சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மூன்று வார்த்தை  Khan11

மூன்று வார்த்தை

Go down

மூன்று வார்த்தை  Empty மூன்று வார்த்தை

Post by Atchaya Sun 24 Jul 2011 - 19:03

மூன்று வார்த்தை  Threeமூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்?
அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.
இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான பலனும்பெற்றிருக்கிறார்.
எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான்.
அதாவது மூன்று வார்த்தைகள்…
உங்கள் நண்பர்கள் (முத்தான) மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.
மூன்று வார்த்தைகள் அவ்வளவு தான். அவற்றின் மூலம் நண்பர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தை முதலில் பயன்படுத்துவது உங்கள் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள்அவர்களை பற்றி உங்கள் மனதில் உள்ளதை பதிவு செய்யலாம்.மூன்றே வார்த்தைகளில்.
அதாவது அவர்களிடம்இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். மூன்று வார்த்தைகளை கேட்டு . இந்த தளத்தின் நோக்கம், உள்ளடக்கம், செயல்பாடு எல்லாமே மிகவும் எளிதானதுசுவாரஸ்யமானது.
இதில் உறுப்பினராக சேர்ந்ததுமே, அவர்களுக்கு என ஒரு இணைய முகரியோடு தனி பக்கம் ஒதுக்கப்படும். அந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தால், அதில் அவர்கள் உங்களைப்பற்றி மனதில் உள்ளதை சொல்வார்கள்.
“நச்’ என்றுநாலு வார்த்தை என்பார்களே, அதைவிட “நச்சு’என்பது மூன்றே வார்த்தைகளில் மனதில் உள்ளதை சொல்வார்கள். “நான் உன்னை நேசிக்கிறேன் ‘என்றே “உன்னை போல ஒருவன் ‘என்றோ,எப்படி வேண்டுமானாலும் கருத்துக்கள் இருக்கலாம்.
அவை உண்மையாக இருக்கலாம். பாசாங்கா இருக்கலாம். யோசிக்காமல் சொன்னதாக இருக்காலம் எப்படி இருந்தாலும், சுவாரஸியமாகதான் இருக்கும். பேஸ்புக்ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சமூக வலைபின்னல் யுகத்தில், என்னை பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டறிய உதவும் தளங்கள் உருவாக துவங்கி உள்ளன. பார்ம் ஸ்பிரிங்க இவற்றில் முதலும்,முன்னோடியுமானதுது.
ஆனால்.த்ரிவேர்ட்ஸ் தளத்தை பொறுத்தவரை, மூன்று வார்த்தை என்னும் கட்டுப்பõடுதான் அதன் தனிச்சிறப்பாக உள்ளது.
நண்பர்கள் கேட்கின்றனரே என்று அதிகம் யோசிக்க வேண்டாம். என்ன சொல்வது என்று குழம்பி தவிக்க வேண்டாம். மனதில் தோன்றும் மூன்று வார்த்தைகளை சொன்னால் போதும்.
சவால் கலந்த சுவாரசியத்தை தரக்கூடிய இந்த டேக் இட் ஈஸி பலரும் விரும்பவே செய்தனர். விளைவு த்ரிவேர்ட்ஸ் தளம் அறிமுகமான வேகத்திலேயே பிரபலமானது.
மூன்று வார்த்தைகளால் நண்பர்களைப் பற்றி சொல்வதா? என்று ஏற்பட்ட வியப்பு இந்த சேவையை பயன்படுத்த தூண்டியது என்றால், இந்த தளத்தின் மூலம் நண்பர்களால் தொடர்பு கொள்ளப்பட்டவர்கள், அட அழகாக இருந்தது என வியந்துபோய் தாங்கள் எங்கிருக்கிறோம் என்று நண்பர்களுக்கு அனுப்பி வைக்க அவர்கள் பதிலுக்கு தங்கள் நண்பர்களை தொடர்பு கொள்ள, அப்படியே இந்த தளம் மிகவும் பிரபலமாகிவிட்டது.
இந்த வெற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட, நிலங்களை வாங்கிப்போடும் ரியல் எஸ்டேட் அதிபர்களை போல இணைய உலகில் முகவரிகளை வாங்கி வைத்துக்கொள்ளும் இணைய முதலீட்டாளரான கோடீஸ்வரர் பெருந்தொகையை கொடுத்து இணைய தளத்தை வாங்கிக்கொண்டார்.
இதுதான் மார்க் பவோவின் வெற்றிக்கதை. கொடுத்து வைத்தவர் என்று சொல்ல தோன்றுகிறதா? மார்க் பவோவிடம் வியப்பதற்கும் பாராட்டுவதற்கும் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

திரி வேர்ட்ஸ் இணையதளத்தின் மூலம் புகழ் பெற்றிருக்கும், மார்க் பவோவை தன்னம்பிக்கை மிக்கவர் என்றும் சொல்லலாம். இல்லை, தெனாவெட்டான ஆசாமி என்றும் சொல்லலாம். அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளும் விதம் அப்படித்தான் சொல்ல வைக்கிறது.
“தான் மார்க் பவோ. நான் 18 வயது இணைய தொழிலதிபர். இன்டெர்நெட் உலகில் அவேகோரா, ஜெனிவைன், சாப்ட்வேர் பிரிஸ், மற்றும் இதர திட்டங்கள், புதிய நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்’.
அது மட்டுமல்லாமல் கொட்டை எழுத்துக்களில் மார்க் பவோ 18
வயது தொழிலதிபர் மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்றும் அறிவித்து விட்டு இந்த
அறிமுகத்தை துவக்குகிறார்.
மேலும் அடுத்த பத்தியிலேயே எனது இலக்கு உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என்கிறார்.
18 வயது வாலிபர் உலகையே மாற்றுவேன் என்றெல்லாம் பேசுவது நம்ப முடியாமல் இருக்கலாம்.
ஆனால், இந்த வார்த்தைக்களை வெறும் வாய்த்துடுக்கு என்றோ, விடலை கர்வம் என்றோ அலட்சியம் செய்யக்கூடாது. பவோ தனது இலக்கில் தெளிவாக இருக்கிறார்.
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்பவர், தனது செல்வம், உழைப்பை மருத்துவ ஆய்வு, ஆரோக்கியம், விண்வெளி ஆய்வு, மனிதாபிமான செயல்கள் உள்ளிட்டவற்றில் செலவிடுவேன் என்று அதனை தெளிவாக விளக்கவும் செய்கிறார்.
அதோடு புதிய நிறுவனங்களையும் ஆதரித்து கைதூக்கி விடுவேன் என்றும் சொல்கிறார்.
இவருடைய இந்த தன்னம்பிக்கை மிக்க சுய அறிமுகம் ஆச்சர்யத்தை அளிக்காமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் பவோ, வாய்சொல்
வீரரில்லை.
பவோ ஐந்தாவது டிரேடு படித்துக் கொண்டிருந்த போதே சாப்ட்வேர் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பயனாக தனது வீட்டுப் பாடத்தை செய்து முடிப்பதற்கான ஒரு சிறிய புரோகிராமை தானே உருவாக்கவும் செய்தார். அந்த புரோகிராமை பிளாப்பி டிஸ்க்கில் காபி செய்து தனது நண்பர்களிடம் ஐந்து டாலர்களுக்கு விற்கவும் செய்தார்.
அதன் பிறகு இணையதள வடிவமைப்பை கற்றுக் கொண்ட அவர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விவாதிப்பதற்கான டிபேட்வேர் என்று சொல்லப்படும் சாப்ட்வேரையும் உருவாக்கினார்.
தொடர்ந்து இணைய நிறுவனங்களையும் அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தனது சுய அறிமுகத்திலேயே இந்த இணைய நிறுவனங்கள் பற்றி ரத்தின சுருக்கமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவேகோரா என்னும் நிறுவனம் நாம் தொடர்பு கொள்ளும் முறையை அடிப்படையிலேயே மாற்றி அமைத்து மக்களுக்கும், தொழில்நுட்ப சாதனங்களுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்பு தன்மையை உண்டாக்கும் நோக்கம் கொண்டது என்கிறார்.
அடுத்த நிறுவனமான ஜெனிவைன் புகைப்படங்கள், தகவல்கள், நிகழ்வுகள், பிறந்தநாள், வாழ்த்துக்கள் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகெõண்டு குடும்ப உறுப்பினர்கள் நெருக்கமான
தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது என்கிறார்.
சாப்ட்வேர் பிரிஸ், இமெயில் உதவியோடு நிறுவன செயல்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைந்து நிர்வகிப்பதற்கானதாகும். இவற்றை எல்லாம் வெற்றிகரமான நிறுவனமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனங்கள் மூலம் பெரும் தொழிலதிபராகி ஆயிரம் கோடி டாலர்களுக்கு அதிபராக வேண்டும் என்பது அவரது இலக்காம். அந்த தொகையை வைத்துக் கொண்டுதான் மருத்துவ ஆய்வுக்கு உதவுவது, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமைப்பது, புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளித்து கைதூக்கி விடுவது போன்ற திட்டங்களையெல்லாம் பவோ வைத்திருக்கிறார்.
திரி வேர்ட்ஸ் இணையதளத்தை அவர் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்ற விதத்தை பார்த்தால் அவரிடம் சரக்கு இருப்பது தெளிவாக புரிகிறது. அதற்கேற்ப தொலைநோக்கான பார்வையும் இருக்கிறது. அதனால்தான் பவோ இணைய உலகில் பலரது கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.

http://threewords.me/
நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum