Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அம்மாவின் பாசம்
+5
இன்பத் அஹ்மத்
நண்பன்
யாதுமானவள்
kalainilaa
*சம்ஸ்
9 posters
Page 1 of 1
அம்மாவின் பாசம்
அறியா பருவம் ஆறு வயது எனக்கு
அம்மா ஆரிரரோ பாட
அமைதியா மடியில் நான் தூங்க!
வானில் வலம் வரும் நிலாவை
பார்த்து நிலா நிலா ஓடிவா என்று
அடம்பிடித்த வயது .
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது.
:!#: சம்ஸ் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
அம்மா .எல்லாம் அறிந்த உணர்வு!
அறிய தந்த உறவு !
நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் கவிதை .
அருமை தோழரே .
தொடர்ந்து பதிவுங்கள் .பாராட்டுக்கள் ,
அறிய தந்த உறவு !
நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் கவிதை .
அருமை தோழரே .
தொடர்ந்து பதிவுங்கள் .பாராட்டுக்கள் ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அம்மாவின் பாசம்
kalainilaa wrote:அம்மா .எல்லாம் அறிந்த உணர்வு!
அறிய தந்த உறவு !
நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் கவிதை .
அருமை தோழரே .
தொடர்ந்து பதிவுங்கள் .பாராட்டுக்கள் ,
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் . :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
*சம்ஸ் wrote:
அறியா பருவம் ஆறு வயது எனக்கு
அம்மா ஆரிரரோ பாட
அமைதியா மடியில் நான் தூங்க!
வானில் வலம் வரும் நிலாவை
பார்த்து நிலா நிலா ஓடிவா என்று
அடம்பிடித்த வயது .
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது.
:!#: சம்ஸ் :!#:
வாவ்... முதன் முதலில் சம்ஸ் ன் ஒருகவிதையைப் பார்க்கிறேன். அருமையான கவிதை சம்ஸ். .
அம்மாவின் ஸ்பரிசம்... ஈடு இணையில்லாத உணர்வினைத் தருவது,....
தொடருங்கள் உங்கள் கவியோட்டத்தை ,.... வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: அம்மாவின் பாசம்
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:
அறியா பருவம் ஆறு வயது எனக்கு
அம்மா ஆரிரரோ பாட
அமைதியா மடியில் நான் தூங்க!
வானில் வலம் வரும் நிலாவை
பார்த்து நிலா நிலா ஓடிவா என்று
அடம்பிடித்த வயது .
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது.
:!#: சம்ஸ் :!#:
வாவ்... முதன் முதலில் சம்ஸ் ன் ஒருகவிதையைப் பார்க்கிறேன். அருமையான கவிதை சம்ஸ். .
அம்மாவின் ஸ்பரிசம்... ஈடு இணையில்லாத உணர்வினைத் தருவது,....
தொடருங்கள் உங்கள் கவியோட்டத்தை ,.... வாழ்த்துக்கள்
நன்றி அக்கா உங்களின் மறுமொழியில் மனம் மகிழ்கிறேன் மீண்டும் எழுத துடிக்கிறேன் உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் இருக்க கண்டிப்பாக தொடர்வேன் இறைவன் துனை புரியட்டும். :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது
இந்த வரிகளை படிக்கும் போது எனக்கும்
கண்ணீர் வந்த விட்டது சம்ஸ்
அம்மாவின் பாசம் என்னை
அதிகமாகவே கலங்க வைக்கிறது
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடர்ந்து
அம்மா கவிதை எழுதுங்கள்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது
இந்த வரிகளை படிக்கும் போது எனக்கும்
கண்ணீர் வந்த விட்டது சம்ஸ்
அம்மாவின் பாசம் என்னை
அதிகமாகவே கலங்க வைக்கிறது
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடர்ந்து
அம்மா கவிதை எழுதுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அம்மாவின் பாசம்
நண்பன் wrote:செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது
இந்த வரிகளை படிக்கும் போது எனக்கும்
கண்ணீர் வந்த விட்டது சம்ஸ்
அம்மாவின் பாசம் என்னை
அதிகமாகவே கலங்க வைக்கிறது
வாழ்த்துக்கள் சம்ஸ் தொடர்ந்து
அம்மா கவிதை எழுதுங்கள்
நன்றி நண்பன் உங்களின் பாசமான மறுமொழிக்கு
தாய் அன்புக்கு ஈடாக இவ் உலகில் ஏதும் இல்லை
அப்படிப்பட்ட பாசம் தாய் பாசம்
தாயின் அன்பை என்னி தினமும் பாசத்துக்கு ஏங்கும்
உள்ளங்கள்தான் எத்தனை அதில் நான் விதிவிளக்கா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
பாசப்பினைப்பின் உண்மையான
வடிவம் அம்மா இதை எவர்களாளும் மறுக்க முடியாது
அருமையான சிறப்பான மிகவும் அழகான வரிகள்
மனதை மயங்கச் செய்தது
நன்றி பகிர்வுக்கு
வடிவம் அம்மா இதை எவர்களாளும் மறுக்க முடியாது
அருமையான சிறப்பான மிகவும் அழகான வரிகள்
மனதை மயங்கச் செய்தது
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அம்மாவின் பாசம்
அப்துல் றிமாஸ் wrote:பாசப்பினைப்பின் உண்மையான
வடிவம் அம்மா இதை எவர்களாளும் மறுக்க முடியாது
அருமையான சிறப்பான மிகவும் அழகான வரிகள்
மனதை மயங்கச் செய்தது
நன்றி பகிர்வுக்கு
உங்களின் ஊர்க்கமான மறுமொழிக்கு நன்றி
கண்முன்னே நடமாடும் தெய்வம் என்று
உலகம் முழுக்கப் போற்றப்படும் அம்மா
தாய் பாசம் விலை மதிப்பற்றது
நன்றி றிமாஸ் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
வாவ் அழகான அன்புக் கவிதை..அதுவும் அம்மாவைப் பற்றி அருமை..இதுபோல் இன்னும் உங்களுடன் எதிர்பார்க்கிறோம்..தொடருங்கள் உறவே.. :++ :]
Re: அம்மாவின் பாசம்
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:
அறியா பருவம் ஆறு வயது எனக்கு
அம்மா ஆரிரரோ பாட
அமைதியா மடியில் நான் தூங்க!
வானில் வலம் வரும் நிலாவை
பார்த்து நிலா நிலா ஓடிவா என்று
அடம்பிடித்த வயது .
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது.
:!#: சம்ஸ் :!#:
வாவ்... முதன் முதலில் சம்ஸ் ன் ஒருகவிதையைப் பார்க்கிறேன். அருமையான கவிதை சம்ஸ். .
அம்மாவின் ஸ்பரிசம்... ஈடு இணையில்லாத உணர்வினைத் தருவது,....
தொடருங்கள் உங்கள் கவியோட்டத்தை ,.... வாழ்த்துக்கள்
அக்கா அக்கரையில் கவிதையோடுதான் சம்ஸ் தன் பயணத்தினை ஆரம்பித்திருந்தான் ஏனோ இக்கரையில் இடுவதில்லை அவரும் ஒரு கவிஞனே @.
Re: அம்மாவின் பாசம்
ஒரு குழந்தை எப்போது நெஞ்சம் நெகிழும் தெரியுமா ?
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா !
எவ்வலு உணர்வு பூர்வமான வரிகள்! :!+: :!+: :flower:
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா !
எவ்வலு உணர்வு பூர்வமான வரிகள்! :!+: :!+: :flower:
Re: அம்மாவின் பாசம்
@. @. அருமை அண்ணா @. :++ :!#:mravi wrote:ஒரு குழந்தை எப்போது நெஞ்சம் நெகிழும் தெரியுமா ?
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா !
எவ்வலு உணர்வு பூர்வமான வரிகள்! :!+: :!+: :flower:
மதி- புதுமுகம்
- பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75
Re: அம்மாவின் பாசம்
ஜிப்ரியா wrote:வாவ் அழகான அன்புக் கவிதை..அதுவும் அம்மாவைப் பற்றி அருமை..இதுபோல் இன்னும் உங்களுடன் எதிர்பார்க்கிறோம்..தொடருங்கள் உறவே.. :+=+: :];:
நன்றி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் ஜிப்ரியா.
உங்களின் மறுமொழியில் மகிழ்ந்தேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
சாதிக் wrote:யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:
அறியா பருவம் ஆறு வயது எனக்கு
அம்மா ஆரிரரோ பாட
அமைதியா மடியில் நான் தூங்க!
வானில் வலம் வரும் நிலாவை
பார்த்து நிலா நிலா ஓடிவா என்று
அடம்பிடித்த வயது .
செல்லமாய் நான் அழ அன்பு வார்தையில்
குட்டிக் கதை சொல்லி தலை கோரிவிட்டு
தாவி அனைத்து
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா
உன்னை நினைக்கும் போது.
:!#: சம்ஸ் :!#:
வாவ்... முதன் முதலில் சம்ஸ் ன் ஒருகவிதையைப் பார்க்கிறேன். அருமையான கவிதை சம்ஸ். .
அம்மாவின் ஸ்பரிசம்... ஈடு இணையில்லாத உணர்வினைத் தருவது,....
தொடருங்கள் உங்கள் கவியோட்டத்தை ,.... வாழ்த்துக்கள்
அக்கா அக்கரையில் கவிதையோடுதான் சம்ஸ் தன் பயணத்தினை ஆரம்பித்திருந்தான் ஏனோ இக்கரையில் இடுவதில்லை அவரும் ஒரு கவிஞனே @.
நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு.
:,”,: :,”,:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
மதி wrote:@. @. அருமை அண்ணா :+=+: :+=+: ://:-:mravi wrote:ஒரு குழந்தை எப்போது நெஞ்சம் நெகிழும் தெரியுமா ?
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா !
எவ்வலு உணர்வு பூர்வமான வரிகள்! :!+: :!+: :flower:
நன்றி மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அம்மாவின் பாசம்
Atchaya wrote:ஒரு குழந்தை எப்போது நெஞ்சம் நெகிழும் தெரியுமா ?
நெற்றியில் கொடுத்த முத்தம்
நித்தமும் இனிக்கிறது அம்மா !
எவ்வலு உணர்வு பூர்வமான வரிகள்! :!+: :!+: :flower:
நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum