சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Khan11

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

2 posters

Go down

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Empty சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 9:52

சத்ய சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்தில் 6.09 கிலோ தங்கம், 245.36 கிலோ வெள்ளி, ரூ.80.50 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் ஆசிரமத்தில் குவிந்து கிடக்கும் சொத்துக்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கிருந்து 100 கிலோவுக்கு மேல் தங்கம், 300 கிலோவுக்கு மேல் வெள்ளி மற்றும் கோடிக்கணக்கில் ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

பெங்களூர், ஒயிட் பீல்டில் சத்ய சாய் பாபாவின் பிருந்தாவனம் ஆசிரமம் உள்ளது. அங்குள்ள சொத்துக்களை மாவட்ட கலெக்டர் துணையுடனும், பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் சாய் அறக்கட்டளையினர் கணக்கெடுத்தனர்.

அப்போது 6.09 கிலோ தங்கம், 245.36 கிலோ வெள்ளி, ரூ.80.50 லட்சம் ரொக்கம் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாய்பாபா ஓய்வெடுக்கும் அறை மற்றும் பார்வையாளர்களை சந்திக்கும் அறையில் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் குவிந்து கிடந்தன. இதில் தங்க நகைகள், பதக்கங்கள், நாணயங்கள், தங்க பூஜை பொருட்கள் அடக்கம்.

கடந்த 1960-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பெங்களூர் ஆசிரமத்தை சாய் பாபா திறந்து வைத்தார். தான் பெங்களூர் செல்லும்போதெல்லாம் சாய் பாபா அந்த ஆசிரமத்தில் தான் தங்கினார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Empty Re: சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 10:58

மீண்டுமா என்ன நடக்கிறதென்றே புரியல


சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Empty Re: சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 11:18

கொஞ்சம் ஏமாந்தால் இதைக்கூட அவர் பக்தர்கள் வேறுவிதமாகக் கூறிவிடுவார்கள்

எப்படிஎன்றால்....

சாய்பாபா ஓய்வெடுக்கும் அறையில் .... அவர் ஓய்வேடுக்கும்போதேல்லாம் அவர் தலையிலிருந்து உதிர்ந்த முடிகள் தாம் அவை... அவரின் மகிமையால் ஒவ்வொரு முடியும் ஒரு தங்க ஆபரணங்களாக ஆகிவிட்டதென்று கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.... அதையும் ஆமோதித்து அதற்க்கும் பூஜை செய்ய பல முட்டாள்கள் இருப்பார்கள் என்பதிலும் ஆச்சரியப்படுவதர்கீல்லை
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு Empty Re: சாய் பாபாவின் பெங்களூர் ஆசிரமத்திலும் தங்கம், வெள்ளிக் குவியல்கள் கண்டெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum