சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Khan11

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்..

2 posters

Go down

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Empty உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்..

Post by ஜிப்ரியா Mon 25 Jul 2011 - 6:25

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. AC-Jackets-AFP-543


எப்பொழுதுமே உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏர்கண்டிசன் சட்டையை ஐப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது.
அலுவலகம் மற்றும் வீட்டில் ஏர்கண்டிசனில் இருந்தே பழக்கப்பட்டவர்கள் வெளியே வெயிலில் செல்லும் போது மிகவும் சிரமப்படுவர்.
வெயிலின் தாக்கம் அவர்களை கடுமையாக பாதிக்கும். அப்படிப்பட்ட நபர்களுக்கும், வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த குச்சோபுடு என்னும் அந்த நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஏர்கண்டிசன் சட்டையை தயாரித்துள்ளது.
மழைக்கோட்டு போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டையில் உள் பகுதியில் 2 மின்சார விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அவை உயர் சக்தி கொண்ட பற்றரிகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பற்றரிகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்.
பற்றரிகள் மூலம் இயங்கும் மின்சார விசிறிகள் ஒரு நிமிடத்துக்கு 20 லிட்டர் காற்றை உற்பத்தி செய்து சட்டையின் உள்பகுதி முழுவதும் பரவச் செய்கிறது.
இந்த காற்று உடனக்குடன் சட்டையின் கழுத்துப் பகுதி மற்றும் கையின் மணிக்கட்டு வழியே வெளியேற்றப்படுகிறது. இதனால் உள்ளே சுழலும் காற்று சூடாகாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. குளிர் தன்மை அப்படியே பராமரிக்கப்படுகிறது.
இந்த சட்டையை அணிந்து கொண்டால் ஏர்கண்டிசனில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தொடர்ந்து 11 மணி நேரம் பயன்படுத்த முடியும். மற்ற ஏர்கண்டிசனுடன் ஒப்பிடும் போது இதை இயக்கச் செய்ய ஆகும் செலவு குறைவு.
தனி நபர் ஏர்கண்டிசன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டையின் விலை குறைந்த பட்சம் 87 பவுண்டுகள் ஆகும். இதை விட அதிகமான விலைக்கும் சட்டைகள் உள்ளன.
இந்த சட்டைக்கு ஜப்பானில் கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் பல நிறுவனங்கள் ஏர்கண்டிசன் சட்டை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Empty Re: உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 6:56

வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு சந்தைக்கு வரட்டும் பார்க்கலாம்

தகவலுக்கு நன்றி ஜிப்ரியா


உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Empty Re: உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்..

Post by ஜிப்ரியா Mon 25 Jul 2011 - 7:05

சாதிக் wrote:வரவேற்கத்தக்க கண்டுபிடிப்பு சந்தைக்கு வரட்டும் பார்க்கலாம்

தகவலுக்கு நன்றி ஜிப்ரியா

பார்க்கலாம் சாதிக்..நன்றி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்.. Empty Re: உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஆடைகள் அறிமுகம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum