டு அனைவரையும் வாயடைக்க வைத்தார்.
அதேபோல ஒரு நாள் போட்டிகளிலும் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில்தான் இரட்டை சதம் போட்டு பிரமிக்க வைத்தார்.
எனவே இன்றைய லார்ட்ஸ் போட்டியிலும் சச்சின் சதமடிப்பார் என்று அவரை லார்ட் ஆக கருதும் ரசிகர்கள் ஆணித்த்தரமாக கூறுகின்றனர்.
பார்க்கலாம், 'பகவான்' கண் திறக்கிறாரா என்று!

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சச்சினுக்கு ராசியில்லாத லார்ட்ஸ்-சதமடித்து சென்டிமென்ட்டை உடைப்பாரா?
சச்சின் சிறப்பான வீரர்
கண்டிப்பாக சதம் அடிப்பார்
நான் மெச் பார்க்க வில்லை
அடித்தாரா இல்லையா என்பதை
அக்காதான் அறியத்தரவேண்ம்
தகவலுக்கு நன்றி
கண்டிப்பாக சதம் அடிப்பார்
நான் மெச் பார்க்க வில்லை
அடித்தாரா இல்லையா என்பதை
அக்காதான் அறியத்தரவேண்ம்
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum