Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வியக்க வைக்கும் விண்வெளி "உருளைக் கிழங்கு'
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
வியக்க வைக்கும் விண்வெளி "உருளைக் கிழங்கு'
அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு அமைப்பு "டான் புரோப்' என்ற விண்கலத்தை 2007 செப்.27ம் தேதி ஏவியது. வியாழன் கோளை நோக்கி செல்லும் வழியில் இந்த விண்கலம், கடந்த ஜூலை 16ம் தேதி, "வெஸ்டா' என அழைக்கப்படும் விண்கல்லின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. பெரீரீரீரீய்ய்ய்ய்யயய உருளைக்கிழங்கைப் போன்ற இந்த விண்கல் பற்றிய போட்டோக்களை "டான் புரோப்' அனுப்ப துவங்கி விட்டது. இந்த விண்கலம், அடுத்த ஆண்டு வரை வெஸ்டா பற்றி ஆய்வு செய்யும். பின் மீண்டும் பயணித்து "செரஸ்' என்ற சிறு கோளை 2015ம் ஆண்டு அடையும். விண்வெளியில், ஒரு கோளின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி அடுத்த கோளுக்கு செல்லும் முதல் விண்கலம் இதுதான்.
விண்வெளி ஆராய்ச்சியில் மைல்கல்: "டான் புரோப்' விண்கலம், தற்போது மேற்கொண்டு வரும் ஆய்வு, முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விண்கலம், தற்போது வெஸ்டாவில் உள்ள பாறைகளின் தாதுப்பொருட்களை ஆராய்கிறது. இதற்கான பிரத்யேக கருவிகள் விண்கலத்தில் உள்ளன. 2025ம் ஆண்டில் விண்கல்லுக்கு, விண்வெளி வீரர்களை அனுப்ப, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னோட்டமாக இந்த விண்கலத்தின் தகவல்கள் இருக்கின்றன. "டான் புரோப்' அனுப்பும் செய்திகளில் இருந்து, சூரிய மண்டலம், கோள்கள் தோன்றிய விதம், அவற்றின் செயல்பாடுகளை விரிவாக அறியலாம்.
"டான் புரோப்' விண்கலம், பூமியில் இருந்து 188 மில்லியின் கி.மீ., தூரத்தில் உள்ளது. வெஸ்டாவின் ஈர்ப்புவிசையை உணரும் வண்ணம், விண்கலத்தின் என்ஜினை வடிவமைத்துள்ளனர். வெஸ்டா சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் விண்கலம், விண்கல்லுக்கு பல ஆயிரம் கி.மீ., தூரத்தில் இருக்கிறது. இந்த இடைவெளி காலப்போக்கில் குறைந்து கொண்டே வரும். விண்கல்லுக்கு 200 கி.மீ., அப்பால் இருந்தே ஆராய்ச்சியில் ஈடுபட்டால் போதும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
"வெஸ்டா' விண்கல்: "வெஸ்டா' விண்கல் 1807ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. செவ்வாய், வியாழன் கோள்களுக்கு இடையே வெஸ்டா அமைந்துள்ளது. இந்த இரு கோள்களுக்கிடையே நான்கு விண்கல்கள் அமைந்துள்ளன. ஆரம்பத்தில் வெஸ்டா கிரகம் என அறிவிக்கப்பட்டது. பின் மேற்கொண்ட ஆராய்ச்சியினால், சூரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்த விண்கல் என தெரிந்தது.
பூமியில் விழும் எரிகற்கள்: வெஸ்டாவின் மையம் உலோகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். அதனைச் சுற்றி சிலிகேட் பாறைகள் அமைந்துள்ளன. இதன் கீழிருந்த பல அடுக்குகள் பிரிந்து, பூமியில் எரிகற்களாக விழுகின்றன. பூமியில் விழும் ஒவ்வொரு 20 எரிகற்களில் ஒன்று வெஸ்டாவினுடையது என நாசா கூறுகிறது.
சிறிய கோள் செரஸ்: செரஸ் கோள், வெஸ்டா ஆகியவை சுவாரஸ்யமானவை. இந்த இரண்டின் மேற்புறமும் சூடாக இருந்து பின் பாறையாக இறுகியுள்ளன. செரஸ் கோள் 950 கி.மீ., விட்டம் கொண்டது. மிகவும் உறுதியான பாறைகளால் இதன் மேற்பரப்பு காணப்படுகிறது.
இந்த கோள் அடிப்பாகத்தில் அதிகளவு தண்ணீரையும், பனிப்பாறைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. செரஸ் கோள், வெஸ்டாவில் எரிமலைக் குழம்புகள் வழிந்து ஓடுகின்றன. எவ்வாறு பாறைகள் உருவாகின்றன என இதை வைத்து வல்லுனர்கள் ஆராய்கின்றனர்.
தினமணி

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» உருளைக் கிழங்கு பொடிமாஸ்.
» வியக்க வைக்கும் மீனினங்கள்
» வியக்க வைக்கும் மேககூட்டம்
» வியக்க வைக்கும் சில சிற்பங்கள்.
» வியக்க வைக்கும் வேர்க்கடலை
» வியக்க வைக்கும் மீனினங்கள்
» வியக்க வைக்கும் மேககூட்டம்
» வியக்க வைக்கும் சில சிற்பங்கள்.
» வியக்க வைக்கும் வேர்க்கடலை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum