சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Khan11

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.

2 posters

Go down

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Empty உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.

Post by ஜிப்ரியா Thu 21 Jul 2011 - 10:13

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Everest_002

உலகின் மிகவும் உயரமான சிகரம் என புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேபாள் நாட்டு அமைச்சகம் முதன் முறையாக மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தி‌ன் உண்மையான உயரம் குறித்து துல்லியமாக அளவிட முடிவு செய்துள்ளது.
இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம். இது உலகின் மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையினை பெற்றுள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு இந்தியா தான் எவரெஸ்ட் சிகரம் 8,848 மீற்றர் உயரமுடையது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளயிட்டது. இன்று வரை அந்த அளவீடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சீனாவோ எவரெஸ்ட் சிகரம் 8,844 மீற்றர் என கூறி குழப்புகிறது.
இது குறித்து நேபாள் நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் கிர் கூறியதாவது: கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனா பிரதிநிதிகள் தான் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர்.
முதன்முதலாக 1856ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இது அடி அளவீட்டின் படி 29 ஆயிரத்து 29 அடி(29029 ) என அளவிடப்பட்டது.
எனினும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தினை துல்லியமாக அளவிட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன் பிறகே இந்தியா கூறிய அளவு சரியானதா? சீனா கூறிய அளவீடு சரியானதா? என குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.
கடந்த 1953ம் ஆண்டு மே மாதம் 29ஆம் ஆண்டு முதன் முதலாக ஷெர்பா டென்சிங், எட்மாண்ட் ஹிலாரி ஆகி‌‌யோர் எவரெஸ்ட் சிகர‌த்தை அடைந்தனர். இதுவரை மொத்தம் 3 ஆயிரம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Empty Re: உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 10:20

பொறுத்திருந்து பார்ப்போம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Empty Re: உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.

Post by ஜிப்ரியா Thu 21 Jul 2011 - 10:22

யாதுமானவள் wrote:பொறுத்திருந்து பார்ப்போம்

இன்று மக்களால் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிகிறது அக்கா..என்ன செய்ய?
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம். Empty Re: உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum