Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேலைக்குள் ஆயுதம்!
+8
jasmin
பாயிஸ்
ஜிப்ரியா
Atchaya
நண்பன்
*சம்ஸ்
இன்பத் அஹ்மத்
kalainilaa
12 posters
Page 1 of 1
சேலைக்குள் ஆயுதம்!
பெண்கள் வீட்டின் கண்கள்
என்றனர் அன்று!
சேலைக்குள் ஆயுதம்,
மறைத்தனர் இன்று!
37 சதவிகித ,இட ஒதிக்கிடு
கேட்டு கேட்டு ,ஏமாற்றமே
மகளிருக்கு !
பொங்கியதால் இந்த நிலையோ?
பொருத்தத்தால் அடுப்பு ஊதினர்,
இன்றோ
வெறுத்தால் அருவாளும் எடுத்தாரோ ?
என்றனர் அன்று!
சேலைக்குள் ஆயுதம்,
மறைத்தனர் இன்று!
37 சதவிகித ,இட ஒதிக்கிடு
கேட்டு கேட்டு ,ஏமாற்றமே
மகளிருக்கு !
பொங்கியதால் இந்த நிலையோ?
பொருத்தத்தால் அடுப்பு ஊதினர்,
இன்றோ
வெறுத்தால் அருவாளும் எடுத்தாரோ ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
அருமையான கவிதை
நன்றி
நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: சேலைக்குள் ஆயுதம்!
தோழரே கவிதை அருமை படம்தான் பார்க்கும் போது பயமாக இருக்கிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேலைக்குள் ஆயுதம்!
எங்கிருந்து இந்த நிலை மாஸ்டர்
இது யார் சொர்ணக்காவா இப்படி போஸ் கொடுக்குறா
வரிகள் அருமை
பொங்கியதால் இந்த நிலையோ?
பொருத்தத்தால் அடுப்பு ஊதினர்,
இன்றோ
வெறுத்தால் அருவாளும் எடுத்தாரோ ?
இது யார் சொர்ணக்காவா இப்படி போஸ் கொடுக்குறா
வரிகள் அருமை
பொங்கியதால் இந்த நிலையோ?
பொருத்தத்தால் அடுப்பு ஊதினர்,
இன்றோ
வெறுத்தால் அருவாளும் எடுத்தாரோ ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேலைக்குள் ஆயுதம்!
அப்துல் றிமாஸ் wrote:அருமையான கவிதை
நன்றி
நன்றி தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
*சம்ஸ் wrote:தோழரே கவிதை அருமை படம்தான் பார்க்கும் போது பயமாக இருக்கிறது
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
நண்பன் wrote:எங்கிருந்து இந்த நிலை மாஸ்டர்
இது யார் சொர்ணக்காவா இப்படி போஸ் கொடுக்குறா
வரிகள் அருமை
பொங்கியதால் இந்த நிலையோ?
பொருத்தத்தால் அடுப்பு ஊதினர்,
இன்றோ
வெறுத்தால் அருவாளும் எடுத்தாரோ ?
சொர்ணக்கா மாதிரி .facebook கில் கிடைத்த படம் இது .
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
படம் பார்த்த கவிதை நன்றாகவே உள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேலைக்குள் ஆயுதம்!
கவிதை அருமை ..ஆனால் அரிவாளோடு இருக்கும் பெண் ..பயங்கரம் . ..ஒருகாலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி சண்டைகளில் இப்படி நேரில் பார்த்து இருக்கிறேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேலைக்குள் ஆயுதம்!
இலங்கை வானொலியில் நான் என்றும் கேட்பது கவியும் காணமும் அதுபோல் இங்கு நான் பார்ப்பது கவியும் அதற்கான படமும் வாழ்த்துக்கள் தோழரே.
Re: சேலைக்குள் ஆயுதம்!
முனாஸ் சுலைமான் wrote:இலங்கை வானொலியில் நான் என்றும் கேட்பது கவியும் காணமும் அதுபோல் இங்கு நான் பார்ப்பது கவியும் அதற்கான படமும் வாழ்த்துக்கள் தோழரே.
உங்களுடைய வித்தியாசமான் ஊக்கம் ,சேனை உறவுகளுக்கு .அவசியம்.
எனக்கும் தான் !
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
@. @. @.kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:இலங்கை வானொலியில் நான் என்றும் கேட்பது கவியும் காணமும் அதுபோல் இங்கு நான் பார்ப்பது கவியும் அதற்கான படமும் வாழ்த்துக்கள் தோழரே.
உங்களுடைய வித்தியாசமான் ஊக்கம் ,சேனை உறவுகளுக்கு .அவசியம்.
எனக்கும் தான் !
நன்றி தோழரே .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேலைக்குள் ஆயுதம்!
பாயிஸ் wrote:படம் பார்த்த கவிதை நன்றாகவே உள்ளது
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
சாதிக் wrote:படத்தைப்பார்த்து பயந்துவிட்டேன் :*: :*:
:flower: :flower: :”@: கவிதை பார்த்து அசந்து விட்டேன்
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
kalainilaa wrote:சாதிக் wrote:படத்தைப்பார்த்து பயந்துவிட்டேன் :*: :*:
:flower: :flower: :”@: கவிதை பார்த்து அசந்து விட்டேன்
நன்றி தோழரே .
நன்றி நன்றி
Re: சேலைக்குள் ஆயுதம்!
எவ்வளவுதான் இருந்தாலும் இது பொம்பளக்கு நல்லதல்ல உங்கள் கவிதை நன்றாக உள்ளது நன்றி :”@:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேலைக்குள் ஆயுதம்!
lafeer2020 wrote:எவ்வளவுதான் இருந்தாலும் இது பொம்பளக்கு நல்லதல்ல உங்கள் கவிதை நன்றாக உள்ளது நன்றி :”@:
பொருத்தது வரை போதும் என்றது மனம்
பொங்கிய போது வந்தது ஆயுதம்!
நன்றி ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேலைக்குள் ஆயுதம்!
mravi wrote: :!+: :!+: :!+:
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
என்ன செய்வது .கேட்டது கிடைக்கவில்லை !ஜிப்ரியா wrote:ஆஹா...ஆயுதத்தோடு கிளம்பிடாங்களா? கவிதை அருமை .
நன்றி ,நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேலைக்குள் ஆயுதம்!
நீங்கள் சொல்வது உண்மைதான் ,jasmin wrote:கவிதை அருமை ..ஆனால் அரிவாளோடு இருக்கும் பெண் ..பயங்கரம் . ..ஒருகாலத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி சண்டைகளில் இப்படி நேரில் பார்த்து இருக்கிறேன்
மறுமொழிக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஆயுதம் பரிசு (கலைநிலா)
» ஆயுதம்......!!!!
» உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்...
» காலம், நேரம் ஓர் ஆயுதம்!
» மரண தேவதை – கொடூர ஆயுதம்.
» ஆயுதம்......!!!!
» உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம்...
» காலம், நேரம் ஓர் ஆயுதம்!
» மரண தேவதை – கொடூர ஆயுதம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum