Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சமசீர் என்றாலே ..........
5 posters
Page 1 of 1
சமசீர் என்றாலே ..........
வாக்குகள் மாறியதால்!
படிப்பை இடைமறித்து,
வாதமாகி ,வழக்கானது!
தீர்ப்பு வந்தது,
விடிவு காலம் பிறந்தது.
இனி அவசரக் காலம்!
ஆசிரிய பெருமக்கள்,
நடத்த வேண்டும் பாடத்தை,
வேகமாக ,விகேகமாக!
விலாசமில்லா கடிதம் போல.....
மாணவர்கள் இனி
அவசரபடுத்த படுவார்கள் !
ஆட்சி மாற்றம் விரும்பி
அவதி படுகிறார்கள்,
பெற்றோர்கள் !
சமசீர் என்றாலே.....
ஆகாது போலே,அது
கல்வியையும் கலங்கடித்துவிட்டது!
Last edited by kalainilaa on Fri 22 Jul 2011 - 19:10; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமசீர் என்றாலே ..........
mravi wrote:இந்த அரசாங்கம் அனைவரையுமே "கல்வியையும் கலங்கடித்துவிட்டது!"
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமசீர் என்றாலே ..........
சாதிக் wrote:கல்வித்திட்டத்திற்கு இத்தனை போராட்டங்கள்
கவிதைக்கு பாராட்டுகள்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமசீர் என்றாலே ..........
சமசீர் என்றாலே.....
ஆகாது போலே,அது
கல்வியையும் கலங்கடித்துவிட்டது!
://:-: ://:-:
ஆகாது போலே,அது
கல்வியையும் கலங்கடித்துவிட்டது!
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமசீர் என்றாலே ..........
நண்பன் wrote:சமசீர் என்றாலே.....
ஆகாது போலே,அது
கல்வியையும் கலங்கடித்துவிட்டது!
://:-: ://:-:
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமசீர் என்றாலே ..........
நன்றி நண்பர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமசீர் என்றாலே ..........
விலாசமில்லா கடிதம் போல.....
மாணவர்கள் இனி
அவசரபடுத்த படுவார்கள் !
ஆட்சி மாற்றம் விரும்பி
அவதி படுகிறார்கள்,
பெற்றோர்கள் !
அருமை கலை நிலா! மாணவர்கள் அல்லல் படுவதையும் பெற்றோர்கள் அவதிப் படுவதையும் அழகாகக் கூறிவிட்டீர் ! நல்ல kavithai . வாழ்த்துக்கள் .
Last edited by யாதுமானவள் on Fri 12 Aug 2011 - 13:08; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சமசீர் என்றாலே ..........
யாதுமானவள் wrote:விலாசமில்லா கடிதம் போல.....
மாணவர்கள் இனி
அவசரபடுத்த படுவார்கள் !
ஆட்சி மாற்றம் விரும்பி
அவதி படுகிறார்கள்,
பெற்றோர்கள் !
அருமை கலைநிலா மாணவர்கள்
அல்லல் படுவதையும் பெற்றோர்கள் அவதிப் படுவதையும் அழகாகக் கூறிவிட்டீர் ! நல்ல கவிதை . வாழ்த்துக்கள் .
நன்றி யாதுமானவள் அவர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum