Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழில் - பெயர்கள்
2 posters
Page 1 of 1
தமிழில் - பெயர்கள்
மகபதி - இந்திரன்
மகரவாகணன் - வருணன்
மகராசன் - அரசன்
மகவான் - இந்திரன், சிவன், மகப்பெறுடையவன், யாகம் செய்பவன்
மகாசேனன் - சேனாபதி, புத்தன், முருகன்
மகாதேவன் - கடவுள், சிவன், தெய்வம், வருணன்
மகாநடன் - சிவன்
மகாநந்தன் - சிவன்
மகாநீலம் - மரகதம்
மகாமுனி - அகத்தியன், புத்தன், வசிட்டன், வியாசன்
மகாமேதை - பேரறிவு, பேரறிவாளன்
மகாரதன் - பதினோராயிரம் தேருக்குத் தலைவன்
மகாராசன் - அதிபதி, அரசன், கலவையற்றவன், குபேரன், சமணகுரு, செல்வம் உடையோன்
மகாலயன் - கடவுள், நான்முகன்
மகாவீரன் - ஆக்கினி, திருமால், வீரன்
மகானுபாவன் - பேரறிஞன்
மகிணன் - மகிழ்நன், கணவன், மருதத் தலைவன், சுவாமி
மகபதி - இந்திரன்
மகிபன் - அரசன்
மகீபதி - அரசன்
மகீபன் - அரசன்
மகேசன் - சிவன்
மகேந்திரன் - இந்திரன்
மங்கைபங்கன் - சிவன்
மணவழகன் -
மணி - அணி, ஆபரணம், குரல் கொடுப்பவன்
மணிகண்டன் - சிவன்
மணிமான் - கதிரவன்
மணியம் -
மணிவண்ணன் - திருமால்
மதங்கன் - முனிவன், சண்டாளன், முருகன், பாணன்
மதன் - அழகு, காமன், மாட்சிமை
மதிசகன் - மன்மதன்
மதிசூடி - சிவபிரான்
மதிமகன் - புதன்
மதுகரன் - அன்பன்
மதுசூதனன் - திருமால்
மதுராபதி - பாண்டியன், முன்னாளில் மதுரையைக் காத்திருந்த ஒரு தெய்வம்
மயிலன் - துயர் துடைப்பவன்
மயிலூர்தி - முருகன்
மயூரன் - நாட்டிய வல்லுனன்
மரகதமேனியன் - திருமால்
மரகதன் - குபேரன்
மருச்சகன் - அக்கினி, இந்திரன்
மருச்சுதன் - அனுமான், வீமன்
மலரவன் - நான்முகன்
மலர்வேந்தன் - இளகிய மனம் படைத்த அரசன்
மலையமான் - சேரன்
மலையரசன் - இமவான்
மலையரையன் - இமவான், மலையமான்
மலையன் - ஒரு சாமை, கடையெழு வள்ளலில், குறிஞ்சி நிலத் தலைவன், சேரன்
மல்லன் - வளம் நிறைந்தவன்
மல்லையா - வளம் நிறைந்தவன்
மழுவாளி - சிவன், பரசுராமன்
மழுவேந்தி - சிவன், பொய்யன்
மழையோன் - திருமால்
மழைவண்ணன் - திருமால்
மன்மதன் - காமன்
மன்றவாணன் - கூத்தபிரான்
மன்னன் - அரசன்
மன்னுமான் - கடவுள், நான்முகன்
மா
மாசேனன் - அருகன், கடவுள், குமரன், திருமால்
மாசிலா -
மாசிலன் - மாசற்றவன்
மாணிக்கம் - சிவப்புக்கல், செம்மணி
மாணிக்கவாசகர் -
மாண் - இறைவன், மாண்புடையவன்
மாதவன் - திருமால், வசந்தன்
மாதாநுபங்கி - திருவள்ளுவர்
மாதிரவடையான் - சிவன்
மாதுபங்கன் - சிவன்
மாதொருபாகன் - சிவன்
மாநடன் - சிவன்
மாபெலை - சிவன்
மாயவன் - திருமால்
மாயாசுதன் - புத்தன்
மாயோன் - திருமால்
மாருதி - அனுமன், வீமன்
மார்த்தாண்டன் - எருக்கு, பன்றி, சூரியன்
மாலவன் - புதன்
மாலன் - திருமால், வேடன்
மாலோன் - திருமால், புதன்
மால்தங்கை - உமை
மாவீரன் - அதிவீரன்
மாறன் - போர்வீரன், தமிழ்க்குடிமகன்
மானதுங்கன் - மானமிக்கவன்
மானபரன் - தன்மதிப்புள்ளோன், அரசர் சிலர் பூண்ட பட்டப்பெயர்
மானவன் - மனிதன், பெருமையுடையவன், அரசர் படைத்தலைவன், வீரன்
மானிதை - மகத்துவம்
மி
மிகிரன் - சந்திரன், சூரியன்
மிசிரன் - ஒரு சிறப்புப் பெயர்
மிருதண்டன் - சூரியன்
மிருதாண்டன் - கதிரவன்
மிருத்தியுஞ்சயன் - சிவன்
மீ
மீனகேதனன் - காமன், பாண்டியன்
மீனத்துவசன் - மீனகேதனன்
மு
முகிலூர்தி - இந்திரன்
முகில்வண்ணன் - திருமால்
முகுந்தன் - திருமால்
முக்கண்ணன் - சிவன், விநாயகன், வீரபத்திரன்
முஞ்சகேசன் - திருமால்
முண்டகன் - நான்முகன்
முதல்வன் - அரசன், அரன், அருகன்
முத்தன் - அரன், அருகன், சுத்தன், புத்தன், வீடுபேற்றிற்குரியோன், வைரவன்
முத்து - ஒரு வகை இரத்தினம், முத்துக்குமாரனின் சுருக்கம்
முத்துமாறன் -
முந்தன் - கடவுள், மூத்தோன்
முரகரி - திருமால்
முரசகேதனன் - தருமன்
முரமர்த்தநன் - திருமால்
முரளி -
முரளிதரன் -
முராரி - திருமால்
முருகன் - இளையோன், குமரன்
முறைவன் - சிவபிரான்,பாகன்
முற்றன் - பூரணன், முத்தன், ஞானி
முனியாண்டி
மூ
மூர்த்தி - அருகன், சிவன், தலைவன், தேவன், புத்தன்
மூர்த்திகன் - குமரன், வயிரவன்
மூவுலகேந்தி - கடவுள்
மே
மேகநாதன் - இந்திரசித்து, வருணன், நவச்சாரம்
மேகநாயகன் - இந்திரன்
மேகவண்ணன் - திருமால்
மேகவாணன் - இந்திரன், கருங்கல், சிவன்
மேதகன் - மதிப்பு, மேன்மை
மை
மைந்து - வலிமை, அழகு, வீரம், விருப்பம்
மோ
மோகன்
மௌ
ய
யக்கராசன் - குபேரன்
யமாரி - சிவன்
யா
யாதவன் - இடையன், கண்ணன்
யாமியன் - அகத்தியன்
யாமநேமி - இந்திரன்
யு
யுகாதி - அருகன், ஆண்டுத் தொடக்கம், கடவுள்
யுஞ்சானன் - யோகாப்பியாசம் செய்வோன்
யுதிட்டிரன் - தருமன்
யுவராசன் - இளவரசன்
யூ
யூகவான் - அறிஞன்
யோ
யோகசரன் - அனுமான்
யோகி - அரன், அருகன், ஐயன், நிட்டை செய்வோன், முனிவன், சன்னியாசி
யோகேஸ்வரன்
யோசனன் - கடவுள், பரம்பொருள்
யௌ
வ
வசந்தசகன் - மன்மதன்
வசந்தன் - மன்மதன்
வசீகரன் - ஈர்க்கும் தன்மை கொண்டவன்
வசீரன் - வீரன், குதிரைவீரன், மந்திரி
வச்சிரகங்கடன் - அனுமான்
வச்சிரதரன் - இந்திரன்
வச்சிரபாணி - இந்திரன்
வச்சிரவண்ணன் - குபேரன்
வஞ்சிவேந்தன் - சேரன்
வடமூலகன் - சிவன்
வடிவேல் - முருகன்
வயிரவன் - ஒரு கடவுள், சிறுகீரை
வரதனு - அழகு
வரதன் - அரி, அரன், அருகன், வரம் அருளத் தக்கோன்
வரவிருத்தன் - சிவன்
வராங்கனை - உருவிற் சிறந்தவன்
வராணன் - இந்திரன், சதமகன், இமவான்
வரேந்திரன் - அரசன், இந்திரன், வரத்தின்மிக்கோன்
வரோதயன் - வரத்தால் தோன்றியவன்
வர்ணகவி - குபேரன் மகன்
வலாரி - இந்திரன்
வல்லகி - வீணை, தளிர், பூங்கொத்து
வளைக்கரன் - திருமால்
வள்ளி - குறிஞ்சிநிலப்பெண்
வள்ளுவன் - புரோகிதன், வள்ளுவச்சாதியான்
வனமாலி - திருமால்
வன்னிகருப்பன் - முருகன்
வன்னிநாதன் - தீக்கடவுள்
வா
வாகரன் - பண்டிதன், வீரன்
வாகீசர் - திருநாவுக்கரசர்
வாகுசன் - அரசன், புரவலன், வேந்தன், காவலன், ஷத்திரியன்
வாகுலேயன் - முருகன்
வாக்குமி - வாக்குத் திறமுள்ளவன்
வாசவன் - இந்திரன்
வாசன் - வாசிப்பவன், பன்னிரு சூரியருள் ஒருவன்
வாமதேவன் - சிவன்
வாமலோசனன் - அழகிய விழியை உடையவன், திருமால்
வாயுசம்பவன் - அனுமன், வீமன்
வாரிநாதன் - வருணன்
வாரிவனநாதன் - சிவன்
வாலறிவன் - கடவுள், மெய்யறிவுடையோன்
வாலாதித்தன் - காலைக்கதிரவன்
வானவரம்பன் - சேரன், கொங்கன், உதியன் குட்டுவன்
வானவன் - தேவன், பிரமன், இந்திரன், சூரியன், சேர அரசன்
வி
விக்கினேசுவரன் - ஆனைமுகக் கடவுள்
விசுகர்மன் - தேவதச்சன்
விசுவகன் - நான்முகன்
விசுவபோதன் - புத்தன்
விசுவன் - கடவுள், சீவான்மை
விசுவாத்துமன் - கடவுள்
விசுவான்மா - நான்முகன்
விசுவேசன் - சிவன்
விசையன் - அருச்சுனன்
விச்சுவகன் - நான்முகன்
விச்சுளியன் - விவேகி
விச்சையன் - கல்வியாளன், கல்விமான்
விடதரன் - சிவன்
விதரணன் - கொடையாளன், வாக்கு வன்மையுள்ளவன், விவேகி, விதரணி
விதரணை - சமர்த்து, விவேகம், கொடை, தயாளம்
விதிதன் - கவிஞன், புத்தன், யோகி
விதுடன் - கற்றறிந்தவன்
விதுலன் - ஒப்பில்லாதவன்
வித்தகர் - அறிஞர், மேலோர், பொருள் கொடுப்போர்
வித்தன் - பிறருக்குதவுவோன், அறிஞன், பண்டிதன், ஈடுபாடுடையவன், தவசி
வித்தியாகரன் - அறிஞன்
விபாகரன் - கதிரவன்
விபுணன் - சிறந்தோன், வெற்றியையுடையோன்
விபுதன் - சந்திரன், தேவன், பண்டிதன்
விமலன் - கடவுள், சிவன்
வியன்மணி - கதிரவன்
விரஞ்சன் - நான்முகன்
விரதன் - யோகி
விரிச்சிகன் - கதிரவன்
விரிஞ்சன் - நான்முகன்
விரிஞ்சி - சிவன், திருமால், நான்முகன்
விருகோதரன் - நான்முகன், வீமன்
விருடபத்துவசன் - சிவன்
விருடவாகனன் - சிவன்
விரோசனன் - அக்கினி, சந்திரன், சூரியன்
விலோமன் - வருணன்
விலாசி - காமன், சந்திரன், சிவன், திருமால், பாம்பு
வீ
வீபற்சு - அருச்சுனன்
வீரதுரந்தரன் - பெருவீரன்
வீராதிவீரன் - பெருவீரன்
வீரன் -
வீரேசன் - சிவன்
விரேசுவரன் - மகாவீரன், வீரபத்திரன்
வீரோத்துங்கன் - வீரத்தாற் சிறந்தவன்
வெ
வெண்மணி - முத்து
வெள்ளைவாரணன் - இந்திரன்
வே
வேகன் -
வேணுநாதன் - வீணை வாசிப்போன்
வேணுகன் - வேங்குழல் ஓதுவோன்
வேதகருப்பன் - நான்முகன்
வேதநாதன் - கடவுள், நான்முகன்
வேதநாயகன் - கடவுள்
வேதரஞ்சகன் - நான்முகன்
வேதாதிவண்ணன் - கடவுள்
வேதாந்தன் - அரன், அருகன், கடவுள்
வேதார்த்தன் - வேதத்திற்குப் பொருளாக உள்ள கடவுள்
வேம்பன் - பாண்டியன்
வேலன் -
வேலு - முருகன்
வேலுப்பிள்ளை - முருகனின் மைந்தன்
வை
வைகுண்டன் - திருமால்
வைகுண்டநாதன் - திருமால்
வைகோ -
வைநாயிகன் - புத்தன்
Re: தமிழில் - பெயர்கள்
நன்றி அண்ணா தொடருங்கள் அண்ணா
வேலனுக்கும்
வைகோவுக்கும் என்ன அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள்
வேலனுக்கும்
வைகோவுக்கும் என்ன அர்த்தம் தெரிந்தால் சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழில் பெயர்கள்
» தமிழில் பெயர்கள்
» தமிழில் பெயர்கள்
» பெயர்கள் தமிழில்
» தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
» தமிழில் பெயர்கள்
» தமிழில் பெயர்கள்
» பெயர்கள் தமிழில்
» தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum