சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Khan11

சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

4 posters

Go down

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Empty சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 21 Jul 2011 - 12:58

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  8-011006brian-lara
நான் சச்சின் 100வது சர்வதேச சதம் அடிப்பதைப் பார்க்க நான் லார்ட்ஸ் மைதானம் செல்லவிருக்கிறேன்
என்று மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.




நேற்றிரவு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி கொடுத்த விருந்தில் இந்திய அணி வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஜாம்பவான் லாரா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




அப்போது அவர் கூறியதாவது,

மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஜாம்பவான் லாரா கூறுகையில் சச்சின் தனது 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். அவருக்கும் 38 வயது ஆகிவிட்டது. ஆயினும் இன்று வரை அவரை மிஞ்ச ஆளில்லை. உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான். நான் சச்சின் 100வது சர்வதேச சதம் அடிப்பதைப் பார்க்க நான் லார்ட்ஸ் மைதானம் செல்லவிருக்கிறேன் என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் சச்சின் தான் நவீன பிராட்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். அதில் சச்சினும் ஒருவர் என்றார்.

சச்சின் சிறப்பான வீரர் என்றால், ராகுல் நின்று விளையாடுபவர், அதனால் தான் தி வால் என்று அழைக்கப்படுகிறார் என்று லாரா கூறினார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Empty Re: சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

Post by நண்பன் Thu 21 Jul 2011 - 13:45

இந்திய பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். அதில் சச்சினும் ஒருவர் என்றார்.
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

சச்சின் சிறப்பான வீரர்
அவரின் சாதனைகளை நாம் அறிவோம்
சேனையின் சார்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Empty Re: சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

Post by முனாஸ் சுலைமான் Thu 21 Jul 2011 - 13:47

://:-: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Empty Re: சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

Post by யாதுமானவள் Thu 21 Jul 2011 - 13:53

[quote="சாதிக்"] சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  8-011006brian-lara
நான் சச்சின் 100வது சர்வதேச சதம் அடிப்பதைப் பார்க்க நான் லார்ட்ஸ் மைதானம் செல்லவிருக்கிறேன்
என்று மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் பெருமைப் படக்கூடிய விஷயம் இது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்  Empty Re: சச்சின் 100வது சதத்தை பார்வையிட நான் செல்வேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சச்சன் 100வது சதத்தை அடித்திருந்தால் இந்தியாவின் தோல்வியை திசை திருப்பியிருப்பார்கள்- நாசர் ஹூசேன்
» இங்கிலாந்து தொடரில் டெண்டுல்கர் 100வது சதத்தை நிச்சயம் அடிப்பார் வசிம் அக்ரம் நம்பிக்கை
» மயிரிழையில் சதத்தை இழந்த சச்சின் 91 ரன்களில் வீழ்ந்தார்
» ஈடன் கார்டனில் சச்சின் 100வது சதம்
» 100வது சதமடிக்கும் நோக்குடன் இங்கிலாந்து பயணத்தைத் தொடங்கவில்லை- சச்சின்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum