Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விண்டோஸ் 7 - tips
Page 1 of 1
விண்டோஸ் 7 - tips
நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் Screen Shot எடுப்பது எப்படி?
வழக்கமாக அனைவரும் Print Screen பட்டனை பயன்படுத்துவார்கள். இது
விண்டோஸின் அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்யும். ஆனால் இது முழு
திரையையும் படம் பிடித்துவிட வேண்டும்.
குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் படம் பிடிக்க வேண்டுமென்றால்,
விண்டோஸ் 7, Snipping Tool என்ற மென்பொருளை தருகிறது. Start - Programs -
Accessories -Snipping Tool வழியாக, இதனை பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை நான்கு வகையாக பயன்படுத்தலாம்.
திரையில் எந்தப் பகுதி வேண்டுமோ, அதை மௌஸை வைத்து குறித்தால் போதும். அந்தப் பகுதி ஒரு .png படமாக சேமிக்கப்பட்டுவிடும்.
Rectangular snip[/b] - ஒரு செவ்வகப் பெட்டிக்குள் திரையில் தோன்றுவதை .png இமேஜாக சேமிக்கலாம்.
Window Snip - ஒரு ஃபயர் பாக்ஸ் விண்டோவுக்குள் தோன்றுவதை மட்டுமோ, ஒரு ஹெல்ப் மெனு விண்டோவில் தோனறுவதை மட்டுமோ நாம் .png படமாக சேமிக்கலாம்.
Full-screen Snip - முழு திரையையும் ஒரு .png படமாக சேமிக்கலாம்
என்னுடைய வன்தட்டுகளை (Hard disk) பாதுகாக்க அடிக்கடி
Defragment செய்கிறேன். என் ஹார்டு டிஸ்கில் C,D,E, F என நான்கு டிரைவ்கள்
உள்ளன. இவற்றை தனித்தனியாக defrag செய்யாமல், ஒரே கட்டளையில் அனைத்தையும்
Defrag செய்ய முடியுமா?
எளிதாகச் செய்யலாம். முதலில் ஒரு புதிய NotePad ஃபைலை திறந்து கொள்ளுங்கள். அதில் பின்வரும் கட்டளைகளை உள்ளிடுங்கள்.
@echo off
defrag.exe -f c
defrag.exe -f d
defrag.exe -f e
defrag.exe -f f
பின்னர்
இந்த ஃபைலை defrag.cmd என்ற பெயரில் சேமியுங்கள். பிறகு
Start->Run->கிளிக் செய்து cmd என டைப் செய்யுங்கள். DOS திரை வரும்.
அங்கு defrag.cmd என டைப் செய்யுங்கள். இது போதும். Defrag துவங்கிவிடும்.
விண்டோஸ் 7, XP மற்றும் Vistaவிலும் இந்த கட்டளைகள் வேலை செய்யும்.
நான் தமிழ் எழுத்துருக்களை(fonts) விண்டோஸ் 7ல் இன்ஸ்டால் செய்வது எப்படி?
முந்தைய
பதிப்புகளை ஒப்பிடும்போது, முதல்பார்வையில் எழுத்துருக்களை இன்ஸ்டால்
செய்வது கடினம் போலத் தான் தோன்றும். ஆனால் இதிலும் மிக எளிதுதான். நான்
இரண்டு வழிகளைச் சொல்கிறேன்.
முதல் வழி, Fonts இருக்கும் ஃபோல்டர்களை திறந்து கொண்டு, ஃபாண்டுகளின் பெயருக்கு
மேல் வலது மௌஸ் பட்டனை அழுத்தி Installஐ தேர்ந்தெடுக்கலாம்.
இரண்டாவது வழி, Fonts ஃபோல்டர்களை திறந்து
கொண்டு, Alt பட்டனை அழுத்துங்கள். மெனு தோன்றும். அதில் File Menuவில்,
'New Font' வழியாக, இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஃபாண்டுகளை தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு - Fonts Folder எங்கிருக்கிறது எனத்
தெரியாவிட்டால், Control Panelஐ தேர்வு செய்து, Appearance and
Personalization என்பதை கிளிக் செய்து, பின்னர் Fonts ஃபோல்டரை கண்டு
கொள்ளுங்கள்
நன்றி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum