Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடிந்தால் சொல்லுங்கள்....
2 posters
Page 1 of 1
முடிந்தால் சொல்லுங்கள்....
1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?
2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?
3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?
4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-
அவர்கள் யார்
5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?
6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?
7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது-
8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு -
9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
மீனு wrote:1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?
மாங்கனி
2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?
நிழல்
3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?
ஆந்தை
4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-
அவர்கள் யார்
நட்சத்திரம்
5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?
???????????????????????????
6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?
கடல்
7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது-
8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு -
கூடு
9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
அப்பளம்
10.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?
சீப்பு
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
பத்து விடை தர வேண்டும் தாருங்கள்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
௧ மாங்கனி
௨ நிழல்
௩ ஆந்தை
௪ நட்சத்திரம்
௬ கடல்
௯ அப்பளம்
௧௦ சீப்பு சரியா தலைவி .
௨ நிழல்
௩ ஆந்தை
௪ நட்சத்திரம்
௬ கடல்
௯ அப்பளம்
௧௦ சீப்பு சரியா தலைவி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
மீதியை நாளைக்கு தாங்கள் பார்ப்போம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
மீனு wrote:மீதியை நாளைக்கு தாங்கள் பார்ப்போம்
பாஸ் மார்க்கு கூட இல்லையா ? :!#: :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முடிந்தால் சொல்லுங்கள்....
நளைக்கு எல்லாருக்கும் இப்படி வேலை கொடுத்து விட்டு நான் டாப் டென் பதிவிடவேண்டும் எப்படி ஐடியா?kalainilaa wrote:மீனு wrote:மீதியை நாளைக்கு தாங்கள் பார்ப்போம்
பாஸ் மார்க்கு கூட இல்லையா ?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» முடிந்தால் சொல்லுங்கள்
» முடிந்தால் சொல்லுங்கள்
» இங்க என்ன நடக்குது? முடிந்தால் சொல்லுங்கள்
» முடிந்தால் சிரித்துப் பாருங்கள்
» முடிந்தால் சிரித்துப் பாருங்கள்!
» முடிந்தால் சொல்லுங்கள்
» இங்க என்ன நடக்குது? முடிந்தால் சொல்லுங்கள்
» முடிந்தால் சிரித்துப் பாருங்கள்
» முடிந்தால் சிரித்துப் பாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum