Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விபச்சாரம்
+4
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
8 posters
Page 1 of 1
விபச்சாரம்
நான்கு சுவர்களுக்குள்
நாள் நட்சத்திரம் பார்த்து
நல்லவர்களின் ஆசி பெற்று
நல்ழொழுக்கத்தோடும்
புரிந்துணர்வோடும்
நடந்தேறரும் உறவு
தாம்பத்தியம்
ஆனால் இன்று
வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல்
உணவாக அல்லாமல்
உடம்பாக அளித்து
ஊதியம் பெறும் காலமிது
மணந்தவளை மறந்து
மாற்றாளை நினைத்து
மகிழ்வுறும் வேட்டையர்களை
என்னபெயர் கொண்டழைப்பது
அசிங்கம் என்று தெரிந்தே
அவசியமானது ஏன்
பணமா அல்லது சுகமா
”இரண்டுமே”
சுகத்துக்கு காமக்கயவர்கள்
பணத்துக்கு விலைமாதுகள்
யாரைக் குற்றம் சொல்வது
தன்னை அடகு வைத்து
அழகு பார்க்கும்
அவளைச் சொல்வதா
தன் இச்சையை
தனித்துக் கொள்ள
நாடி வரும் இவனைச் சொல்வதா
இது ஒழிய வேண்டுமென்பது
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே
புனிதங்கள் புதைக்கப்பட்டு
புதுமைகள் மேலோங்கி விட்டன
மானத்தைப் பார்க்காது
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......
ஆக்கியோன் பாயிஸ்
நாள் நட்சத்திரம் பார்த்து
நல்லவர்களின் ஆசி பெற்று
நல்ழொழுக்கத்தோடும்
புரிந்துணர்வோடும்
நடந்தேறரும் உறவு
தாம்பத்தியம்
ஆனால் இன்று
வந்தாரை வரவேற்று
விருந்தோம்பல்
உணவாக அல்லாமல்
உடம்பாக அளித்து
ஊதியம் பெறும் காலமிது
மணந்தவளை மறந்து
மாற்றாளை நினைத்து
மகிழ்வுறும் வேட்டையர்களை
என்னபெயர் கொண்டழைப்பது
அசிங்கம் என்று தெரிந்தே
அவசியமானது ஏன்
பணமா அல்லது சுகமா
”இரண்டுமே”
சுகத்துக்கு காமக்கயவர்கள்
பணத்துக்கு விலைமாதுகள்
யாரைக் குற்றம் சொல்வது
தன்னை அடகு வைத்து
அழகு பார்க்கும்
அவளைச் சொல்வதா
தன் இச்சையை
தனித்துக் கொள்ள
நாடி வரும் இவனைச் சொல்வதா
இது ஒழிய வேண்டுமென்பது
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே
புனிதங்கள் புதைக்கப்பட்டு
புதுமைகள் மேலோங்கி விட்டன
மானத்தைப் பார்க்காது
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......
ஆக்கியோன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Sat 30 Jul 2011 - 17:50; edited 2 times in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விபச்சாரம்
உம் வரிகளுக்கு என்ன வென்று வாழ்த்தெழுத சமுகத்தின் தலையெழுத்தை வரிகளாக்கி உள்ளக்குமுறலை வேதனையாக்கி படைத்த கவிதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
Re: விபச்சாரம்
சாதிக் wrote:உம் வரிகளுக்கு என்ன வென்று வாழ்த்தெழுத சமுகத்தின் தலையெழுத்தை வரிகளாக்கி உள்ளக்குமுறலை வேதனையாக்கி படைத்த கவிதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
:”@: :”@: :”@:
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: விபச்சாரம்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
அருமையான கவிதை . மிகவும் ஆழமான கருத்து பாராட்டுகள் உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை நண்பா.
தொடரட்டும் உன் பயணம்.
அருமையான கவிதை . மிகவும் ஆழமான கருத்து பாராட்டுகள் உன்னை வாழ்த்த வார்த்தைகள் இல்லை நண்பா.
தொடரட்டும் உன் பயணம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விபச்சாரம்
மானத்தைப் பார்க்காது
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......
அருமை தோழரே .
சுகத்தை மட்டும் பார்க்கும்
இம்மானிட சமுதாயம்
இருக்கும் வரை
இருந்து கொண்டே இருககும்......
அருமை தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விபச்சாரம்
வாழ்த்துக்கள் பாயிஸ்சாதிக் wrote:உம் வரிகளுக்கு என்ன வென்று வாழ்த்தெழுத சமுகத்தின் தலையெழுத்தை வரிகளாக்கி உள்ளக்குமுறலை வேதனையாக்கி படைத்த கவிதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
Re: விபச்சாரம்
மிகவும் அருமையான வரிகள்
ஆழமான கருத்து நன்றி பாயிஸ்
இன்னும் தொடருங்கள் உங்கள் கவியினை
ஆழமான கருத்து நன்றி பாயிஸ்
இன்னும் தொடருங்கள் உங்கள் கவியினை
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: விபச்சாரம்
இது ஒழிய வேண்டுமென்பது
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே
உங்கள் மனக்கவிலையில் எழுந்த வரிகள்
அருமை பாயிஸ் வாழ்த்துக்கள்
தொடருங்கள்
நன்றியுடன்
நண்பன்
வெறும் பகல் கனவே ஆனால்
இது ஓங்கியே செல்லுமென்பது
தொடர் கதையே
உங்கள் மனக்கவிலையில் எழுந்த வரிகள்
அருமை பாயிஸ் வாழ்த்துக்கள்
தொடருங்கள்
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விபச்சாரம்
உனையடைந்தவள் பெருமைப்படுவாள் உன் உயரிய எண்ணம் சமுதாய சீர்திருத்தங்களாக மாறட்டும்
மிகவும் அருமையான வரிகள்
ஆழமானகருத்துக்கு வாழ்த்துக்கள் மீண்டும் தொடருங்கள்
மிகவும் அருமையான வரிகள்
ஆழமானகருத்துக்கு வாழ்த்துக்கள் மீண்டும் தொடருங்கள்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Similar topics
» 50 டாலர்க்கு விபச்சாரம் ?
» விபச்சாரம் பற்றி இஸ்லாம்
» ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை
» விபச்சாரம் பற்றி இஸ்லாம்
» ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?
» தொழிலதிபருடன் விபச்சாரம்! பிரபல நடிகை கைது
» பகிரங்க விபச்சாரம் : இந்தியாவில் தேவதாசி முறைமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum