சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 மரணப்படுக்கையில் வக்கீல் Khan11

மரணப்படுக்கையில் வக்கீல்

+2
*சம்ஸ்
யாதுமானவள்
6 posters

Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty மரணப்படுக்கையில் வக்கீல்

Post by யாதுமானவள் Sat 23 Jul 2011 - 20:22

வக்கீல் ஒருவர் மரணப்படுக்கையில் இருந்தார். இன்னும் ஒருநாள் தாங்கும் என்று மருத்துவரும் சொல்லிவிட்டார். மருத்துவர் போனபின்பு, வக்கீல் தனது மனைவியை அழைத்து, பைபிளை எடுத்துச் சொன்னார். ‘கடைசி நேரத்திலாவது நல்ல புத்தி வந்ததே’ என்று மனைவி வேகவேகமாக பைபிளை எடுத்துவந்தார். வக்கீல் பைபிளை அங்கே இங்கே என்று புரட்டிக் கொண்டிருந்தார்.

மனைவி கேட்டார்: ‘என்ன செய்கிறீர்கள்?’

“இறுதித் தீர்ப்பு நாள் வருமல்லவா? அதிலிருந்து தப்புவதற்கு, பைபிளில் ஏதாவது loophole இருக்கிறத்தா என்று பார்க்கிறேன்”


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by *சம்ஸ் Sat 23 Jul 2011 - 20:36

அப்படி இருந்தால் அதுக்கும் வாயிதா சொல்லுவாங்கப்பா.! :”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 10:01

அடக்கடவுளே என்ன கொடுமையடா இது :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by jasmin Tue 9 Aug 2011 - 10:15

மனிதனின் ஆசை மரணபடுக்கைவரை மட்டுமல்ல அதையும் தாண்டி கியாமத்வரை போகும் என்பதால்தான் அன்று எந்த சிபாரிசும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை சில விதிவிலக்கை தவிற
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 9 Aug 2011 - 12:20

அப்படித்தெரிஞ்சிருந்தால் தப்பித்துடலாம்


 மரணப்படுக்கையில் வக்கீல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by kalainilaa Tue 9 Aug 2011 - 14:40

நண்பன் wrote:அடக்கடவுளே என்ன கொடுமையடா இது :”: :”:

ஆசைக்கு எது , அளவு கொள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 மரணப்படுக்கையில் வக்கீல் Empty Re: மரணப்படுக்கையில் வக்கீல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum