Latest topics
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி! by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
சினிகல் நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சினிகல் நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
சினிகல் நாட்டின் அதிபருக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.இதனால் அந்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சிகள் பொதுமக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். மேற்கு ஆப்ரிக்க நாடான சினிகல் நாட்டின் அதிபராக சினிகல் ஜனநாயக கட்சியின் தலைவரான அபுதுல்யாவாடே (85) உள்ளார். இவர் ஏற்கனவே (2000-2006) , (2006-வரை) இரண்டு முறை அதிபராக இருந்துள்ளார். தற்போது இவரது பதவிகாலம் அடுத்த ஆண்டு( 2012) பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இதையொட்டி மூன்றாவது முறையாக அதிபராக போட்டியிட விரும்பினார். இதற்காக தேர்தல் விதிமுறைகள் உள்ளிட்ட அரசியலமைப்பு சட்டங்களை திருத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பொதுமக்கள்,
எதிர்கட்சியினர் இவர் மூன்றாவது முறையாக அதிபராக வர எதிர்ப்பு எதிர்த்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் மக்கள் கிளர்ச்சி ஏற்பட்டது. இது நாளடையில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டாக்கரில் 50 ஆயிரம் பேர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதிபர் அபுதுல்யாவாடே , நேற்று திடீர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சினிகல் நாட்டின் உள் விவகாரங்களில் அரேபிய நாடுகளி்ன் தலையீடு உள்ளது. இது துனீசியா, எகிப்து போன்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றன. இதனால் நாட்டின்பாதுகாப்பு கருதி எதிர்க்கட்சிகள் , பேரணி நடத்தவோ,கூட்டம் நடத்தவோ கூடாது எனவும் உத்தரவிட்டார்.

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» கிராம நிலத்தை ஆக்கிரமித்ததால் சீன அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
» மக்கள் கிளர்ச்சி மீதான தாக்குதலுக்கு ஆயுதம் விற்ற நாடுகள் அம்பலம்
» நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில் _
» சிரியா அதிபருக்கு இஸ்ரேல் தளபதி எச்சரிக்கை
» மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக சவூதியில் கடும் நடவடிக்கை
» மக்கள் கிளர்ச்சி மீதான தாக்குதலுக்கு ஆயுதம் விற்ற நாடுகள் அம்பலம்
» நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில் _
» சிரியா அதிபருக்கு இஸ்ரேல் தளபதி எச்சரிக்கை
» மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக சவூதியில் கடும் நடவடிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|