சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

டூர் போறீங்களா Khan11

டூர் போறீங்களா

Go down

Sticky டூர் போறீங்களா

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 23 Jul 2011 - 10:09

டூர் போறீங்களா Vacation-jpg-1039
கோடைவிடுமுறையை வெளியூர் சுற்றுலாவாகக் கொண்டாட முடிவு செய்திருப்பீர்கள். கிளம்புவதற்கு முன்பு சில யோசனைகள்:-

* டூர் செல்லும்போது டவல், கைக்குட்டை முதலிய ஈரமாகிவிட்ட துணிகளை வைத்துக்கொள்வது பிரச்சினையாக இருக்கும். உலர்த்தி எடுத்துச் செல்லவும் அவகாசம் இருக்காது. கையுடன் ஒரு பாலீதின் உறையை எடுத்துச் சென்றால் ஈரமான துணிகளை அதனுள் வைத்து சூட்கேசில் வைத்துக்கொள்ளலாம். மற்ற துணிகளும் ஈரமாகாமல் இருக்கும்.

* சுற்றுலா செல்லும் பொழுது எப்போதும் பர்ஸில் கொஞ்சம் ரப்பர் பாண்ட் பாக்கெட் போட்டுக்கொள்ளுங்கள் பிஸ்கட், மிக்ஸர் போன்ற கார வகைகள், பாக்கெட் பிரித்து மீதம் இருந்தால் அப்பொழுது பிரித்த பாக்கெட்டை கட்ட ரப்பர் பாண்ட் தேவைப்படும்.

* விமானம், ரயில், பஸ் போன்றவற்றில் பிரயாணம் செய்பவர்கள் சிறிது இஞ்சித் துண்டுடன் உப்புத் தூள், எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து ஒரு கவரில் போட்டு, உங்கள் கைப்பையில் எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது இதில் 2 துண்டுகள் என சாப்பிட்டு வந்தால் வாந்தி, பிரட்டல், மயக்கம் என எதுவும் வரும் என்ற பயமே இல்லை. அதோடு நன்கு ஜீரணமும் ஆகும்.

* பத்து ரூபாய் நோட்டுகள், சில்லரை போன்றவை எப்போதும் பாக்கெட்டில் இருக்க வேண்டும். அது பயண நேரத்தில் அவசரத் தேவைகளுக்குப் பயன்படும். ஒரு பேரிக்காய் வாங்குவதற்கு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட வேண்டியிருக்காது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: டூர் போறீங்களா

Post by Atchaya on Sat 23 Jul 2011 - 11:23

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum