சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சட்டசபை தேர்தல் முடிந்ததோடு திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது: பெஸ்ட் ராமசாமி Khan11

சட்டசபை தேர்தல் முடிந்ததோடு திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது: பெஸ்ட் ராமசாமி

Go down

சட்டசபை தேர்தல் முடிந்ததோடு திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது: பெஸ்ட் ராமசாமி Empty சட்டசபை தேர்தல் முடிந்ததோடு திமுக கூட்டணியும் முடிந்துவிட்டது: பெஸ்ட் ராமசாமி

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 9:58

சட்டமன்ற தேர்தல் முடிந்ததோடு திமுகவுடனான கூட்டணியும் முடிந்துவிட்டதாக கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.

பின்பு அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்திருந்தோம். இந்த கூட்டணி அந்த தேர்தலுடன் முடிந்துவிட்டது.

இனி வரும் உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் விவசாயம், ஜவுளித் தொழில் போன்றவற்றில் நிலவி வரும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி எடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம்.

மேலும், தேர்தலில் எங்கள் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கித் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்போம். இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்.

எங்களுக்கு திமுக, அதிமுக என்று வேறுபாடு எதுவும் கிடையாது. அதிமுக அரசு நன்மை செய்தால் அதனை பாராட்டுவோம்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிமுக ஆட்சிக்கும், முந்தைய திமுக ஆட்சிக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

மக்கள் பிரச்சனை குறித்து தமிழக அரசிடம் தெரிவிப்போம். அரசு அதனை நிறைவேற்றி தராவிட்டால் அதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம் என்றார்.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், அக் கூட்டணியில் இருந்து முதலாவது கட்சியாக கொங்குநாடு முன்னேற்ற கழகம் வெளியேறியுள்ளது. இக்கட்சியின் நிலைப்பாடு திமுகவுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. அக்கட்சியும் இது போன்ற நிலைப்பாடு எடுத்தால் அரசியல் அரங்கில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த‌ திமுக!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum