சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Khan11

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

3 posters

Go down

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Empty இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Jul 2011 - 12:27

இங்கிலாந்து பிரபல பொப் பாடகி எமி ஒயின்ஹவுஸ்(27). இவர் வடக்கு லண்டனில் உள்ள கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக நேற்று மாலை பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. பொலிசார் அங்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றினார்கள்.

அவர் இறந்தது எப்படி என தெரியவில்லை. இதுகுறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். எமி ஒயின்ஹாசுக்கு போதை மருந்து மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தது. அதற்காக மறுவாழ்வு மையத்தில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்தும் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எமி ஒயின் ஹவுஸ் பேக்டூ பிளாக், ஹூஸ் பிளண்டு ஆப் ஜாஷ், சோல் உள்ளிட்ட பொப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ் பெற்றார்.

கடந்த 1983ம் ஆண்டு டாக்சி டிரைவரின் மகளாக பிறந்த அவர் வடக்கு லண்டனின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். 10 வயதாக இருக்கும் போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பொப் இசை பயின்று புகழ் பெற்றார். இவரது பேக்டூ பிளாக் என்ற இசை ஆல்பம் கடந்த 2006-ம் ஆண்டு 5 கிரம்மி விருதுகளை பெற்றது.

சமீபத்தில் இஸ்தான்புல் மற்றும் ஏதென்ஸ் நகரங்களில் எமியின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவரது நடவடிக்கைகளால் பின்னர் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்து செர்பியா நிகழ்ச்சியில் இருந்தும் இவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Empty Re: இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 24 Jul 2011 - 12:28

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Images?q=tbn:ANd9GcTOjT3f0NM_AtySFPZ5lYpW1yZmREVnoN9YD8ox5oIlqxu_q-vU


இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Empty Re: இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 13:56

அங்கெல்லாம் இது சகஜம்
தகவலுக்கு நன்றி சாதிக்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Empty Re: இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

Post by ஹம்னா Sun 24 Jul 2011 - 16:39

{)) {))


இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை  Empty Re: இங்கிலாந்தின் பிரபல பொப் பாடகி மர்ம மரணம்: பொலிசார் தீவிர விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum