சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தூக்கம் Khan11

தூக்கம்

Go down

தூக்கம் Empty தூக்கம்

Post by *சம்ஸ் Thu 21 Jul 2011 - 23:40


وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمْ اللَّيْلَ لِبَاسًا وَالنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ النَّهَارَ نُشُورًا
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
سباتا : راحة للأبدان

தூக்கம் அல்லாஹ்வின் மாபெரும் அருள்.

மனித வாழவின் நோக்கங்களில் ஒன்றாக சொல்லப் படுவது.
“நிம்மதியா தூங்கி எந்திரிக்கனும்.”
“என்ன பொழப்பு இது நிம்மதியா தூங்க முடியலே!”

வாழ்க்கையில் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வது.

தூக்கம் தேவை
தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

· உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது.
· புத்துணர்வு பெறச் செய்வதற்கு
· மூளையின் செயல்பாடுகள் கூர்மையடையவும்,
· மூளையின் வளர்ச்சி சீராக இருக்கவும் தூக்கம் தேவை

தூக்க மின்மை

சோர்வு, மறதி, பதட்டம், கவனமின்மை போன்ற பலவிதமான இன்னல்களுக்கு
உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோய்கள், மூளை சம்பந்தமான குறைபாடுகளுக்கு காரணமாகும்
.
தூக்கமின்மைக்கு காரணங்கள் :
· மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன்
· சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை, நேரத்திற்கு தூங்க செல்லாமல் இருத்தல்,
· கணினி டிவி முன் அதிக நேரம் அமர்ந்து கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது,
· போதிய உடற்பயிற்சியின்மை

அதிக தூக்கமும் ஆபத்து :

தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும் 16 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களும் ஆயுளைக் குறைத்துக்கொள்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.
நல்ல தூக்கத்திற்கு தூக்கத்திற்கான முன்னேற்பாடுகளும் தூங்கும் முறைகளும் முக்கியம்.

தூக்கத்தின் முக்கியத்துவம் அருமை கருதி இஸ்லாம் / நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மிக அற்புதமான வழிகாட்டுதல் களை வழங்கியுள்ளனர்.

மார்க்கம் மனித வாழ்விற்கு தேவையான எந்தவழிகாட்டுதலையும் விட்டு வைக்கவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தூக்கம் Empty Re: தூக்கம்

Post by *சம்ஸ் Thu 21 Jul 2011 - 23:41


لم يترُك النبي -صلى الله عليه وسلم- خيرًا إلا دلَّنا عليه، ولا بابًا للجنة إلا عرَّفنا طريقَه،

لا يخلو الإنسان أن يكون في حالِ يقظةٍ أو حال نومٍ، يتقلَّبُ بينهما كما يتقلَّبُ الليل والنهار، والنومُ حالٌ عجيبٌ من أحوال الإنسان، وآيةٌ من آيات الله العِظام: (وَمِنْ آيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ) [الروم: 23].

ويُشكِّلُ النومُ جزءًا كبيرًا من اهتمام الناس، فيتخِذون له الفُرش والأثاث، ويتهيَّأون له بالوسائل والأحوال، ويتحكَّم في أوقاتهم ومعاشِهم، وإذا اختلف بزيادةٍ أو نقصٍ أثَّر في صحة الإنسان بدنيًّا ونفسيًّا، وبذَلَ للعلاج الكثيرَ من الأموال، والإنسانُ يُمضِي ثُلُثَ حياته في النوم.

ومن هنا جاءت الآداب النبوية والسنن المحمدية بالإرشاد والتوجيه، حتى يكون منامُنا طاعة ونومُنا عبادة، والتزامُ هذه السنن سببٌ للأجر، ومُعينٌ على القيام لصلاة الفجر، والنشاط في سائر اليوم، والبُعد عن الوساوس والأحلام المُزعِجة، والأمراض النفسية.


மாலை நேரத்தில் தூக்கத்தை தவிர்ப்பதும், இரவு நேரத்தோடு தூங்குவது.
عَنْ أَبِي بَرْزَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ بَعْدَهَا - البخاري
முன்னேற்பாடுகள்

ومن الآداب: إطفاءُ النار، وتخميرُ الإناء، وإغلاقُ الأبواب؛ عن جابر -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "أطفِئوا المصابيح إذا رقدتُم، وغلِّقوا الأبواب، وأوكُوا الأسقِية، وخمِّروا الطعام والشراب -وأحسِبُه قال: ولو بعودٍ تعرِضُه عليه-". أخرجه البخاري ومسلم.

وعن أبي موسى -رضي الله عنه- قال: احترق بيتٌ بالمدينة على أهله من الليل، فحُدِّث بشأنهم النبي -صلى الله عليه وسلم- فقال: "إن هذه النار إنما هي عدوٌّ لكم، فإذا نِمتُم فأطفِئوها عنكم". أخرجه البخاري ومسلم.
ِஆபத்தான் உறக்கத்தை தவிர்க்கனும் –
நீண்ட டிரைவிங்க் இரவு 3 மணிக்கு மேல் டிரைவிங்க்

عن علي بن شيبان -رضي الله عنه- عن رسول الله -صلى الله عليه وسلم- قال: "من باتَ على ظهر بيتٍ ليس له حِجارٌ فقد برِئَت منه الذِّمَّة". أخرجه أبو داود، وله عدةُ شواهد.
சுத்தம்
ومن الآداب: غسلُ اليد والفم من أثر الأكل والدَّسَم ونحوه؛ عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: "من نامَ وفي يده غَمَرٌ ولم يغسِله فأصابَه شيءٌ، فلا يلومنَّ إلا نفسَه". أخرجه أبو داود.

ومن السنن: الوضوء قبل النوم؛ عن البراء بن عازبٍ -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: "إذا أتيتَ مضجِعك فتوضَّأ وضوءَك للصلاة". أخرجه البخاري ومسلم.

ويُسنُّ الوضوء أيضًا حتى ولو كان الإنسان جُنُبًا؛ عن ابن عمر -رضي الله عنه- أن عمر بن الخطاب -رضي الله عنه- سأل رسولَ الله -صلى الله عليه وسلم-: أيرقُد أحدُنا وهو جُنُب؟! قال: "نعم، إذا توضَّأ أحدكم فليرقُد وهو جُنُب". أخرجه البخاري ومسلم.

ومن آداب النوم: نفضُ الفراش والتسمية؛ فعن أبي هريرة -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: "إذا أوى أحدُكم إلى فراشه فليأخذ داخِلة إزاره، فلينفُض بها فِراشه وليُسمِّ الله؛ فإنه لا يعلمُ ما خلَفَه بعده على فِراشه". أخرجه البخاري ومسلم.
மறைத்தல்
عن جابر بن عبد الله -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: "لا يستلقِيَنَّ أحدكم ثم يضعُ إحدى رجلَيْه على الأخرى". أخرجه مسلم.
தள்ளித் தள்ளி படுத்தல்

فعن عمرو بن شُعيب، عن أبيه، عن جدِّه قال: قال النبي -صلى الله عليه وسلم-: "مُروا أولادَكم بالصلاة وهم أبناءُ سبع سنين، واضرِبوهم عليها وهم أبناءُ عشرٍ، وفرِّقوا بينهم في المضاجِع". أخرجه أحمد وأبو داود.


குப்புறப் படுக்க வேண்டாம்

وقد نهى النبي -صلى الله عليه وسلم- عن النوم على البطن، وقال: "إنها ضَجعةُ أهل النار"، وقال: "إنها ضَجعةٌ يُبغِضُها الله -عز وجل-". رواه أبو داود بإسنادٍ صحيحٍ.
وعن أبي هريرة -رضي الله عنه- قال: رأى رسول الله -صلى الله عليه وسلم- رجلاً مُضطجِعًا على بطنه، فقال: "إن هذه ضَجعةٌ يُبغِضُها الله ورسولُه". أخرجه الترمذي.
வலது ப்புறம் படுத்தல்
فعن البراء بن عازبٍ -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: "إذا أتيتَ مضجِعك فتوضَّأ وضوءَك للصلاة، ثم اضطجِع على شِقِّك الأيمن". أخرجه البخاري ومسلم.
فعن حذيفة -رضي الله عنه- قال: كان -صلى الله عليه وسلم- إذا أخذ مضجِعَه من الليل وضع يدَه تحت خدِّه. أخرجه البخاري.
துஆக்கள்

فعن أبي هريرة -رضي الله عنه- عن رسول الله -صلى الله عليه وسلم- أنه قال: "من اضطجَع مضجِعًا لا يذكرُ اللهَ فيه كانت عليه من الله تِرة". أخرجه أبو داود.

قراءةُ آية الكرسي؛ ففي حديث أبي هريرة -رضي الله عنه- الطويل، قال: إذا أويتَ إلى فِراشك فاقرأ آيةَ الكرسي؛ فإنه لن يزالَ عليك من الله حافظٌ ولا يقربُك شيطانٌ حتى تُصبِح. فقال النبي -صلى الله عليه وسلم-: "صدَقَك وهو كذوبٌ، ذاك شيطان". أخرجه البخاري ومسلم.

التسبيحُ ثلاثًا وثلاثين، والحمدُ ثلاثًا وثلاثين، والتكبيرُ أربعًا وثلاثين، وفيه حديثُ علي بن أبي طالب -رضي الله عنه- وشكوى فاطمة -رضي الله عنها- ما تلقى من الرَّحَى مما تطحَن، وطلبَت خادمًا، فقال رسول الله -صلى الله عليه وسلم-: "ألا أدلُّكما على خيرٍ مما سألتُماه؟! إذا أخذتُما مضاجِعكما فكبِّرا اللهَ أربعًا وثلاثين، واحمدَا ثلاثًا وثلاثين، وسبِّحا ثلاثًا وثلاثين؛ فإن ذلك خيرٌ لكما مما سألتُماه". أخرجه البخاري ومسلم.

عباد الله: ومن الدعاء الذي كان يقوله -صلى الله عليه وسلم-: ما رواه حذيفة بن اليمان -رضي الله عنه- قال: كان النبي -صلى الله عليه وسلم- إذا أوى إلى فِراشه قال: "باسمك اللهم أموتُ وأحيا"، وإذا قام قال: "الحمدُ لله الذي أحيانا بعد ما أماتنا، وإليه النشور". أخرجه البخاري.

وعن أبي هريرة -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: "إذا أوى أحدُكم إلى فِراشه فلينفُض فِراشه بداخِلَة إزاره؛ فإنه لا يدري ما خلَفَه عليه، ثم يقول: باسمك ربي وضعتُ جنبي وبك أرفعُه، إن أمسكتَ نفسي فارحمها، وإن أرسلتَها فاحفظها بما تحفَظ به عبادَك الصالحين". أخرجه البخاري ومسلم.

وعن البراء بن عازبٍ -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: "إذا أتيتَ مضجِعك فتوضَّأ وضوءَك للصلاة، ثم اضطجِع على شقِّك الأيمن، ثم قل: اللهم أسلمتُ وجهي إليك، وفوَّضتُ أمري إليك، وألجأتُ ظهري إليك، رغبةً ورهبةً إليك، لا ملجأ ولا منجَا منك إلا إليك، اللهم آمنتُ بكتابك الذي أنزلتَ، وبنبيِّك الذي أرسلتَ". قال: "فإن متَّ من ليلتك فأنت على الفِطرة، واجعلهنَّ آخر ما تتكلَّم به". أخرجه البخاري ومسلم.
தூக்கத்தில் பயம் ஏற்பட்டால்
قال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا فزِعَ أحدُكم من النوم، فليقُل: أعوذ بكلمات الله التامات من غضبِه وعِقابه وشرِّ عباده، ومن هَمَزات الشياطين وأن يحضُرون؛ فإنها لن تضُرَّه". أخرجه أبو داود، وحسَّنه الترمذي وابن حجر.

கனவு

وعن جابر -رضي الله عنه- عن رسول الله -صلى الله عليه وسلم- أنه قال: "إذا رأى أحدُكم الرؤيا يكرهُها، فليبصُق عن يساره ثلاثًا، وليستعِذ بالله من الشيطان ثلاثًا، وليتحوَّل عن جنبه الذي كان عليه". أخرجه مسلم.

நேரத்தோடு எழுவது தொழுவது
عن أبي هريرة -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "يعقِدُ الشيطانُ على قافية رأس أحدكم إذا هو نام ثلاث عُقَد، يضربُ مكان كل عُقدةٍ: عليك ليلٌ طويلٌ فارقُد، فإن استيقَظ فذكرَ الله انحلَّت عُقدَة، فإن توضَّأ انحلَّت عُقدَة، فإن صلَّى انحلَّت عُقَدُه فأصبح نشيطًا طيبَ النفس، وإلا أصبح خبيثَ النفس كسلان". أخرجه البخاري ومسلم.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum