சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நில ஒதுக்கீடு மோசடி: பீகார் சட்டசபையில் கடும் அமளி Khan11

நில ஒதுக்கீடு மோசடி: பீகார் சட்டசபையில் கடும் அமளி

Go down

நில ஒதுக்கீடு மோசடி: பீகார் சட்டசபையில் கடும் அமளி Empty நில ஒதுக்கீடு மோசடி: பீகார் சட்டசபையில் கடும் அமளி

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 8:37

பாட்னா : நில ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, பீகார் சட்டசபையில் நேற்று கடும் அமளி நிலவியதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. பீகார் மாநில தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த நில ஒதுக்கீட்டில், முறைகேடுகள் அரங்கேறியுள்ளன. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காலை, பீகார் சட்டசபை கூடுவதற்கு முன், நுழைவாயிலில் திரண்ட ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர், சட்டசபைக்குள் நுழைந்தவர்கள், சபை துவங்கிய பிறகும் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். கேள்வி நேரத்தின் போது, ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் ராகவேந்திரா பிரதாப் சிங் மற்றும் சாம்ரத் சவுத்ரி ஆகியோருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்போது, "நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தோமே, அது என்னவானது' என, சபாநாயகரிடம் கேட்டனர். இதற்கு பதிலளிக்க மறுத்த சபாநாயகர் சவுத்ரி, ""மற்றொரு வேளையில், இந்தப் பிரச்னை பற்றி பேசலாம்; தற்போது, கேள்வி நேரம் தொடர ஒத்துழையுங்கள்,'' என்றார். இதையடுத்து, சபையின் மையப் பகுதியில் திரண்ட ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதர உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அமைச்சர்களை சபாநாயகர் சவுத்ரி கேட்டுக் கொண்டார். எனினும், எதிர்க்கட்சியினரின் தொடர் கோஷங்களால், குழப்பம் நீடிக்கவே, சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார். மீண்டும் சபை கூடியதும், பூஜ்ஜிய நேரம் துவங்கியது. அதன் பின், உறுப்பினர்களின் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசுகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க கேட்டுக் கொண்டார். அமைச்சர்கள் பதிலளிக்கவே, வேறு வழியில்லாமல், ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சொத்து விவரம் தர உத்தரவு: ""எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்,'' என பீகார் சட்டசபையின் சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று சட்டசபையில் அவர் பேசுகையில், ""எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஒளிவு மறைவற்ற பொது வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைவரும் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கிடையில், ஒரே ஒரு சட்டசபை உறுப்பினரை மட்டும் கொண்டிருந்த ஜே.எம்.எம்., கட்சி, ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்தது. இதையடுத்து, சட்டசபையில் ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்தது.

தினமணி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum