Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளை உருவாக்குவது எப்படி?
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
குழந்தைகளை உருவாக்குவது எப்படி?
தற்காலக் குழந்தைகள் கருவிகளைக் கையாள்வதில் மிகவும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு புதிய கருவி அவர்களின் கைக்குக் கிடைக்கின்ற போது அதை இயக்குவதில் அதிலுள்ள செயலிகளை அறிவதிலும் குழந்தைகள் காட்டும் ஆர்வம் வியக்கத்தக்கதாக உள்ளது. ஆனால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருவிகளைக் கையாளும் விடயத்தில் இன்னும் கட்டுத்திட்டங்களையே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சுதந்திரத்திற்குப் பிந்திய நமது கல்விப் பரம்பரை எந்தக் கருவிகளையும் ஒழுங்காகக் கையாளத்தெரியாதவர்களாக மாறிவிட்டார்கள். அந்நிலை இனியும் நீடிக்கவிடக்கூடாது. நமது குழந்தைகளுக்கு புதிய கருவிகளைக் கொடுத்து அவற்றை கையாளுவதற்கான பயிற்சியை அளிப்பதற்கான நேரம் வந்து நீண்டகாலமாகிவிட்டது.
கற்கால மனிதனிலிருந்து கருவிப்பயன்பாடு தோன்றிவிட்டதாக மானுடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். வேட்டையுகத்திற்கு முந்திய மனிதன் உடல்பலத்தையும் தனது கரங்களையும் பயன்படுத்தியே தனக்கான உணவைப் பெற்றுக் கொண்டான். அதற்கேற்ப அவனது உடல் பருமனும் உயரமும் ஆயுளும் அமைந்திருந்தது. ஆனால் கருவி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் மனிதனுடைய உருவத்திலும் ஆயுளிலும் படிப்படியான குறைவு ஏற்பட்டு வந்து இன்று அவனது கரங்களும் காதுகளும்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு மின்திரைக்கு முன்னால் அவன் உட்கார்ந்திருக்கிறான். இது மனிதனின் பகுத்தறிவின் வளர்ச்சியின் உச்சகட்டமாக்க் கருதப்படுகின்றது. வேட்டையுக மனிதன் வேட்டையுகத்திற்கான அம்பு, வில் போன்ற கருவிகளில் தேர்ச்சி பெறுவது அந்த யுகத்திற்கான கல்வியாகவும் வாழ்வாகவும் இருந்தது. எனவே இன்றைய மனிதனும் இன்றைய யுகத்திற்கான அறிவையும் வாழ்வையும்தான் அடையவேண்டும். கருவிகளைக் கையாள்வது கஷ்டமான விடயமல்ல. திரும்பத்திரும்ப கையாளும் போது பரிச்சயமாகிவிடும். ஒரு புதிய கருவி சந்தைக்கு வரும்போது அதை அபூர்வ வஸ்த்துவாக கருதுவது எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறது. முன்னைய காலங்களோடு ஒப்பிட்டு அக்கருவிகளை புறமொதுக்குகின்ற தடை செய்கின்ற கிராமிய மனப்பாங்கு எல்லாக் காலப்பிரிவிலும் இருந்திருக்கின்றது. கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவாகியதற்கான காரணங்களை பொதுவாக இரண்டாக வகுக்கலாம். ஒன்று, கிராமத்தில் சந்தைவாய்ப்பு இல்லாமல் போனமை. மற்றது, மாற்றத்தை விரும்பாத கிராமிய மனப்பாங்கு. ஒரு மாணவன் வெளியூரில் கற்றுவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது அவ்வூரில் தனது அறிவைப் பயன்படுத்தக்கூடிய கற்றல் உபகரணங்கள் அதற்கான மக்கள் திரளும் இல்லாத போது அவன் நகரத்தை நோக்கியே குடியேற முயற்சிப்பான். புதிய கருவிகளை வாங்கி விற்க்க்கூடிய மனப்பாங்கு கிராமத்திலுள்ள வியாபாரிக்கு இல்லாவிட்டால் காலப்போக்கில் அங்கிருக்கின்ற சந்தை மெல்லமெல்ல அழிந்து கொண்டு செல்லும். ஒரு காலத்தில் மிகப்பெரும் வானொலிப் பெட்டிகள் இருந்தன. இன்று அவை இல்லை. ஆனால் அந்த வடிவம்தான் இல்லை. அது வேறொரு வடிவில் இன்னும் பல விடயங்களையும் தாங்கி நமது உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. அதில் தொலைக்காட்சியிருக்கிறது, தொடர்பு கொள்வதற்கான வசதியிருக்கிறது, குறுஞ்செய்தி அனுப்புதற்கான செயலிகள் உள்ளன. நினைவகங்கள் உள்ளன. இதை ஆய்வாளர்கள் புத்தாக்கத் தற்கொலை என்றழைக்கிறார்கள். பழைய வானொலியும் தொலைக்காட்சியும் தெலைபேசியும் அழிந்து புதிய வடிவம் பெற்றிருக்கிறது. மாற்றத்தை விரும்பும் மனப்பாங்குள்ளவர்களே இக்கருவிகளை கையாள்வதற்கு முன்வருவார்கள். இவை இன்று அத்தியவசியப் பொருட்களாக மாறிவிட்டன. வரலாற்றில் ஒவ்வொரு யுகங்கள் இருக்கின்றன. வேட்டையுகம், கைத்தொழில் யுகம் மாதிரி இது தகவல் தொழில்நுட்ப கோளமயமாக்கப்பட்ட யுகமாகும். இந்த யுகத்திற்கேற்ப நமது குழந்தைகளை பயிற்றுவிப்பதுதான் நம்மீதுள்ள மகத்தான பொறுப்பாகும். அதைவிட்டுவிட்டு நமது யுகத்திற்கேற்ப குழந்தைகளை உருவாக்கக்கூடாது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum