Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எல்லாப் புகழும் இறைவனுக்கே
+4
Atchaya
*சம்ஸ்
நண்பன்
jasmin
8 posters
Page 1 of 1
எல்லாப் புகழும் இறைவனுக்கே
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாகட்டும் ,
என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மகிழ்ச்சி .என் பெயர் ஜாஸ்மின்.வளைகுடா நாடு ஒன்றில் வசிப்பவள் .
என் இனிய தமிழ் நெஞ்சங்கள் உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் .மொழியுணர்வால் அவர்களோடுி இணைவதில் மகிழ்சி
நன்றி
என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மகிழ்ச்சி .என் பெயர் ஜாஸ்மின்.வளைகுடா நாடு ஒன்றில் வசிப்பவள் .
என் இனிய தமிழ் நெஞ்சங்கள் உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் .மொழியுணர்வால் அவர்களோடுி இணைவதில் மகிழ்சி
நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
என் இனிய தமிழ் நெஞ்சங்கள் உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் .மொழியுணர்வால் அவர்களோடு இணைவதில் மகிழ்சி
உங்கள் வருகைக்காக காத்திருந்தோம் உறவே வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் நட்போடு இணைந்திருந்து வெற்றியோடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் வருகைக்காக காத்திருந்தோம் உறவே வாருங்கள்
உங்கள் வரவு நல்வரவாகட்டும்
என்றும் நட்போடு இணைந்திருந்து வெற்றியோடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
உறவே உங்களின் வரவில் மகிழ்ச்சி
என்றும் நட்போடு இணைந்திருந்து வெற்றியோடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
சம்ஸ் :flower:
என்றும் நட்போடு இணைந்திருந்து வெற்றியோடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
சம்ஸ் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
சிங்காரச் சென்னையில் இருந்து வந்து ஐக்கிய அரபு இராச்சியமான டுபாயில் உள்ள உங்களுக்கு சேனை தமிழ் உலா எப்படி அறிமுகமானது அறியத்தாருங்கள் உறவேjasmin wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாகட்டும் ,
என் அன்பிற்கினிய தமிழ் நெஞ்சங்களோடு நானும் இணைவதில் மகிழ்ச்சி .என் பெயர் ஜாஸ்மின்.வளைகுடா நாடு ஒன்றில் வசிப்பவள் .
என் இனிய தமிழ் நெஞ்சங்கள் உலகம் முழுதும் பரவிக் கிடந்தாலும் .மொழியுணர்வால் அவர்களோடுி இணைவதில் மகிழ்சி
நன்றி
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
வாருங்கள்...ஜாஸ்மின்....உங்களை சேனை உலா குழுமம் அன்புடன் வரவேற்கிறது!...
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
*சம்ஸ் wrote:உறவே உங்களின் வரவில் மகிழ்ச்சி
என்றும் நட்போடு இணைந்திருந்து வெற்றியோடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
சம்ஸ்
என்றும் நட்புடன் அபுஅஜ்மல்
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
வாருங்கள் .உங்கள வருகை சேனைக்கு மேலும் உற்சாகம் தரட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
பெயரிலே மணம் வீசும் உறவே தொடரந்து இணைந்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
வாருங்கள் ஜாஸ்மின் உங்கள் வரவில் சேனை மகிழ்கிறது.
அன்புடன் ஹம்னா. :flower: :flower:
அன்புடன் ஹம்னா. :flower: :flower:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
என்னை அன்போடு வாழ்த்தி வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றி ,,, நண்பர் இந்த தளம் எனக்கு எப்படி அறிமுகம்ஆனது என்று கேட்டு இருக்கிறார் ...கூகுள் தமிழில் தமிழ் தளங்களை ஆராய்ந்து கொண்டு இருந்தபோது இந்த தளம் கண்ணில் பட்டது ..தளத்தில் நுழைந்ததும் தளத்தில் உறுப்பினர் ஆக விருப்பமா என்று கேட்டு ஒரு செய்தி ..அது போதாதா தமிழ் தாகம் எடுத்த தமிழ் நெஞ்சத்துக்கு ,,உடனே இணைந்து விட்டேன் ..புதுமுக மாக அறிமுகம் ஆன சில நாளிலேயே நட்ச்சத்திர நாயகனாக பதவி உயர்வு அளித்தமைக்கு நிர்வாகத்திற்கு நன்றி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
டூ லேட் இது செல்லாது
சும்மா :.”:
என்றும் நட்போடு இணைந்திருப்போம்
வெற்றி பெறுவோம் நன்றியுடன்
நண்பன்
சும்மா :.”:
என்றும் நட்போடு இணைந்திருப்போம்
வெற்றி பெறுவோம் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
jasmin wrote:என்னை அன்போடு வாழ்த்தி வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றி ,,, நண்பர் இந்த தளம் எனக்கு எப்படி அறிமுகம்ஆனது என்று கேட்டு இருக்கிறார் ...கூகுள் தமிழில் தமிழ் தளங்களை ஆராய்ந்து கொண்டு இருந்தபோது இந்த தளம் கண்ணில் பட்டது ..தளத்தில் நுழைந்ததும் தளத்தில் உறுப்பினர் ஆக விருப்பமா என்று கேட்டு ஒரு செய்தி ..அது போதாதா தமிழ் தாகம் எடுத்த தமிழ் நெஞ்சத்துக்கு ,,உடனே இணைந்து விட்டேன் ..புதுமுக மாக அறிமுகம் ஆன சில நாளிலேயே நட்ச்சத்திர நாயகனாக பதவி உயர்வு அளித்தமைக்கு நிர்வாகத்திற்கு நன்றி
இணைந்து இருங்கள் சகோதரியே!
உங்கள் ஆக்கத்தையும்,மறுமொழியும் ,அவசியம் பதிவுங்கள் .
இறைவன் நம்மை ,இம்மையிலும் .மறுமையிலும் ,நல்லவர்களாய்,நன்மை
செய்பவர்களாய் ,செய்ய தூண்டுபவர்களாய் ,மாற்றுவனாக .ஆமின் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எல்லாப் புகழும் இறைவனுக்கே
@. @.kalainilaa wrote:jasmin wrote:என்னை அன்போடு வாழ்த்தி வரவேற்ற அனைத்து உறவுகளுக்கும் நன்றி ,,, நண்பர் இந்த தளம் எனக்கு எப்படி அறிமுகம்ஆனது என்று கேட்டு இருக்கிறார் ...கூகுள் தமிழில் தமிழ் தளங்களை ஆராய்ந்து கொண்டு இருந்தபோது இந்த தளம் கண்ணில் பட்டது ..தளத்தில் நுழைந்ததும் தளத்தில் உறுப்பினர் ஆக விருப்பமா என்று கேட்டு ஒரு செய்தி ..அது போதாதா தமிழ் தாகம் எடுத்த தமிழ் நெஞ்சத்துக்கு ,,உடனே இணைந்து விட்டேன் ..புதுமுக மாக அறிமுகம் ஆன சில நாளிலேயே நட்ச்சத்திர நாயகனாக பதவி உயர்வு அளித்தமைக்கு நிர்வாகத்திற்கு நன்றி
இணைந்து இருங்கள் சகோதரியே!
உங்கள் ஆக்கத்தையும்,மறுமொழியும் ,அவசியம் பதிவுங்கள் .
இறைவன் நம்மை ,இம்மையிலும் .மறுமையிலும் ,நல்லவர்களாய்,நன்மை
செய்பவர்களாய் ,செய்ய தூண்டுபவர்களாய் ,மாற்றுவனாக .ஆமின் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum