Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
+6
றிமா
மீனு
sikkandar_badusha
நண்பன்
பாயிஸ்
kalainilaa
10 posters
Page 1 of 1
மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!
இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,
திருமண,பண்டிகை காலத்திலும்,
புடவைக்கும்,தாவணிக்கும்...
மருதாணியே தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!
தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும் ,மருந்தாகும்!
தூக்கம்,மறந்த துக்கத்திற்கும்,
பூவையர் போலவே....
மருதாணி பூவும்,தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!
மறுதோன்றி, அழவணம், ஐவணம்
மெகந்தி,என்ற துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு கிருமி நாசினி!
மறுக்காமல் நீ வளர்க்க யோசி!
Last edited by kalainilaa on Fri 22 Jul 2011 - 22:03; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
கவிதை தோழரே
அத்தோடு மருதாணியின்
மரு பெயர்கள் கற்றுத்தந்தமைக்கும்
அத்தோடு மருதாணியின்
மரு பெயர்கள் கற்றுத்தந்தமைக்கும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
கேட்ட உடனே கிடைத்து விட்டது
வாவ் எதிர் பார்த்ததை விட
இது மிகவும் அருமையாக உள்ளது
அதிலும் இந்த வரிகள் மிகவும் அருமை
மறுதோன்றி, அழவணம், ஐவணம்
மெகந்தி,என்ற துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு கிருமி நாசினி!
மறுக்காமல் நீ வளர்க்க யோசி!
வாழ்த்துக்கள் மாஸ்டர்
வாவ் எதிர் பார்த்ததை விட
இது மிகவும் அருமையாக உள்ளது
அதிலும் இந்த வரிகள் மிகவும் அருமை
மறுதோன்றி, அழவணம், ஐவணம்
மெகந்தி,என்ற துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு கிருமி நாசினி!
மறுக்காமல் நீ வளர்க்க யோசி!
வாழ்த்துக்கள் மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
நன்றி கலை நிலா நண்பரே ,, அதன் துணை பெயர்களை அறிய செய்தமைக்கு நன்றி ,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
படமும் கவிதையும் அழகு
வாழ்த்துக்கள் கலை நிலா
:!+: :!+: :!+:
வாழ்த்துக்கள் கலை நிலா
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
நண்பன் wrote:கேட்ட உடனே கிடைத்து விட்டது
வாவ் எதிர் பார்த்ததை விட
இது மிகவும் அருமையாக உள்ளது
அதிலும் இந்த வரிகள் மிகவும் அருமை
மறுதோன்றி, அழவணம், ஐவணம்
மெகந்தி,என்ற துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு கிருமி நாசினி!
மறுக்காமல் நீ வளர்க்க யோசி!
வாழ்த்துக்கள் மாஸ்டர்
எல்லாம் உங்களது ஊக்கமே தோழரே .நன்றி .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
பாயிஸ் wrote:கவிதை தோழரே
அத்தோடு மருதாணியின்
மரு பெயர்கள் கற்றுத்தந்தமைக்கும்
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
அருமையான கவிதை
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
றிமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
sikkandar_badusha wrote:நன்றி கலை நிலா நண்பரே ,, அதன் துணை பெயர்களை அறிய செய்தமைக்கு நன்றி ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
வாவ் அருமையான வரிகள் தோழரே என்றும் ரசிக்கும் உங்களின் ரசிகன் நான் உங்களின் வரிகளுக்கு மயங்கும் சேனையின் நாகம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
மருதாணியே தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!
கலையின் கவிதையோ
நெஞ்சை ஈர்க்கும்!
:!+:
மனதை ஈர்க்கும்!
கலையின் கவிதையோ
நெஞ்சை ஈர்க்கும்!
:!+:
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
நன்றி மீனு .மீனு wrote:படமும் கவிதையும் அழகு
வாழ்த்துக்கள் கலை நிலா
:!+: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
mravi wrote:மருதாணியே தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!
கலையின் கவிதையோ
நெஞ்சை ஈர்க்கும்!
:!+:
உங்கள் ஊக்கம்! எனக்கு ஆக்கம் .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
@. @. :”@: :”@:kalainilaa wrote:நண்பன் wrote:கேட்ட உடனே கிடைத்து விட்டது
வாவ் எதிர் பார்த்ததை விட
இது மிகவும் அருமையாக உள்ளது
அதிலும் இந்த வரிகள் மிகவும் அருமை
மறுதோன்றி, அழவணம், ஐவணம்
மெகந்தி,என்ற துணைப் பெயர்கள் கொண்ட,
மருதாணி ஒரு கிருமி நாசினி!
மறுக்காமல் நீ வளர்க்க யோசி!
வாழ்த்துக்கள் மாஸ்டர்
எல்லாம் உங்களது ஊக்கமே தோழரே .நன்றி .நன்றி .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
அருமையான படைப்பு நன்றி தோழரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: மருதாணி ஒரு கிருமி நாசினி!(கவிதை )
முனாஸ் சுலைமான் wrote:வாழ்த்துக்கள் தோழரே ://:-:
நன்றி தோழரே .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum