சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா Khan11

சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா

2 posters

Go down

சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா Empty சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 13:35

தன்னை வெறுக்கும் சீன தலைவர்களின் மூளை இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்றும், அவர்களின் செயல்கள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும், சீனா காலபோக்கில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திபெத்திய மத தலைவர் தலாய் லாமா உலகம் முழுவதும் பயணம் செய்து போதனை செய்கிறார். ஆனால் அவரை சீனா அடியோடு வெறுக்கிறது. அவரை துறுவு வேடத்தில் இருக்கும் நரி என்று சீனா கூறியுள்ளது.

ரோலிங் ஸ்டோண் பத்திரிக்கைக்கு தலாய் லாமா கொடுத்த பேட்டி:

நான் ஒரு துஷ்ட சக்தி என்று சீனர்கள் மற்றும் திபெத்தியர்களை நம்ப வைக்க சீனாவை ஆள்பவர்கள் முயற்சிக்கின்றனர்.

அவர்களை யாரும் நம்பமாட்டார்கள். அவர்கள் செயல் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.

மனித மூளையின் ஒரு பகுதி சமயோஜித புத்தியைத் தருகிறது. ஆனால் சீனத் தலைவர்களுக்கு மூளையின் அந்த பகுதியே இல்லை. நான் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தி்த்தபோது நீங்கள் உங்கள் மூளையில் சிறு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதை சீனத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றேன்.

சீன மக்கள் அரசியல் மாற்றத்தையும், கூடுதல் சுதந்திரத்தையும் விரும்புகிறார்கள். இன்னும் 50 ஆண்டுகளில் சில விஷயங்கள் மாறும் என்று நினைக்கிறேன். சீனா மாறும் என்று நம்புகிறேன்.

திபெத் விவகாரம் வெறும் தலாய் லாமாவைப் பற்றியது அன்று. 6 மில்லியன் திபெத்தியர்களைப் பற்றியது என்றார்.

சீனாவைவிட்டு பிரிய முயற்சிக்கவில்லை என்று தலாய் லாமா கூறுகிறார். ஆனால் அவர் பிரிவைத் தான் விரும்புவதாக சீனா தெரிவிக்கிறது.

தட்ஸ் தமிழ்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா Empty Re: சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா

Post by நண்பன் Sat 23 Jul 2011 - 13:38

நான் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தி்த்தபோது நீங்கள் உங்கள் மூளையில் சிறு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதை சீனத் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றேன். :!.: :!.: :!.:

உனக்கு வேற யாரும் கிடைக்க வில்லையா :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum