Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
அட பாவமே
+4
பர்வின்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
மீனு
8 posters
Page 1 of 1
அட பாவமே
சிக்னல் சிவப்பாக மாறியதை கவனிக்காமல் அந்தக் கார் கடந்து போயிற்று.
டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு ஈகோ உறுத்திற்று.
விசிலை ஊதியபடி கார் பின்னால் ஓடினார்.
கார்
இன்னும் வேகமாகப் போயிற்று. இன்ஸ்பெக்டர் விடவில்லை. புல்லட்டை எடுத்துக்
கொண்டு துரத்தினார். ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் துரத்தி அந்த காரை
மடக்கினார்.
“என்ன தைரியமய்யா உனக்கு. நான் விசில் பண்ணி கூப்பிட்ட அப்புறமும் போய்கிட்டே இருக்கே?”
“சாரி
சார். போன வாரம் என் பொண்டாட்டி ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் கூட
ஓடிப்போயிட்டா. அவர்தான் என் பொண்டாட்டியை திரும்ப ஹேன்ட் ஓவர் பண்றதுக்காக
துரத்தராராக்கம்ன்னு பயந்து ஸ்பீடா வந்துட்டேன்”
டிராபிக் இன்ஸ்பெக்டருக்கு ஈகோ உறுத்திற்று.
விசிலை ஊதியபடி கார் பின்னால் ஓடினார்.
கார்
இன்னும் வேகமாகப் போயிற்று. இன்ஸ்பெக்டர் விடவில்லை. புல்லட்டை எடுத்துக்
கொண்டு துரத்தினார். ஏறக்குறைய இரண்டு கிலோ மீட்டர் துரத்தி அந்த காரை
மடக்கினார்.
“என்ன தைரியமய்யா உனக்கு. நான் விசில் பண்ணி கூப்பிட்ட அப்புறமும் போய்கிட்டே இருக்கே?”
“சாரி
சார். போன வாரம் என் பொண்டாட்டி ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டர் கூட
ஓடிப்போயிட்டா. அவர்தான் என் பொண்டாட்டியை திரும்ப ஹேன்ட் ஓவர் பண்றதுக்காக
துரத்தராராக்கம்ன்னு பயந்து ஸ்பீடா வந்துட்டேன்”
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அட பாவமே
ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் ஓடிப்போன அந்த பொண்ணுக்கும் மீனுக்கும் ஏதாவது தொடர்பா?
:”: :”:
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட பாவமே
ஆமா அப்படித்தான் நானும் நினைக்கிறேன் நண்பா :”: :”: :”:நண்பன் wrote:ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் ஓடிப்போன அந்த பொண்ணுக்கும் மீனுக்கும் ஏதாவது தொடர்பா?
:”: :”:
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: அட பாவமே
திட்டு வந்தால் நான் வாங்கிக்கிறேன் அடி வந்தால் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் ஷஹி :,;: :,;:ஷஹி wrote:ஆமா அப்படித்தான் நானும் நினைக்கிறேன் நண்பா :”: :”: :”:நண்பன் wrote:ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் ஓடிப்போன அந்த பொண்ணுக்கும் மீனுக்கும் ஏதாவது தொடர்பா?
:”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அட பாவமே
திட்டினா வலிக்காதா நண்பன் (*(: (*(:நண்பன் wrote:திட்டு வந்தால் நான் வாங்கிக்கிறேன் அடி வந்தால் நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் ஷஹி :,;: :,;:ஷஹி wrote:ஆமா அப்படித்தான் நானும் நினைக்கிறேன் நண்பா :”: :”: :”:நண்பன் wrote:ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் ஓடிப்போன அந்த பொண்ணுக்கும் மீனுக்கும் ஏதாவது தொடர்பா?
:”: :”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|