Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனக்கு காமடி வராது...
4 posters
Page 1 of 1
எனக்கு காமடி வராது...
வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.
இன்ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?
வந்தவர் : இல்லேன்னா வீட்ல இருந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.
**********************************************************************************
டேய் மச்சான் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!
மொதல்ல நீ பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதான் எங்களுக்கு நல்லது!

ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணுத்துக்குமே போக முடியல..
ஏன் உடம்பு சரி இல்லையா?
நீங்க வேற.. யாருமே கூப்பிடலே

நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.

என்னடா சாப்பாடு இது.. முதல்ல உங்க வீட்டு சமையல்காரனை மாத்துங்க
டேய் எங்கப்பாவ விட்டு வேறு ஒருத்தர வேலைக்கு சேக்குறது எங்கம்மாவுக்கு புடிக்காதுடா.

பெரிய மனுஷன்னா பெரிய மனுஷன்தான்யா..
எப்படி சொல்ற..
நீங்க ரொம்ப நல்லவருன்னு எத்தனை முறை பொய் சொன்னாலும் உண்மைன்னு நம்பி சிரிச்சிக்கிட்டே இருக்காரு பாரேன்

அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!
நான் ராமு இல்லைங்க.. கோபி.
நன்றி....
அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையும் மாத்திட்ட..
நன்றி...

Re: எனக்கு காமடி வராது...
[quote="mravi"]வந்தவர் : இன்ஸ்பெக்டர் சார்.. என் பையனக் காணோம்.. எப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள கண்டுபிடிச்சிடுங்க.

நல்ல அப்பா ...

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

நம்ம அரசியல் குதிரை தோற்றதம்,போதும் ,நம்ம காமடிக் கூட ,
ஆளுயாளுக்கு எடுத்த நான் என்ன செய்வது !
இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு ,ஒத்துக்க வேண்டுமல்லவா !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» காமடி சணல்
» சமீபத்தில் குலுங்கவைத்த வடிவேலு காமடி
» வரும் ஆனா வராது :காவலன்
» விரதமிருந்தால் மாரடைப்பு வராது!
» திணித்தால் வராது திறமை.
» சமீபத்தில் குலுங்கவைத்த வடிவேலு காமடி
» வரும் ஆனா வராது :காவலன்
» விரதமிருந்தால் மாரடைப்பு வராது!
» திணித்தால் வராது திறமை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum