சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை. Khan11

அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.

Go down

அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை. Empty அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.

Post by ஜிப்ரியா Thu 28 Jul 2011 - 6:59

அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை. Christine_lagarde_001

உலக பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தடுக்க அமெரிக்கா தனது கடன் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) எச்சரித்துள்ளது.
ஐ.எம்.எப்.பின் புதிய தலைவரான கிறிஸ்டியானே லாகர்டே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவின் உச்ச கடன் வரம்பான 14.3 லட்சம் கோடி டொலர் அளவை வருகிற வாரம் ஆகஸ்ட் 2ஆம் திகதிக்குள் உயர்த்த வேண்டும், இல்லையென்றால் பணமும் இல்லாமல் அமெரிக்கா நிதி நெருக்கடிக்கு ஆளாகும்.
கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க நிதி நெருக்கடியால் தனது ஜனாதிபதி பதவி கூட இழக்க நேரிடலாம் என ஒபாமா எச்சரித்து இருந்தார்.
கடன் உச்ச வரம்புக்கு குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் கொண்டு வருவோம் என வெள்ளை மாளிகை நேற்று எச்சரித்து இருந்தது. ஐரோப்பிய கடன் பிரச்சனையைக் காட்டிலும் அமெரிக்க கடன் பிரச்சனை உலக நாடுகளுக்கு கவலையை அளித்துள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
» இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுப்பு!
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» "யூரோ'மண்டல கடன் நெருக்கடி:சீனாவின் உதவியை நாடுகிறது ஐரோப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum