Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மின்னல் கணிதம் - 9
Page 1 of 1
மின்னல் கணிதம் - 9
இதுவரையில் 90முதல் 100 வரையிலான எண்களை மட்டும் எப்படி மின்னல் வேகத்தில் பெருக்குவது எனப் பார்த்தோம். இது ரொம்ப ஈஸியா இருக்கு சார். இதே முறையை மற்ற எண்களுக்கும் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இதற்கு ஏதாவது உத்தி இருக்கிறதா என்று சென்னை அரும்பாக்கத்திலிருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மின்னஞ்சலில் கூறியிருந்த பதிலை அப்படியே இங்கு தருகிறேன்.
உதாரணம் : 1
88
92 X
---------
8096
---------
அடிப்படை எண் 100
100லிருந்து 88ஐ கழித்தால் 12
100லிருந்து 92ஐ கழித்தால் 8
12ஐயும் 8ஐயும் பெருக்கினால் விடை 12X8 = 96.
இவை விடையின் முதல் பகுதி.
88லிருந்து 8ஐ கழித்தால் 88-8 = 80.
அல்லது 92லிருந்து 12ஐ கழித்தால் 92-12 = 80.
80ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 80 x 100 = 8000
இவை விடையின் இரண்டாம் பகுதி.
இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
8000 + 96 = 8096.
இது தான் விடை
உதாரணம் : 2
86
73 x
---------
6278
---------
அடிப்படை எண் 100
100லிருந்து 86ஐ கழித்தால் 14
100லிருந்து 73ஐ கழித்தால் 27
14ஐயும் 27ஐயும் பெருக்கினால் விடை 14x27 = 378.
இது விடையின் முதல் பகுதி.
86லிருந்து 27ஐ கழித்தால் 86-27 = 59.
அல்லது 73லிருந்து 14ஐ கழித்தால் 73-14 = 59.
59ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 59 x 100 = 5900
இது விடையின் இரண்டாம் பகுதி.
இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
5900 + 378 = 6278.
இது தான் விடை
குறிப்பு :
அவ்வப்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய உத்திகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக 14x27 இந்த எண்களை பெருக்க நேரும்போது நாம் ஏற்கனவே பயன்படுத்திய இரு இலக்க பெருக்கல் உத்தியை பாய்ச்சுங்கள்.
உதாரணம் : 3
98
83 x
---------
8134
---------
அடிப்படை எண் 100
100லிருந்து 98ஐ கழித்தால் 2
100லிருந்து 83ஐ கழித்தால் 17
2ஐயும் 17ஐயும் பெருக்கினால் விடை 2x17 = 34.
இது விடையின் முதல் பகுதி.
98லிருந்து 17ஐ கழித்தால் 98-17 = 81.
அல்லது 83லிருந்து 2ஐ கழித்தால் 83-2 = 81.
81ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 81 x 100 = 8100
இது விடையின் இரண்டாம் பகுதி.
இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
8100 + 34 = 8134.
இது தான் விடை
செய்து பழகுங்கள்
71 x 84 = ?
83 x 99 = ?
76 x 85 = ?
89 x 93 = ?
77 x 95 = ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum