Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
+4
ஹம்னா
kalainilaa
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
8 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
புனித ரமழான் மாதத்திக்கு முன்னால் கட்டாரில் 25 பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.திறக்கப்படவுள்ளஇப்பள்ளிவாசல்கள்மூண்றுமாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.இப்பள்ளிவாசல்கள் கட்டாரின் பள்ளிவாசல் திணைக்களத்தால் கட்டப்பட்டது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாசல்கள் சர்வதேசதரத்திக்கு அமைவாகக் கட்டப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலிக்கு பாதிப்புக்கள் ஏற்படதவாறு சூரியஒளியைப்பயன்படுத்தியே மின்சாரம் பெறப்படுகின்றது.இதன் மூலமே பள்ளிவாசல் சூழலிலுள்ள தோட்டத்திக்கு நீர்வழங்கப்படுகின்றது.இதற்கான தொழிநுட்பத்தை கட்டார் பசுமைக் கட்டிட நிலையம் வழங்கியுள்ளது.என கட்டார் பள்ளிவாசல் திணைக்களத்தின் ,கட்டுமானத்திக்கான தலைவர் ஸலாஹ் அல்பக்ரி தெரிவித்தார்.மேலும் 94 பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்கு 42.5மில்லியன் கட்டார் ரியால்கள் செலவாகும். என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திக்கான நிதியில் ஒருபகுதி நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மீதித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக,ஸலாஹ் அல்பக்ரி மேலும் தெரிவித்தார்.
இடவசதியின்றி பள்ளிவாசலுக்குவெளியே தொழுவதைக் குறைக்கும் நோக்கிலேயே புதிதாகத் திறக்கப்படவுள்ள பள்ளிவால்களில் மூண்றுமாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாகவெயில் காலங்களில் மக்கள் வெளியில் தொழுவதைக்குறைக்கும் நோக்கிலேயே இது அமைக்கப்பட்டுள்ளது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் 652பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.அவற்றில் 259 பள்ளிவாசல்கள்பெண்களுக்கு தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளுக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நன்றி முஸ்லிமை உலகம்
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
பகிர்வு ://:-: :”@:
பள்ளிவாசல்கள் அதிகரிக்குது இல்லையா
பள்ளிவாசல்கள் அதிகரிக்குது இல்லையா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
எல்லா புகழும் இறைவனுக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
பாயிஸ் wrote:பகிர்வு ://:-: :”@:
பள்ளிவாசல்கள் அதிகரிக்குது இல்லையா
உங்களது கேள்வியில் அர்த்தமுள்ளதை புரிந்து கொண்டேன்
உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று பள்ளிவாயல்கள் அதிகரித்து வணக்கங்கள் குறைந்துவிடும் அந்த நிலை இப்போது அதிகரித்திருக்கிறது
அதை ஞாபகப்படுத்துவதாக உங்கள் கேள்வி நன்றி நண்பா
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
சாதிக் wrote:பாயிஸ் wrote:பகிர்வு ://:-: :”@:
பள்ளிவாசல்கள் அதிகரிக்குது இல்லையா
உங்களது கேள்வியில் அர்த்தமுள்ளதை புரிந்து கொண்டேன்
உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று பள்ளிவாயல்கள் அதிகரித்து வணக்கங்கள் குறைந்துவிடும் அந்த நிலை இப்போது அதிகரித்திருக்கிறது
அதை ஞாபகப்படுத்துவதாக உங்கள் கேள்வி நன்றி நண்பா
@. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
உங்களது கேள்வியில் அர்த்தமுள்ளதை புரிந்து கொண்டேன்
உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று பள்ளிவாயல்கள் அதிகரித்து வணக்கங்கள் குறைந்துவிடும் அந்த நிலை இப்போது அதிகரித்திருக்கிறது
அதை ஞாபகப்படுத்துவதாக உங்கள் கேள்வி நன்றி நண்பா.
உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று பள்ளிவாயல்கள் அதிகரித்து வணக்கங்கள் குறைந்துவிடும் அந்த நிலை இப்போது அதிகரித்திருக்கிறது
அதை ஞாபகப்படுத்துவதாக உங்கள் கேள்வி நன்றி நண்பா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
கட்டாரில் நிச்சயமாக பள்ளிகள் அதிகரிப்பது போன்று அரேபியர்களின் மனங்களும் மாசற்று இருக்கவேண்டும் இறைவனைப்பிரார்திப்போம்.*சம்ஸ் wrote:உங்களது கேள்வியில் அர்த்தமுள்ளதை புரிந்து கொண்டேன்
உலக அழிவின் அடையாளங்களில் ஒன்று பள்ளிவாயல்கள் அதிகரித்து வணக்கங்கள் குறைந்துவிடும் அந்த நிலை இப்போது அதிகரித்திருக்கிறது
அதை ஞாபகப்படுத்துவதாக உங்கள் கேள்வி நன்றி நண்பா.
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
எல்லாவற்றுக்கும் இறைவன் இன்றி வேரில்லை
உலகம் அழியும் அடயாளங்களின் ஒன்று
பள்ளிகள் அதிகரிப்பு..
நன்றி பகிர்வுக்கு
உலகம் அழியும் அடயாளங்களின் ஒன்று
பள்ளிகள் அதிகரிப்பு..
நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: புனித ரமழானுக்கு முன்னால் கட்டாரில் 25பள்ளிவாசல்கள் திறக்கப்படவுள்ளன.
:”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum