சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சட்டசபை ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி தோல்வி? :கவர்னர் கவாயிடம் எதிர்க்கட்சியினர் புகார் மனு Khan11

சட்டசபை ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி தோல்வி? :கவர்னர் கவாயிடம் எதிர்க்கட்சியினர் புகார் மனு

Go down

சட்டசபை ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி தோல்வி? :கவர்னர் கவாயிடம் எதிர்க்கட்சியினர் புகார் மனு Empty சட்டசபை ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி தோல்வி? :கவர்னர் கவாயிடம் எதிர்க்கட்சியினர் புகார் மனு

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 8:37

திருவனந்தபுரம் : நிதி நிலை அறிக்கை மீதான ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி தோல்வியடைந்து விட்டதாக, மாநில கவர்னர் ஆர்.எஸ்.கவாயிடம் எதிர்க்கட்சியினர் புகார் மனு அளித்தனர். கேரளாவில் ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த 13வது சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. இக்கூட்டணிக்கு எதிர்க்கட்சியினரை விட நான்கு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே அதிகம். புதிய ஆளும் கட்சியின் சார்பில், சட்டசபையில் நிதி நிலை அறிக்கையை, நிதியமைச்சர் கே.எம்.மானி தாக்கல் செய்தார். அதன் மீது, சில தினங்களாக விவாதம் நடந்து வந்தது.

இந்நிலையில், சபையில் நிதி நிலை அறிக்கை மீதான ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று நேற்று எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். அப்போது, சபையில், ஆளும் கூட்டணி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஹைபி ஈடன் மற்றும் கேரள காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., டி.யு.குருவிளா ஆகியோர் சபையில் இல்லை. இதனால், ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 62 ஆக குறைந்துவிட்டது. எதிர்க்கட்சியினருக்கு கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதனால், சபாநாயகர் கார்த்திகேயன், முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள் என அனைவரும் பதட்டமாகக் காணப்பட்டனர். ஓட்டெடுப்புக்கான நேரத்தை சபாநாயகர் நீட்டிக்கொண்டே இருந்தார். தொடர்ந்து எதிர்க்கட்சியினர், சபாநாயகரை கண்டித்து கோஷமிட்டவாறே, அவரது இருக்கைக்கு அருகே வந்தனர்.
உடனே, சபை பாதுகாவலர்கள், சபாநாயகரை சுற்றி சுவர் போல் நின்று பாதுகாப்பு அளித்தனர். சட்டசபையில் ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது என்று கோஷங்களை எழுப்பியவாறே எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினர் அனைவரும் வெளிநடப்பு செய்த தருணத்தை பயன்படுத்திக் கொண்ட சபாநாயகர், ஓட்டெடுப்பு நடத்தினார். நிதி நிலை அறிக்கைக்கு ஆதரவாக 69 ஓட்டுகள் பதிவானதால், வெற்றி பெற்றதாக அவர் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சபையில் இல்லாத நேரத்தில் ஓட்டெடுப்பு நடத்தியதை கண்டித்து எதிர்க்கட்சியினர், மாநில கவர்னர் ஆர்.எஸ்.கவாயிடம் புகார் மனுவை நேரில் அளித்தனர். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிதி நிலை அறிக்கைக்கு, மாநில கவர்னர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என அவர்கள் கவர்னரை கேட்டுக் கொண்டனர். இச்சம்பவம், கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டது. சபை நடவடிக்கையில் பங்கேற்காமல் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் மீது, சம்பந்தப்பட்ட கட்சித் தலைமை விளக்கம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமணி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum